Vizhiyan Photography – Madurai Visit – II

2009 மார்ச் 24
by vizhiyan

1. வ‌ண‌க்க‌முங்க‌ : இட‌ம் அழ‌க‌ர் கோவில்

vanakkam

2.  என்ன‌ பார்வை உந்த‌ பார்வை : இட‌ம் : அழ‌க‌ர்கோவில் கோபுர‌ம்

vanakkam

3. கோபுர‌ க‌லச‌த்தில் இருக்கும் அழ‌கிய‌ சிற்ப‌ம் -  இட‌ம் : அழ‌க‌ர்கோவில் கோபுர‌ம்

vanakkam

4.  சிற்ப‌ம்

vanakkam

5.  கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் (மேலே இருக்கும் அதே சிற்ப‌ம் தான் இதுவும்)

vanakkam

6.  கேட்பார‌ற்று வெயிலில் காய்கின்றேன். இட‌ம்:திரும‌லை நாய‌க்க‌ர் ம‌கால்

vanakkam

7. வ‌ரிசையான‌ அம‌ர்வுக‌ள்

vanakkam

8.ஜ‌ல‌ந்திர‌ன் ‍தீவிர‌ சிவ‌ப‌க்த‌ர். எல்லா கோவில் கோபுர‌ங்க‌ளிலும் காண‌ப்ப‌டும்.

vanakkam

9. கால‌ம் கால‌மாக‌ பாதுக‌க்க‌ வேண்டிய‌ இட‌த்தில் ம‌க்க‌ள் தாங்க‌ள் இன்னும் மாற‌வில்லை என்ப‌தை காட்டுகின்றார்க‌ள்.இந்த‌ அட்டை த‌மிழ் எழுத்துக்க‌ளின் வ‌ர‌லாறுக‌ளை சொல்கின்ற‌து. ஆனால் அன்ப‌ர்க‌ளின் காத‌ல் லீலைக‌ளே அதிக‌ம் தெரிகின்ற‌து. வ‌ருத்த‌ம் அளிக்கின்ற‌து

 

vanakkam

- விழிய‌ன்

21 பதில்கள் leave one →
  1. 2009 மார்ச் 24

    7வது படம் மிக அருமை

    // இந்த‌ அட்டை த‌மிழ் எழுத்துக்க‌ளின் வ‌ர‌லாறுக‌ளை சொல்கின்ற‌து. ஆனால் அன்ப‌ர்க‌ளின் காத‌ல் லீலைக‌ளே அதிக‌ம் தெரிகின்ற‌து.//

    இது அவங்க வரலாறு

  2. 2009 மார்ச் 24

    படம் பார்த்து ரொம்ப நாளாச்சு!

  3. 2009 மார்ச் 24

    அந்த 5வது படம் நல்ல முயற்சி.
    மற்ற படங்களும் அருமை.

    மேலும் தொடரவும்.
    கலக்குங்க..
    வாழ்த்துக்கள்.

  4. 2009 மார்ச் 24

    மதுரையின் இரண்டு பதிவுகளும் அருமை….

  5. 2009 மார்ச் 24

    Ready! Start! directorial touch! or camera eyes touch?? :) ))))))))))) OK, konjam paravayillai rakam! :) ))))))))))

    கண்ணை நம்பாதே தான் சூப்பர்!

  6. 2009 மார்ச் 24

    9வது படத்துல எம்பேர விளம்பரப் படுத்துனதுக்கு நன்றி சொல்லனுமா?

  7. 2009 மார்ச் 24

    அனைத்தும் அருமை விழியன்..5வது படம் நன்றாக வந்திருக்கு ;)

  8. 2009 மார்ச் 25

    நன்றி நண்பர்களே.

  9. 2009 மார்ச் 25

    beautiful art.
    wonderful photos.

  10. 2009 மார்ச் 25

    Would try to improve Jaishankar. Thanks for visiting my blog.

  11. 2009 மார்ச் 25

    Madurai la ivlo edam irukka ??

  12. 2009 மார்ச் 25

    These days i start my work! after seeing your pictures ..

    Gr8 work…friend!

  13. 2009 மார்ச் 25

    நல்ல புகைப்பட கருவி உபயோகிக்கும் யுக்தி… நீங்கள் மேலும் புகைப்பட தொழில்நுட்பத்தை நுணுக்கமாக கற்றுக்கொள்ள சென்னையில் 3 மாத பகுதி நேர வகுப்புகள் கூட எடுக்கிறார்கள்… தேவைப்பட்டால் சேர்ந்துகொள்ளலாம்…

  14. 2009 மார்ச் 25

    ஜலந்திரன். படம் அருமை. அது என்ன கதை விழியன். எங்களுக்கும் சொல்லுங்கள்.

  15. 2009 மார்ச் 26

    Cant quite put my finger on what it is – but enjoyed seeing these photos.

  16. 2009 April 7

    Nice Umanath.

    Good.

  17. 2009 April 8

    super,great.thanks vizhiyan

  18. 2009 April 8

    fist picture very very super

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS