Vizhiyan Photography 27
2008 ஜூலை 29
1. காகத்திற்கு காத்திருக்கும் இட்லி துண்டு.

2. தவறான பார்வையினால் அழகும் அற்தமற்று போய்விடும்

3. கொடைகானல் இரவுக்காட்சி

4. விளக்கு

5. வளர்ந்த தோழர்களுடன் வீழ்ந்து கிடக்கும் மரம்

6. ரெட்டை விளக்கு

7. என் இதயம் தீட்டிய இதயம்

8. ஊர்ந்து செல்லும் பூச்சியொன்று

9. பாதைகள் பார்ப்பது சுகமே.

10. நகரும் நாட்கள்

11. கண்ணில் ஒளி

12. என்ன வேணும் உங்களுக்கு?

13. நிம்மதியாய் உறங்கு நாளை என்ன நிகழுமோ?

-விழியன்
SUPER VIZHI
very nice
Thanks Vibagai , Bala
அருமையா இருக்கு டா. ஒன்னும் எட்டும் ரொம்ம்ம்ம்ப பிடிச்சு இருந்துது. முதல் படத்துக்கு கொடுத்திருந்த வரி நல்லா இருந்துது.
ஜெயமோகனோட ஒரு வரி ஞாபகத்துக்கு வந்துச்சு.
“கரும்பாறைகளை பார்த்து யானைகள் தங்கள் வடிவை அடைந்தன என்கிறது அறிவியல். யானைகளுக்காக கரும்பாறைகள் காத்துக்கிடந்தன என்கிறது ஆன்மீகம். பின்னதையே இலக்கியம் என்றும் சார்ந்திருக்கிறது.”
Nice Boss
நன்றி சித்து.
அனைத்துப்படங்களும் கலக்கல் விழியன்.
2 வது படம் மிக அருமை.
பன்னிரெண்டாவதும் பதின்மூன்றாவதும் மிகவும் பிடித்திருக்கிறன; முன்னது, பிடித்துக்கொண்ட கணத்துக்காக; பின்னையது, அதன் கைரேகைக்குவிதலுக்காக.
As u usual, no words to describe how artistic it is…
U r amazing…
Keep rocking with ur fotography
Cheers
Good photos! Nice use of Macro!
அனைத்துப் புகைப்படங்களும் நன்றாக இருக்கின்றன.
இருப்பினும் 8,10 & 11 என்பார்வையில் நல்ல படங்கள்.
படங்கள் அனைத்தும் அருமை..
ஒரு சந்தேகம்.. மறுமொழிகளில் உள்ள இந்த ஆல் என்பது என்ன ??///மறுமொழி ஆல் ///
மற்றும் நேரம்காட்டியில் உள்ள ///நான் // என்பது என்ன ??
-அபுல்
பாதைகள் பார்ப்பது சுகமே – அருமை
நகரும் நாட்கள் – அழகு
அனைத்துப் படங்களும் அழகு !!! அதற்கான வரிகளும் அருமை
Hi Vizhiyan,
This is my first visit to your blog.
I am impressed.Great photos and poetic lines to match.
Wonderful.
Keep it up.
Thanks for sharing.
Best wishes,
Kannan Viswagandhi
http://www.growing-self.blogspot.com
காக்காவுக்கான இட்லி நல்லா அழகா பொறுமையா காத்திட்டிருக்கு.
அந்த எக்குத்தப்பான போட்டோ கூகர்ஸ் வாக்ல எடுத்ததா?
இதயம் நல்லா இருக்கு:-)
பூச்சி சூப்பரு
பாப்பா அழகு
அந்தப் பொண்ணு அழகு
தீப ஒளி, இருளில் கொடை அழகு
போதும் எல்லா போட்டோவும் நல்லா இருக்கு.
http://madhumithaa.blogspot.com/
வந்து படங்களை தரிசித்த அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.
அனைத்துப் படங்களும் நன்றாகவே இருந்தாலும், “இதயம் தீட்டிய இதயம்” “நாளை என்ன நடக்கும்?” கவலை இல்லாமல் தூங்கும் குழந்தை!
(( மனதில் நிற்கின்றது.
அருமையாக புகைப்படங்கள்.
வாழ்த்துக்கள்
சுபாஷ்
Nice ones!
nice pics..:-)))Title of the pics speaks much i felt..:-))