Vizhiyan Photography – UK – Regent’s Park -1

2009 மே 1
by vizhiyan

நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் இந்த பூங்காவை மூன்று மணி நேரம் சுற்றியும் பாதி தான் பார்க்க முடிந்தது. அங்கே எடுத்த சில புகைப்படங்கள். இங்கே மதியம் ஏராளமான மாணவர்கள், அலுவலர்கள் ஓய்வெடுக்க வருகின்றார்கள். அற்புதமான இடம். பூக்கள், புற்கள், புறாக்கள்..இதோ படங்கள்..

1. பூக்களின் சொர்கமா? பூக்களால் சொர்கமா?
regent-01

2. மலர்கின்றது. மலர வைக்கின்றது
regent-01

3. யார் அடுக்கியது இத்தனை அழகாக…
regent-01

4. தண்ணீரும் பூக்களும்..
regent-01

5. மலர் மினி வனம்
regent-01

6. யாருமில்லை கைபிடித்து நடக்க.. :(
regent-01

7. தாழ்ந்தாலும்…
regent-01

8. பூங்காவிற்குள் தாங்க..
regent-01

9.சொற்படி கேட்ட அணில்
regent-01

10. என்ன பார்வை உந்தன் பார்வை..
regent-01

11. மலரும் வண்டும்..
regent-01

12. சிட்டுக்குருவி முத்தம் கொடுக்க..
regent-01

13. வேறென்ன வேண்டும்?
regent-01

- விழியன்

22 பதில்கள் leave one →
  1. 2009 மே 1

    உங்களுக்கு அருமையான கமிரா கண்கள். மன அழுத்தம் என்றல் என்ன என்று அறிய அவசியம் இருக்காது என நினிக்கிறேன் . நன்றிகள்

  2. 2009 மே 1

    இந்த இடம் UK ல எங்கேயிருக்கு?

    மிகவும் அருமையான புகைப்படங்கள்
    வாழ்த்துக்கள்

  3. 2009 மே 1

    wow, these are cool. Why dont you join sxc.hu and share your photos there? just a thought if you are interested in giving them to netizens.

  4. 2009 மே 2

    அருமையான படங்கள். அகதா கிறிஸ்டியின் கதை ஒன்றும் நினைவில் வந்தது. அக்டோபர் பிற்பகலில் லண்டனின் பூங்கா ஒன்றைப் பற்றிய அவரின் வர்ணனை! அழகு கொஞ்சுகிறது. தண்ணீரும், காற்றும், மண் வளமும் இருக்கக் கேட்பானேன் பூக்களுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

  5. 2009 மே 2

    மலரும் வண்டும்?

    ஹிஹிஹீ

  6. 2009 மே 2

    பூக்கள் அழகு. அதைவிட நீங்கள் எல்லாவற்றையும் படம் பிடித்து எங்களுக்குக் கொடுத்த விதமும் அழகு.
    அதென்ன மலரும் வண்டும். :)
    அப்பாவும் பொண்ணுமோ என்னவோ:)

  7. 2009 மே 2

    அன்பு விழியன் உங்கள் புகைப்படங்கள் மொத்தமும் மிக அருமை

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  8. 2009 மே 2

    படங்கள் அனைத்தும் அழகு !!

    மலரும் வண்டும் :) நாங்க கேட்ட மலர் புகைப்படங்களைக் காணோமே ?? :)

  9. 2009 மே 2

    அனைத்து படங்களும் தூள் விழியன் ;-)

  10. 2009 மே 2

    வண்ணங்களைத்தெளித்து வைத்தது யார் வாசனை மலர்களுக்கு?!!
    கொள்ளை கொள்கிறது உள்ளத்தை அள்ளிச்செல்கிறது மனத்தை…

    அருமை விழியா.

  11. 2009 மே 3

    மிக அருமை. உங்கள் கேமரா கண்கள் நன்றாக விளையாடியுள்ளது. என்ன கேமரா வைத்துள்ளீர்கள்

  12. 2009 மே 3

    விழியன், இந்த அணிலுக்கு முதுகினுள் ராமர் கோடுகள் இருந்தனவா…? ஏனெனில் இங்கே (அமெரிக்காவில்) வசிக்கும் அணில்களுக்கு ராமர் கோடுகள் இல்லை. கருப்பாக எடை அதிகமாக இருக்கின்றன அணில்கள். நம் ஊர் அணில்களுக்கு சாது தன்மை அதிகம். அதனுடன் விளையாடவேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த ஊர் அணில்களிடம் அந்த சாது தன்மை மிஸ்ஸிங்.

  13. 2009 மே 4

    Hey good photos…..
    I like very much……

  14. 2009 மே 4

    வண்ண வண்ண பூக்கள் கண்டு பூரிக்கின்றது மனது!
    அந்த மூன்றாவது பூ(க்கள்)!… பூவிற்குள் பூ…அதிசயம்!

  15. 2009 மே 5

    nalla padangal.superb…..

  16. 2009 மே 5

    அனைவருக்கும் மிக்க நன்றி.
    சுபாஷ் இடம் – லண்டன்.

    ரிஷி – இங்க இருக்க அணில் மிக சாதுவாக தான் இருக்கு. போட்டோக்கு போஸ் கொடுக்க சொல்லி கேட்டேன், கொடுத்துச்சு.. :)

  17. 2009 மே 5
    பனங்காட்டான் நிரந்தரத் தொடுப்பு

    அருமை!

  18. 2009 மே 5

    Excellent Photos….
    Keep Rocking…..

  19. 2009 மே 5

    அணிலின் முதுகில் இராமர் கோடுகள் இருந்தனவா…?

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS