Vizhiyan Photography – UK – London Bridge
2009 April 27
1. வணக்கமுங்க. வாங்க லண்டன் பாலத்தை பாக்கலாம்

2.அதோ பாருங்க அது தான் Tower Bridge

3.லண்டன் பாலத்தில் இருந்து

4.கப்பல் வந்தால் திறக்கும் பாலமாம்

5.பளிச்சென்ற வானமும் உயர்ந்த பாலமும்

6.உச்சி

7.London Bridge is Falling down Falling Down

8.மேரத்தானை பார்க்கும் பறவை

9.இங்கிருந்து ஊரைப்பார்த்தா நல்லாதான் இருக்கும்

10.Tower Bridge

11. The Original London Bridge

12. இது Tower Bridge. நம்மை இத்தனை நாள் ஏமாத்தி இருக்காங்க.

- விழியன்
wow… I am the first one to comment… cool london… “naan sonna idathukku” poneengala??
Pics are tooooooo good Hero i think u r enjoying great…..
Nice photographs Vizhiyan….!
)
When are you going to ‘look at the Queen’?
ungal kavithaikalai pola ungal pagaipadangalam azhagu…..
Hi uma kutty.
I love this pictures da chellam.
good. any girls photos…….
JSaraboji.
Nice photos.. so cute.. Thanks Vizhiyan
Thanks all…
Saraboji will send u on private mail
ஒரிஜினல், போலி என இரண்டையும் அழகாக படம்பிடித்தளித்ததற்கு நன்றி.
இங்கிலாந்து தலைநகருக்கு அழகு சேர்க்கும் பாலத்தை அழகாக படம் எடுத்திருக்கிறீர்கள் . .
அதன் அருகில் (மிக மிக அருகில்) ஈழத்தமிழர்கள் 20 நாட்களுக்கு மேலாக இரவு பகல்பாராது கவன ஈர்ப்பு போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள் காணவில்லையா ? ? ?
Hi,
Very impressive…Pictures 3, 7 and 12 has very very good clarity….nice shots! Poetic!!! Snap 10 looks like a jumble…:)
Keep Going….!!
-Viji
அருமையான புகை படங்கள்
தொடரட்டும் உங்கள் பணி
Last photo has captured tower bridge very well
Sir,
.
Photo – professional touch. I heard from Praveen that you have given enough tips on photography…Eppadiyum ithe vechu naanga oru rendu varusam ootira mattom
neril sandikka mudiyathatharkku varuththam therivithu kolgiren…
Mudinthaal Gchat il kathaikiren..
“kathavilasathirkku” Nadri, “ennai pottu thalliya antha vaira varigalukkum” Nandrikal pala (athisayangal pala puriya kaathirukkum bala” hiyo ennala mudiyalinga…)
hmm eppo enga ellarayum london kootittu pora?
Umanath….
Really all the pics are superb…
I guess u got a new lens over there… hmm a new gadget has got stuck with Umanath… :,)