எழுதுகோல் – ஒரு பழைய சிந்தனை புதிதாக குறித்த மறுமொழிகள்

karthik இவரால்
// மூன்றாம் வகுப்பு முடித்து எப்போது நான்காம் வகுப்புக்குள் காலெடுத்து வைப்போம் என்று ஆவலாக இருந்த நாட்கள் உண்டு.//

same blood

விழியன் வரவர விஜயகாந்த் மாதிரி ஒரே புள்ளி விவர கணக்கா(மென்நூல்:மின்சார சேமிப்பு ) சொல்ல ஆரம்பிச்சுட்டிங்க.

நல்ல சிந்தனை தொடருங்கள்

என்னாலானதை நானும் செய்கிறேன்.

parthiban இவரால்
pena va pencil anu vazhakkaadu mandrame vaikalaam polirukku thozha….

antha alavitku pinirukinga…

பொதுசனம் இவரால்
நல்ல சுவராஸ்யமான கட்டுரை.

divya இவரால்
http://www.recyclethis.co.uk/20061222/how-can-i-reuse-or-recycle-or-rescue-dried-up-pens

- Hope this article also helps.

Please do mention that pencil, here u mean is wooden pencil. These days only microtip pencils are considered as pencils!!

பாலமுருகன்.. இவரால்
புதிய கோணம்.. சிந்திக்க வைக்கிறது..

Manickam இவரால்
Wow… i recollected my golden memories… I fought with my brother for pencils…

Geetha Sambasivam இவரால்
எனக்கு ஆறாம் வகுப்பில் இருந்து தான் பேனா, அதிலும் ஒரே பேனாவைப் பள்ளி இறுதிவரைக்கும் வச்சுக்கச் சொல்லிட்டார் எங்க அப்பா!!! கடைசி இரண்டு வருஷம் அந்தப் பேனாவின் உடம்பு கெட்டுப் போய்க் கடைசியில் இறுதிப் பரிட்சையின் போது அப்போது பிரபலம் ஆன பவுண்டன் பேனா கொடுத்தார் அப்பா. அதுவும் பல வருஷம் வந்தது. இப்போ கையெழுத்துப் போடப் பேனாவை உபயோகிக்கறதோடு சரி. ஆனாலும், அவசரத்துக்குப் பேனாவைத் தேடினால் வீட்டில் ஒண்ணும் கிடைக்காது. எல்லாம் எங்கே போய் ஒளிஞ்சுக்கும்னு ஒரே ஆச்சரியமா இருக்கும். இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லிப்போம். பேனா என்னவோ கிடைக்காது. அதே சமயம் கிடைக்கும் பேனா எழுதாது. ஆனால் கூரியர்காரர் வச்சிருப்பது, காஸ்காரர் வச்சிருப்பது, போஸ்ட்மேன் பேனா எல்லாம் மட்டும் அப்படியே வழுக்கிக் கொண்டு போகும். அது எப்படி???????

Raghavan இவரால்
yes i do agree and still use pencil equally

சார்லஸ் இவரால்
கல்லூரியில் படிக்கும் போது நான் அதிகம் பயன்படுத்தியது பென்சிலைத்தான்… மைபேனா பயன்படுத்த மிகவும் பிடிக்கும்… ஆசையாக வாங்குவேன் ஆனால் அதை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவேன்…. நீங்கள் சொல்வதுபோல் இப்போதுள்ள பேனாக்கள் பிளாஸ்டிக் கழிவுகள்… என்னுடைய All time Favorite choice பென்சில் தான்…..

Parameswary இவரால்
கணினியின் ஆதிக்கத்தால் இப்பொழுது கை எழுத்தும் கெட்டுவிட்டது. இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது  பேனா, பென்சில்கள் தான் உதவும் எழுதுவதற்கு.

நல்லதொரு கட்டுரை  தோழா