காதல் கவுஜைகள் – மன்னிக்கவும்

2009 பெப்ரவரி 17
by vizhiyan

காதல் கவுஜைகள்

உன்னைப் பற்றி அழவேண்டுமாயினும்
உன்னைப் பற்றியே அழவேண்டும்
-விழியன்(17/02/09)
என்னிடம் போராட சக்தியில்லை
நிறுத்திக்கொள்ளேன் உன்
கவன ஈர்ப்பு போராட்டத்தை
-விழியன்(17/02/09)

இரண்டே வானம் எனக்கு
பெளர்ணமி அமாவாசை
நேற்று நிலவு ஜொலித்தும் அமாவாசைதான்
நீ இல்லாத இரவானதால்..
- விழியன்(17/02/09)

ஏதோ எழுதிட்டேனுங்க மன்னிச்சிடுங்க :)

9 பதில்கள் leave one →
  1. 2009 பெப்ரவரி 17

    இரண்டே வானம் எனக்கு
    பெளர்ணமி அமாவாசை
    நேற்று நிலவு ஜொலித்தும் அமாவாசைதான்
    நீ இல்லாத இரவானதால்..

    arumai….mikka arumai….

  2. 2009 பெப்ரவரி 17

    உன்னைப் பற்றி அழவேண்டுமாயினும்
    உன்னைப் பற்றியே அழவேண்டும்///

    பின்னியெடுக்கிறீங்க சாமி!!
    ரெண்டு வ்ரியோட நிறுத்திவிட்டீர்களே!

  3. 2009 பெப்ரவரி 17

    aahaaaaa……………

  4. 2009 பெப்ரவரி 18

    Very nice

  5. 2009 பெப்ரவரி 18

    பொண்டாட்டி ஊருக்கு போயாச்சா?

    ஒரு கவுஜு சூப்பர் :) பற்றி பற்றியே – பக்கா!

  6. 2009 பெப்ரவரி 18

    pinneettenga thala. unmayilaye arumayana varigal…
    இரண்டே வானம் எனக்கு
    பெளர்ணமி அமாவாசை
    நேற்று நிலவு ஜொலித்தும் அமாவாசைதான்
    நீ இல்லாத இரவானதால்..

  7. 2009 பெப்ரவரி 18

    Very nice….. Superb…..

  8. 2009 பெப்ரவரி 19

    உன்னைப் பற்றி அழவேண்டுமாயினும்
    உன்னைப் பற்றியே அழவேண்டும்

    ippadi ellam eppadi mudiethu unnal… super ya….

  9. 2009 பெப்ரவரி 24

    என்னிடம் போராட சக்தியில்லை
    நிறுத்திக்கொள்ளேன் உன்
    கவன ஈர்ப்பு போராட்டத்தை
    I like these lines are very much

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS