குழலியால்..(3)

2009 ஜூன் 24
குறிச்சொற்கள்: , ,
by vizhiyan

அம்மாவின் கைகளில்

விளையாடிக்கொண்டே இருந்தவள்
வீலென அலறினாள்
அம்மு அழகுவென கொஞ்சியும்
அழாதேவென கெஞ்சியும் அடங்கவில்லை
அம்மாவின் கைகளில் தாவி
அடக்கமாய் உணர்ந்து அடங்கினாள்
தாய்மை எனும் உன்னதத்தால்
உள்ளத்தில் உயர்கிறாள் உயிர்த்துணைவி

-விழியன்

5 பதில்கள் leave one →
  1. 2009 ஜூன் 24

    அருமை ;)

  2. 2009 ஜூன் 25

    unmai; athuthaan thayin perumai.
    Would like to say like that; but practically, it would be the constant nearness and need awareness.

  3. 2009 ஜூன் 25

    finer feelings are demonstrated very nicely in this poem . good. my comment given above is just to show the other side.

  4. 2009 ஜூன் 25

    அருமையான பதிவு!!! :)

  5. 2009 ஜூலை 1

    Excellent :)

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS