Vizhiyan Photography – UK – Leatherhead -1
2009 April 22
லண்டன் அருகே லெதர்ஹெட் என்னும் இடத்தில் மூன்று நாட்கள் பயிற்சி.ஞாயிறு ஹோட்டலில் நுழைந்தது, இங்க என்ன இருக்கு பார்க்க என்று கேட்டோம். “ஒன்னுமில்லை” என்றாள் அழகிய பெண் ஒருத்தி. அப்போதெ தெரியும் பார்க்க நிறைய இடம் இருக்கு. பயண விவரங்கள் பின்னே. படங்கள் முன்னே !!!
1.அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே.

2.எங்க போனாலும் வானம் ஒன்னுதான் அன்பை போல

3.நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்
7.திசைகள் உனக்கு எதிரானால், தேம்பாதே..துள்ளி எழு

9.(பேருந்து) நிறுத்தத்தில் அமர்வு

10.தோல்தலை பாலம் (Leatherhead Bridge) ![]()

12.வசந்த காலங்கள்
- விழியன்





Vasantha Kaalangal…aaha….pramaadham….
sivappilum swarasiyam ulladhai unargiraen…
அருமையான படத்தொகுப்பு விழியன்
nice picturisation & presentation.
எங்கே சென்றாலும் விழி(யனின்விழி)கள் படம் புடித்து(பகிர்ந்து)கொண்டுதான் இருக்கிறது!:))
அனைத்து புகைப்படங்களும் மிகவும் அருமை.
“என்ன போனாலும் வானம் ஒன்னுதான் அன்பை போல” – இதில் மட்டும் ஒரு சின்ன திரூத்தம்
can you change it என்ன as எங்க
கோவிந்த்
super a iruku anna..
neeyum irukka mathiri konjam photos edu.. awaiting to see more
Thanks all
Thanks Gopinath,i changed.
Nice photos and very nice comments! bring more pictures for us.
More following Bala !!
I loved roaming thru the road of Leatherhead. Its a countryside near London.
படங்கள் அருமை விழியன். “தோள்” அல்ல தோல்.
Nice photographs..
பாலம் ரொம்ப பிடிச்சது விழியன்!
திவா
1 ஆம் படம் கருப்பு வெள்ளையில் கலைநயத்துடனிருக்கின்றதே…!
:):)
2 ஆம் படத்திலுள்ள வானத்தை நான் எங்கள் கிராமத்தில்கூட பார்த்ததாய் நினைவு..
9 ஆம் படத்திலுள்ள பேருந்து நிறுத்த அமர்வு இன்னும் மனிதாபிமானத்தினை பறைசாற்றும் ஒரு சான்று. இப்பொழுதெல்லாம் எல்லா நிறுத்தங்களிலும் அமர்வு இருப்பதில்லை. பல நிறுத்தங்களில் இங்கே (அமெரிக்காவில்) பஸ் நிறுத்தத்திற்கான குறியீடு சின்னம் மட்டுமே இருக்கின்றன. லண்டன் ஆச்சர்யப்படவைக்கின்றதே…!
அட !! ஆரம்பிச்சிட்டிங்க போல!! அனைத்து படங்களும் அருமை
மலர்கள் டாப்பு
வண்ணங்களும் வார்த்தைகளும் அழகாய் ஜொலிக்கின்றன. வசந்தகாலம் தொடங்கிவிட்டது என்பதை மலர்கள் தெரிவிக்கின்றன.
படம் 6 ல் உள்ள மலரினை ரியூலிப்ஸ் மலர்கள் என்பார்கள் மே மாதம் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இதைப்பார்க்கவென்றே பல சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.
Nice pictures…..
Hi Uma,
Nice photos…. exp more
Nice shots…!!!
கலக்கல் விழியன்
)
நல்லா சுத்திபாத்துட்டு வாங்க
nice photographs
Simply superb umanath…
First one is too good…
Bring a bike for me….
Finally I managed to look at these nice pics today – didn’t download well until today.
An interesting presentation of ordinary objects. Makes one curious on what are you coming up next!
nice picture !!!!!!!!!!!
thanks
kathir/dxb
மிகவும் அருமை, நேரில் பார்த்திருந்தா கூட நான் இவ்வளவு ரசிச்சிருப்பானனு சந்தேகமா இருக்கு.
படங்கள் மட்டுமல்ல, அதற்கான தலைப்புகளும் மிக அருமை!!!
வேலை தவிர மீதி நேரம் எல்லாமே போட்டாதான் போலிருக்கு????
class photographs…. last one is excellent
Good snaps Umanath! England is a beautiful place – as they say, a place of character. The place, the language, the culture talks to you which high-rise buildings and glitz and glamour cannot.
படங்கள் அருமை உங்களுக்கு சேர்க்கும் பெருமை
படங்கள் அருமை.