நகைக்கும் பொய்கள் – கவிதை குறித்த மறுமொழிகள்

Bruno இவரால்
This is really nice…

g.usha இவரால்
பொய்களுக்கும் எனக்கும் விநோத நட்புண்டு

எங்கிருந்தும் பல்லிளிக்கும்

வண்ண ஆடையிட்டு அழகாய் நிற்கையிலும்

கோபுர உச்சியில் ஒய்யாரமாய் நின்றாலும்

தார் சாலைகளில் ஊர்ந்தாலும்

லேசாய் புன்னகையேனும் உதிர்க்கும்

இருட்டின் கூடாரத்தில்

மெல்ல பதுங்கி ஓய்வெடுத்து

கோழிகள் கூச்சலில்

ஊற்றாய் நீளும் அதன் துவக்கம்.

நிதர்சனம் ஓரத்தில் அழுதாலும்

பொய்கள் கம்பீரமாய் நகைக்கின்றன.

-விழியன்

வெண்ணை இவரால்
அய்யோ சாமி தாங்கல

அனுஜன்யா இவரால்
விழியன்,

நல்ல கவிதை. பொய்மையின் பகட்டும் உண்மையின் தரித்திரமும் வாழ்வின் தொடர் முரண்கள்தான். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா