மென்தமிழ் – முதல் இதழ் – ஆடி 2008
2008 ஜூலை 21
மென்தமிழ் – முதல் இதழ் – ஆடி 2008
அன்பின் தோழமைக்கு,
வாழிய நலம். முதன்முறையாக உங்கள் கணித்திரையில் இனித்தமிழ் மென்தமிழ் , படித்துப்பார்த்து, உங்களின் பின்னூட்டங்களை எங்களின் வலைப்பூவிலோ, அல்லது mentamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைத்தால் மகிழ்வோம்..
வாழ்த்துங்கள் வளர்கின்றோம்,
என்றென்றும் நட்புடன்,
உங்கள் மென்தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)
நல்ல முயற்சி
நானும் படித்தேன் எனது நண்பர்களுக்கும் அனுப்பிவைத்திருக்கிறேன்.
அதில் நந்தாவின் கவிதை அருமை.
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
இதழ் படித்தேன்.அருமையாக
உள்ளது
நல்ல முயற்சி மேற்கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
Awesome. Congrats!
Very good…It is looks like, first step for a very big achievement… Very good group….
மேலும் வளர வாழ்த்துக்கள்…
படைப்புகள் அனைத்தும் மிளிர்கிறது !! ஒரே மூச்சில் படித்துவிட்டேன் !! வாழ்த்துக்கள் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் , அதை வெளயிட்ட ஆசிரியர் குழுவிற்கும் !
Nalla muyarchi.. idhazhum arumaiyaaga vandhirukkarathu!
anaivarukkum vaazhthukkal!