Vizhiyan Photography – UK – Leatherhead -3

2009 April 27

1.மனம் கவர்ந்த மலர்கள்
l211

2.அம்ச‌மான‌ வீடுக‌ள்
l231

3.இரயில் நிலையம்
l231

4.இங்க வாக்கிங் போக கசக்குமா?
(ஆனா இந்த இடத்தை கண்டுபிடிச்சி போகனும்)
l231

5.எல்லைகள் பிறந்ததேனோ
l231

6.வ‌ண்ண‌ம‌ய‌ம‌ல்ல‌ வ‌ண்ண‌ம‌ர‌ம்
l231

7.மாதா கோவில்
l231

8.இய‌ற்கை ந‌கைக்கும் இட‌ம்
l231

9.கிராமத்து பள்ளிக்கூடமாம்.
l231

10.பால‌ம்
l231

11.ந‌ம்ம‌ கிராம‌ங்க‌ளில் முத‌லில் ரோடு வர‌ட்டும்
l231

12.இலைக‌ளுக்கு ஏங்கும் ம‌ர‌ங்க‌ள்
l231

13.புல்லாங்குழல் பூக்கள்
l231

- விழிய‌ன்

(அடுத்த‌ செட் புகைப்ப‌ட‌ங்க‌ள் ரீஜ‌ன்ட் பார்கிலிருந்து)

14 பதில்கள் leave one →
  1. 2009 April 27

    All snaps are really good

  2. 2009 April 27

    Wonderful and a clear reflection of your creative mind.. you have special sense ouitbeats the niormal mundane routines.. Keep Going …

    Regards,
    Nagulan Joghee

  3. 2009 April 27

    Hello Umanath,

    All are good and Awesome images, try to explore the underground train tubes details, bubbles beach and our indian assets at their museum.

    Have fun at UK…

    Regards,
    Kandasamy.

  4. 2009 April 27

    nice too good……….

  5. 2009 April 27

    எல்லாம் கலக்கல் படங்கள் தல

  6. 2009 April 27

    Director VIZHIYAN… Beautiful Pictures…. Dont stay there we need Vizhiyan Back…

  7. 2009 April 27

    விழியனின் விழிகளின் வழியே லண்டனை பார்க்கும் வாய்ப்பு, வாழ்க்கையில் ஒருமுறையேனும் இவ்விடங்களை நேரில் பார்க்க ஆசைதான் எனக்கும்.
    நன்றிகள் விழியன்!!!!!

  8. 2009 April 27

    அருமையான படங்கள் அண்ணா… ரொம்ப நல்லா வந்திருக்கு… அந்த வாக்கிங் போகும் ஏரியா படம் ரொம்ப அருமை

  9. 2009 April 27

    அழகான படங்கள்.. பார்த்தேன்; ரசித்தேன்..
    கிராமத்துப் பள்ளிக்கூடமும்; புல்லாங்குழல் பூக்களும் மனதில் பதிந்த பதிவுகள் .. really nice… :)
    பகிர்விற்கு நன்றி விழியன்.

  10. 2009 April 27

    வாக்கிங் போற இடம் ஜூப்பருங்க, கிராமத்துப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தால் மறுபடியும் ஒண்ணாப்பிலே இருந்து படிக்கலாமானு யோசிக்கிறேன். மத்ததுக்குக் கமெண்டலைனு கோவிக்காதீங்க! எல்லாமும் பார்த்தேங்க!

  11. 2009 April 27

    ஹைய்யோ……….. அட்டகாசம்!!!!!

  12. 2009 April 27

    Thanks Everyone..Am enjoying the journey !!

  13. 2009 April 28

    அழகா இருக்கிற இடங்களை இன்னும் அழகாக் காண்பிக்கும் உங்கள் கலை வாழ்க விழியன்.
    கண்ணுக்கு ரொம்பக் குளிர்ச்சியாக இருக்கிறது.

  14. 2009 April 28

    லண்டனின் கிராமப்புரங்களின் அழகை அப்படியே அள்ளிக்கொணர்ந்திருக்கிறாய் தம்பி.

    வாழ்த்துகள்.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS