Vizhiyan Photography – Madurai – I

2009 மார்ச் 23

1. திருமலை நாயக்கர் மகால் ceiling

art-at-ceiling

2. பழமுதிற்சோலையில் ஓர் பக்தர்.

bhaktar

3. வாழ்க வளமுடன்

vazhga

4. சன்னல் வழியே வண்ணங்கள்window

5. பழமுதிற்சோலை

pazhamuthircholai

6. குரங்கின் தாய்மை

pazhamuthircholai

7. திருமலை நாயகர் மகால்

pazhamuthircholai

8. திருமலை நாயகர் மகால்

pazhamuthircholai

9. வண்ண மலர்கள்

pazhamuthircholai

- விழியன்

38 பதில்கள் leave one →
  1. 2009 மார்ச் 23

    Great Photos..Classic collection.

    Thanks

  2. 2009 மார்ச் 23

    Wonderful compositions…! 1 and 8 are superb…!

    (2 seems little artificial to me …)

  3. 2009 மார்ச் 24

    அனைத்தும் கலக்கல்…அந்த பழமுதிற்சோலையில் ஓர் பக்தர் தான் கொஞ்சம் இயல்பாக இல்லமால் இருக்கு.

    வாழ்த்துக்கள் விழியன்

  4. 2009 மார்ச் 24

    Photos are really superb…

  5. 2009 மார்ச் 24

    Photos ellam nalla irukku. anal Vizhiyan touch is missing. something is missing. :( just like an amateur like me, may be! :D

  6. 2009 மார்ச் 24

    want to know the answers, so for follow up!

  7. 2009 மார்ச் 24

    Very nice photographs.

  8. 2009 மார்ச் 24

    மிக்க நன்றி.
    புதிதாக ஒரு லென்ஸ் வாங்கி இருக்கேன். அதன் சோதனை ஓட்டம் தான் இந்த படங்கள். முக்காலி இல்லாமல் அந்த லென்சில் படம் எடுப்பது சிரமமாக இருந்தது. இருந்தும் முயற்சி செய்தேன்.

    கூடிய விரைவில் பழகிவிடும் :)

  9. 2009 மார்ச் 24

    Very nice pictures… Especially “திருமலை நாயகர் மகால்”

  10. 2009 மார்ச் 24

    beautiful photos.

    first one looks like a paper painting.

    good work by Thirumalai nayakkar and ofcourse yours too.

  11. 2009 மார்ச் 24

    Summa nachu-nu irukku.. :)

  12. 2009 மார்ச் 24

    Nice photos.

  13. 2009 மார்ச் 24

    Nice pictures

  14. 2009 மார்ச் 24

    அருமை விழியன்
    இரண்டாவதுபடம் சரியாக வரவில்லை.

  15. 2009 மார்ச் 24

    When i saw that bhakthar in person his face was very attractive. So tried to project is face by focussing on it. From all of your comments i realise “Reality is always sweeter than Shadow” :)

    Thanks for giving your thoughts

  16. 2009 மார்ச் 24

    இரண்டாம் படம் – தேர்ந்தெடுத்து ப்ளர் பண்ணினீங்களா? இல்லை அதுதான் புது லென்ஸோட விசேஷமா?
    ஒவ்வொத்தருக்கும் இருக்கிற அவதார் படம் எங்கேந்து வந்தது?

  17. 2009 மார்ச் 24

    அருமை விழியன்… முக்கியமா தாய் சேய் குரங்கு அழகான கவிதை!

  18. 2009 மார்ச் 24

    Yes second picture was blurred. Its no magic of Lens. Its a post production work.

    Avatar comes from wordpress.

  19. 2009 மார்ச் 24

    எல்லா படங்களும் அருமையாக எடுத்திருக்கீங்க! திருமலை நாயக்கர் மகால் படமெல்லாம் பார்த்து ஊர் ஞாபகம் வந்துருச்சு!

  20. 2009 மார்ச் 24

    இப்ப சீரமைச்சிட்டு இருக்காங்க. அதனால நிறைய எடுக்க முடியல. அதுவும் இல்லாம 5 மணிக்கே விரட்டிட்டாங்க. நான் 5 மணி மேல வெளிச்சம் நல்லா இருக்கும்னு நினைச்சிட்டு போனேன்.

    நன்றி பாலாஜி பாஸ்கர்

  21. 2009 மார்ச் 24

    How did you snap the monkey photos.

    By the by all photos was nice.

    -Balaji Rao.

  22. 2009 மார்ச் 24

    படங்களில் அந்த பக்தர் படத்தைத் தவிர மற்றது எல்லாமே நேச்சுரலா இருக்கு.

    அதே மாதிரி படங்களுக்கு அவுட்லைனனல்லது பார்டர் டைப் வேறு ஏதாவது முயற்சி செய்யுங்கள். இப்போது இருப்பது அந்தளவுக்கு இல்லை.

    கலக்குங்க. ஹ்ம்ம்ம் நான் இன்னும் எப்போ கேமரா வாங்கி ஸ்கூல் படிப்பை ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை.

  23. 2009 மார்ச் 24

    Nandri siva & Nandha.

  24. 2009 மார்ச் 24

    pazhamudhircholai snap super!

  25. 2009 மார்ச் 24

    Wow… Nice photos…

  26. 2009 மார்ச் 24

    நாயக்கர் மஹால் படங்கள் வெகு அழகு. அதிலும் முதல் படம் சூப்பர்.

  27. 2009 மார்ச் 24

    Nice pics anna…. wat cam do u use now…??

  28. 2009 மார்ச் 24

    Same Canon 400D, Lens 70-300mm Sigma

  29. 2009 மார்ச் 24

    முதல் படம் மிக அருமை தல

  30. 2009 மார்ச் 24

    Hey 1sy pic is really good.

  31. 2009 மார்ச் 24

    பார்த்த ஞாபகம் இல்லையோ… பழைய நினைவுகள் வல்லையோ.. ன்னு திருமலைநாயக்கர் மஹால் கேக்குற மாதிரி இருக்கு! :)

    நல்லாருக்கு உமா!

    ஆமா அந்த பொண்ணு மாப்பிள்ளையையும் ஃபோகஸ் பண்ணியிருக்கலாம்ல?

  32. 2009 மார்ச் 24

    Very nice pictures — great angle and quality.
    What is the make and model of your camera?

  33. 2009 மார்ச் 25

    பாலா ஏற்கனவே சொன்னேன் கேமரா Canon 400D

    மீனாம்மா நன்றி.

  34. 2009 மார்ச் 26

    Nice photos – a different ‘konam’ to familiar and ordinary sights!

  35. 2009 மார்ச் 26

    (To Raghu)
    Thanks for visiting and commenting on my blog Sir

  36. 2009 April 7

    Hey Uma,

    First photo is vey nice and Extraordinary.

  37. 2009 April 7

    Hey uma,

    Meena is correct. Nee antha ponnu maappillaiya focus pannirukkanum. Naane ippothan parthen.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS