Vizhiyan Photography – Poster Special

2009 April 23
by vizhiyan

I just loved roaming around Leatherhead early morning everyday. Enjoyed every walk. Sad i am just able to capture the image,but not the chillness and the silence !!!!

1.விடியும் அழகு
l24

2,ஓய்வெடுக்கும் காருக்குள் ஓய்வெடுக்க‌லாமா?
l24

3.பெய‌ர் தெரியாத‌ பூவொன்று எனை பார்த்து சிரித்த‌து..
l24

4.கிராம‌த்தின் சந்தை இதுவென்றால் ந‌ம்புவீர்க‌ளா?
l24

5. ‘மிஸஸை’ அதிக‌மா ‘மிஸ்’ ப‌ண்ணினேன்
l24

6.இங்கு அமைதி விற்க‌ப்ப‌டும்
l24

7.அய்ய‌ய்யோ அந்த‌ குயில் கூவுற‌ ச‌த்த‌ம் ப‌ட‌த்தில‌ வ‌ர‌லையே !!!
l24

8.இப்ப‌டி ஒரு ஊடு..ம்ம்ம்…எப்ப‌ எப்ப‌டி??
l24

9.த‌னிமை இனிக்குத‌ம்மான்னு இது போல இடத்திருலிருந்து பார‌தி சொல்லிருப்பாரோ?
l24

10.
l24

11.அழ‌கு பால‌ம்

 

l4

-விழிய‌ன் (ல‌ண்ட‌னிலிருந்து)

29 பதில்கள் leave one →
  1. 2009 April 23

    நல்லா இருக்குடா.. பாத்து பத்திரமா என் ஜாய் பண்ணுங்க சார் :) )

  2. 2009 April 24

    கவலை வேண்டாம். மிஸஸையும் அழைத்துப் போகும் காலம் வரும். என்னன்னால் டயப்பர், பாட்டில், எல்லாம் எடுத்துக் கொண்டு பொகணும். பாப்பாவும் வந்துடுமே.

    விலைமதிப்பில்லாத புகைப்பட ஓவியங்கள்.

  3. 2009 April 24

    very nice photoes vizhiyan….. anthe idathil thanimai kodumaiyaga irukkum…

  4. 2009 April 24

    இவை இயற்கையின் ஓவியங்கள்!!அழகாக பிடித்து எங்களுக்குத்தந்திருக்கீங்க விழியா..

    நன்றி.

  5. 2009 April 24

    படத்தைப்போலவே தலைப்பும் அருமை

  6. 2009 April 24

    Awesome pics……have fun Vizhiyan…..

  7. 2009 April 24
    பார்த்திபன் நிரந்தரத் தொடுப்பு

    அழகான படங்கள் கண்களுக்கு குளுர்சியை தருகிறது…
    கோடையில் கண்களுக்கு குளுர்சியை தந்ததற்கு மிக்க நன்றி….

    என்றும் அன்புடன்
    சி. பார்த்திபன்

  8. 2009 April 24

    U rocks where ever u go….

  9. 2009 April 24

    Hi Vizhiyan,

    Nice photos yaar.

    exp more…..

  10. 2009 April 24

    Thanks to all !!!

    Yeah the last set of pictures at Leatherhead are coming :)

    London is a great place. I am enjoying walking through the lanes and seeing variety of people,passion….

  11. 2009 April 24

    Ingu amaidhi virkkapadum — excellent picture, exact title

  12. 2009 April 24

    அனைத்துமே மிகவும் அமைதியான இனிமையான சூழலை கண்முன் கொணர்கிறது.

    நன்றி.

  13. 2009 April 24

    Excellent pictures… Nice titles..

  14. 2009 April 24

    pics are toooooo good………..

  15. 2009 April 24

    Nice to c u there… Very good pics.

  16. 2009 April 25

    My favourite destination is UK…!

    Awesome photos Vizhiyan!

  17. 2009 April 26

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
    இன்னும் நிறைய காணத்தாருங்கள், காத்திருக்கிறோம்.

  18. 2009 April 27

    படங்கள் அனைத்தும் மிக அருமை விழியன்!!!

    ‘’த‌னிமை இனிக்குத‌ம்மா” படம் மிக அருமை!!!

  19. 2009 April 28
    சா.கி.நடராஜன். நிரந்தரத் தொடுப்பு

    படங்கள் அருமை

    உங்களுக்கு சேர்க்கும் பெருமை

  20. 2009 April 30

    அட்டகாச தலைப்பு!
    அசத்திய படங்கள்!
    அத்தனையும் அழகு!

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS