Vizhiyan Photography -28 (Relax Special)

2008 ஆகஸ்ட் 11
by vizhiyan

இளைப்பாறு

1.யாருமற்ற ஊஞ்சல்
Swing

2. காதல் கதை சொல்லும் இருக்கை
இருக்கை

3. இந்த பூ என்னிடம் பேசியதே !!
கெளசிகா

4. இளைப்பாறும் வண்டு
பூச்சி

5. என்னோட கிரிக்கெட் விளையாட வரீங்களா?
கிரிக்கெட்

6. சாரல்கள் இலைகளை முத்தமிட்ட பின்னர்…

7. மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை

8. பச்சை நிறமே பச்சை நிறமே…

9. வேராகும் விழுதுகள் (மிகப்பழமையான ஆலமரம் – பிடாடி அருகே)

10. அடி பெற காத்திருக்கும் பந்துகள்

11. ஆறுதல் சொல்ல வாயில்லை, ஆனாலும் கொடுப்போம்.

12. ஓய்ந்தவேளையில் வேண்டும் ஓர் இருக்கையும்..

13. அப்பா மார்பில் தான் எத்தனை சுகம்..

14. பற்றுதல்

15. இயந்திர வாழ்வின் இடையிடையே இளைப்பாறு

21 Responses leave one →
  1. 2008 ஆகஸ்ட் 11
    வினோத் permalink

    அத்துனை புகைப்படங்களும் அருமை. அதிலும் அந்த பற்றுதல் என்னை மிகவும் பற்றிக்கொண்டது.

  2. 2008 ஆகஸ்ட் 11

    கைதேர்ந்த புகைப்படக்கலைஞர்கள் தோற்றார்கள் விழியன்

    எனக்கு பிடித்தது தனியாய் கிடக்கும் இருக்கை

  3. 2008 ஆகஸ்ட் 11
    Bala permalink

    Arumai Arumai..

  4. 2008 ஆகஸ்ட் 11

    நன்றி வினோத், ரசிகவ், பாலா.

  5. 2008 ஆகஸ்ட் 11

    Simply superb..

  6. 2008 ஆகஸ்ட் 11

    தொடர்ந்து அருமையான படங்களைத் தருகிறீர்கள், விழியன். பாராட்டுகள்.

  7. 2008 ஆகஸ்ட் 11

    அனைத்துப் புகைப்படங்களும் பசுமை விழியன் :) இதையெல்லாம் பார்க்கும்போது நம்ம ஊரின் இயற்கை அழகு தெரிகிறது .. நாம் தான் அதை ரசிப்பதில்லை :( … இத்தனையும் பெங்களுருவில் எடுத்ததா ?

  8. 2008 ஆகஸ்ட் 11

    அனைத்தும் பெங்களூர் மற்றும் பெங்களூர் சுற்றுவட்டாரத்தில் எடுத்து தான் தனசேகர்.

    நன்றி.

  9. 2008 ஆகஸ்ட் 11

    நன்றி ராமச்சந்திரன் & ரவிசங்கர்.

  10. 2008 ஆகஸ்ட் 11

    கலக்கல் விழியன்… நான் கேமரா வாங்கறப்போ உங்ககிட்ட குறைந்தது நூறு கேள்வியாவது கேட்டதுக்கப்பூறாம்தான் வாங்குவேன். :)

  11. 2008 ஆகஸ்ட் 11

    அழகான படங்கள்!சும்மா அசத்துறீங்க.காமிரா உங்கள் கண்ணாக இருந்தாலும் பெட்டி காமிரா,லென்ஸ் பத்தி சொல்லுங்களேன்?

  12. 2008 ஆகஸ்ட் 11

    அனைத்துப் புகைப்படங்களும் அருமை
    நன்றி.

  13. 2008 ஆகஸ்ட் 11
    thamilannan permalink

    அனைத்துப் புகைப்படங்களும் அருமை

  14. 2008 ஆகஸ்ட் 11
    Mangai permalink

    All are very nice. Specialy Jaladhama pictures look more beautiful than direct seen.

  15. 2008 ஆகஸ்ட் 11

    Framing & Compostions are good…but it can be still more cropped..good stills…all the best..continue clicking..

    Kovai VIjay
    http://www.pugaippezhai.blogspot.com

  16. 2008 ஆகஸ்ட் 11

    சூப்பர் விழியன்….அனைத்தும் அருமை ;) )

  17. 2008 ஆகஸ்ட் 11

    அட்டகாசம்!

  18. 2008 ஆகஸ்ட் 11

    ‘பற்றுதல்’ மிகவும் பிடித்திருக்கின்றது

  19. 2008 ஆகஸ்ட் 12

    அனைத்தும் அருமை விழியன்.
    மிகவும் கவர்ந்தது 4வது படம்.

  20. 2008 ஆகஸ்ட் 12
    இளங்குமரன் permalink

    வாழ்த்துகள் விழியன். படங்கள் அருமை. வண்டு அழகாக இருக்கின்றது.

  21. 2008 ஆகஸ்ட் 16
    Ramya permalink

    Beautiful Photos….Great job.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS