வருத்தமான செய்தி
2009 April 26
வருத்தமான செய்தி
தரையிறங்கியவுடன் வயநாடு. அதன் பின்னர் மைசூர்,நந்தி மலை, வேலூர்,சென்னை என்று ஆரம்பித்து காசி, இமயம், தில்லி, பெங்களூர், கொடைக்கானல்,மதுரை என சுற்றி, அதன் இடங்களை ரசித்து, இன்புற்று கடைசியாக லண்டனின் லண்டன் பாலத்தில் தன் உயிரை கீழே விழுந்து மாய்த்துக்கொண்டது. ஏற்கனவே பெங்களூரில் கீழே விழுந்து அடிபடாமல் பிழைத்துக்கொண்டது.
லண்டன் மேரத்தான் ஓட்டத்தை படம் பிடித்து, கடைசியாக டவர் பாலத்தில் நடந்து, நேராக தரையில் விழுந்து நான்கு பாகமாக பிளந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது 18 – 55 mm
லென்ஸ்.
அழகிய லண்டன் நகர வீதிகளை அடுத்தவாரம் பிடிக்கலாம் என இருந்தேன். ம்ம்ம்.. நாம ஒன்னு நெனச்சா லென்ஸ் ஒன்னு நினைக்குது…
-லென்ஸ் இழந்த விழியன்
அவ்வ்வ்வ்….
\\லென்ஸ் இழந்த விழியன்\\
டவுட்டு…உடைந்தது கேமரா லென்ஸ் தானே!!?
அடக்கடவுளே சரி பரவாயில்ல விடுங்க அங்கையே 18-200 வாங்கிட்டு வந்திருங்க.
Vada pochey..!!
parava illa.. Kavala padatheenga vizhiyan.. pudhusu vaangikkalaam..!!
Kadavule, idhukku ivlo aarpaattamaa?
its the chance for a new begining!!
A chance to get a betterl lens!
Everything is an advantage! We just have to find out what that advantage is..
பாஸ் புது லென்ஸ் வாங்க போறதை நினைச்சு ஃபீல் பண்ணுங்க
)
விடுங்க நண்பா பழசு போனா புதுசு.