மயிலா ? மடிந்த மரமா? – புகைப்படம்

2009 பெப்ரவரி 25
by vizhiyan

mayil

சொல்ல மறந்துட்டென், இரண்டு நாள் முன்னாடி “விழியன் பக்கம்” நான்காவது ஆண்டில் கால் எடுத்து வைத்தது. என்னை எழுத தூண்டியவர்களுக்கு, ஊக்கம் கொடுத்தவர்களுக்கும், தவறாமல் பின்னூட்டமிடும் நண்பர்களுக்கும், அமைதியாக வலைப்பூவை முகர்ந்துவிட்டு போகும் முகங்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!!!

9 பதில்கள் leave one →
  1. 2009 பெப்ரவரி 25

    Excellent !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

  2. 2009 பெப்ரவரி 25

    வாழ்த்துக்கள் விழியன் ;)

    படமும் அழகு ;)

  3. 2009 பெப்ரவரி 26

    very nice :)

  4. 2009 பெப்ரவரி 26

    உண்மையிலேயே மயில் மாதிரிதான் இருக்குங்க.

    // நான்காவது ஆண்டில் கால் எடுத்து வைக்கின்றது.//

    வாழ்துக்கள் விழியன் தொடர்ந்து எழுதுங்க

  5. 2009 மார்ச் 5

    Hi Umanath,
    Your writings and you have become useful contributors to the society. Kudos !! Keep Going.. Get more yougsters to contribute to this page. Let this reach a wider audience.

    Good work.. I am proud of you

    Nagulan Joghee

  6. 2009 மார்ச் 5

    Hi Uma,

    Good machi asathura, oora sutthunaalum use fulla orra sutthura. Nice.

    All the best.
    JSaraboji.

  7. 2009 மார்ச் 5

    இரண்டு நாள் முன்னாடி – past tense
    நான்காவது ஆண்டில் கால் எடுத்து வைக்கின்றது – future tense

    is the sentence correct

    இரண்டு நாள் முன்னாடி “விழியன் பக்கம்” நான்காவது ஆண்டில் கால் எடுத்து வைக்கின்றது

  8. 2009 மார்ச் 5

    good pic!!

    Congratulations for getting entered into 4th year :) Way to go..

    Cheers!

  9. 2009 மார்ச் 6

    Vaazhthukkal Vizhiyan :-)

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS