வேலூரின் ஏழு அதிசயங்கள்

2009 ஜூலை 1

வேலூருக்கு என்று ஏழு அதிசயங்கள் உண்டு..கேள்வி பட்டதுண்டா நீங்கள்??

 1. கடவுள் இல்லா கோவில் (சிலை திருடப்பட்டது ஆனால் மீண்டும் புதிதாக வைக்கவில்லை)
2. தண்ணீரில்லா ஆறு (பாலாறு)
3. அதிகாரமில்லாத போலிஸ் (ஏன் என்று தெரியவில்லை)
4. அழகில்லாத பெண்கள்.
5. வீரமில்லாத ஆண்கள்
6. ராஜா இல்லாத கோட்டை
7. மரமில்லாத மலை (இதனால் தான் மிகுந்த வெப்பம். வேலூர் வெய்யிலுக்கு பிரசித்தி)

- விழியன்

8 பதில்கள் leave one →
  1. 2009 ஜூலை 1
    Raja permalink

    Hi,

    All there are not true

  2. 2009 ஜூலை 1
    Raja permalink

    All these 7 above said wonders are not true.

  3. 2009 ஜூலை 1
    Raja permalink

    Hi All,

    Read about http://en.wikipedia.org/wiki/Vellore_Mutiny

    • 2009 ஜூலை 1

      இந்த ஏழு அதியங்களும் செவி வழி செய்திகளே. எந்தளவு உண்மை என தெரியாது. ஆனால் வேலூரில் இருந்த நிறைய பேருக்கு இது தெரியும்.

  4. 2009 ஜூலை 1
    Rajesh permalink

    Hi,
    Please dont give wrong information about any of the town.

    Vellore Fort (Tamil:வேலூர் கோட்டை) is a large 16th-century fort situated in Vellore city near Chennai, in the state of Tamil Nadu, India. It was built by the Nayakar governors of the Vijayanagara Empire and was constructed with large granite blocks

    Read the following links:

    http://en.wikipedia.org/wiki/Vellore_Fort

    http://www.sripuram.org/

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/5168550.stm

    • 2009 ஜூலை 1

      செய்திக்கு மிக்க நன்றி. ஏழு அதிசயங்கள் என்று நிலவுவது நிஜம் தான் ராஜேஷ்.

  5. 2009 ஜூலை 7

    Vizhiyan,

    I have also heard this years ago when I joined the Vellore Engineering College.. I guess, it must have changed by now.. I cannot comment on the Azhagilladha Pengal and Veeramilladha Aangal.. :)

  6. 2009 செப்டம்பர் 9
    mano permalink

    Some years ago, there was a police training college functioning in the Fort campus. They wear police uniform but they don’t have abt power.

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS