தவாளித்தல் – கவிதை

2009 மார்ச் 4
by vizhiyan

*தவாளித்தல்*

கட்டியணக்க முயன்றும்
கடித்து சுவைக்க முயற்சித்தும்
ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்..
தோல்வியுற்ற கவலையின்றி
எங்கு கோணத்தை வைப்பதென திணறி
சுவாசிக்கிறேன்
நேசிக்கிறேன்
மழைவிட்டு சென்ற மண்வாசனையை

-விழியன்

(தவாளித்தல் – என்றால் தத்தளித்தல் )

4 பதில்கள் leave one →
  1. 2009 மார்ச் 5

    Yov Nalla aaluya nee, Naan kooda yetho “palaragam” nu ninaichen asathitteengaya.

  2. 2009 மார்ச் 5

    Lovely!!!

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS