கண்டிப்பாக 18 வயதை கடந்தவர்களுக்கு மட்டும்

April 8, 2009
by vizhiyan

எச்சரிக்கை இந்த பதிவு கண்டிப்பாக 18 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் தான். குழந்தைகள் (அதாவது 18 வயது நிரம்பாதவர்கள் இந்த பதிவினை படிக்க வேண்டாம்.18 வயது நிரம்பியவுடன் மீண்டும் வந்து பாருங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.

~

  ~

    ~

      ~

          ~

        ~

      ~

    ~

  ~

~

.
.

~

  ~

    ~

      ~

          ~

        ~

      ~

    ~

  ~

~
(நிஜமா நீங்க 18 வயதை கடந்தவர் தானே )
.

..
.

~

  ~

    ~

      ~

          ~

        ~

      ~

    ~

  ~

~
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.

~

  ~

    ~

      ~

          ~

        ~

      ~

    ~

  ~

~

18 வயது நிரம்பிய தோழரே/தோழியே.
இந்த வருடம் (2009) மக்களவை தேர்தல் நடக்கவிருக்கின்றது. மறக்காமல் ஓட்டு போடுங்க. ஓட்டு போடுவது நமது உரிமை மட்டும் அல்ல, நமது கடமையும் கூட.

வாழ்க ஜனநாயகம்.

-விழியன்
ஆங்கிலத்தில் இதே போல பார்த்து, சரி தமிழில் கொடுக்கலாம் என எழுதிவிட்டேன் :) . மொக்கை என்றாலும் அவசியம் ஓட்டு போடுங்க.

6 பதில்கள் leave one →
  1. April 8, 2009

    தல இது சீட்டிங்
    இப்படி சின்னபசங்கள ஏமாத்தலாமா
    எப்போ இருந்து இப்படி அரசியல்வாதி ஆனீங்க.
    :-) )

  2. April 8, 2009

    தேர்தல் வருதில்லையா…?? யாராச்சும் சீட்டு கொடுத்தா நிக்கலாம்னு தான்..

  3. April 8, 2009

    என் ஒட்டு உங்களுக்கு தான் ;)

  4. April 9, 2009

    சீட்டு கொடுத்தா ஏன் நீக்கணும்? உக்காராலாம்லா? :P

  5. April 9, 2009

    //இந்த வருடம் (2009) மக்களவை தேர்தல் நடக்கவிருக்கின்றது. மறக்காமல் ஓட்டு போடுங்க//

    ஒரு அரசியல்வாதி: நீங்க ஒட்டுப்போடுங்க நாங்க ஜெயிச்சி வந்து வேட்டு போடுறோம்!

  6. April 23, 2009

    இது சீட்டிங்………Uma

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS