Vizhiyan Photography – Chennai Beach

2009 ஜூலை 1

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கடந்த ஒரு வருடமாக எடுத்த சில புகைப்படங்கள்

1. மூன்று சிங்கங்கள்
Beach01
2. தாத்தா தலையில காக்கா.
Beach02

3. வெடிக்கக் காத்திப்பது கொடுமையானதுங்க.
Beach03
4. இது ஒரு ப்ளூ மாலைப் பொழுது
Beach01

5. சோளக்கடை சுந்தரம் இவர் தான்
Beach01

6. அதிசயமாக காகங்கள் மட்டும் தனியாக..
Beach01

7. அன்பான அப்பா
Beach01

8. கடலில் குதுகலமாய் உறக்கம்
Beach01

9. மாலை மயக்கம்
Beach01

10. டாட்டா சூரியன்.
Beach01

11. உறசாகத்தை உதிர்த்து செல்லும் மாணவிகள்.
Beach01

12. சிப்பிக்குள் கரி.
Beach01

13. குறிக்கோள்
Beach01

14. ரம்மியப் பொழுது
Beach01

15. அம்மாவும் அழகு பாப்பாவும்.
Beach01

16. ஆராய்ச்சி

Beach16

- விழியன்

44 பதில்கள் leave one →
  1. 2009 ஜூலை 1
    pinkurippukal permalink

    அம்மாவும் அழகு பாப்பாவும், மாலை மயக்கம், தாத்தா தலையில காக்கா rasithen.

    KurikkOl picturela- la unga kurikkoL sariyaa niraiveralannu nenikiren :)

  2. 2009 ஜூலை 1

    வாவ்.. அனைத்தும் அருமை.

    வாழ்த்துகள்.

  3. 2009 ஜூலை 1
    பாலா permalink

    2,4,5 8,9,10,16 – abaram, attagasam, inna pira….athulayum 9….ada ada ada ungala chennaikku vantha udane special treat kootitu poren…
    —Vaazhthukal…

    anban,
    Bala

  4. 2009 ஜூலை 1

    Really loved most of them!
    Special mention goes to 2,3 and 13.

    Nicely seen!
    Rock on :)

    • 2009 ஜூலை 2

      நன்றி CVR,பாலா, பிரவீன், நாகை சிவா & சூர்யா

  5. 2009 ஜூலை 2

    கலக்கல்ஸ் பாஸ்

  6. 2009 ஜூலை 2

    அருமை.

    வாழ்த்துகள்.

  7. 2009 ஜூலை 2

    8,12, 14, 15 not so impressive.( Not upto your mark)
    4&5- Your effort shows

  8. 2009 ஜூலை 2
    தேனுசா permalink

    படங்கள் எல்லாம் மிக அருமை

    குறிக்கோள் படம் கலக்கல்

  9. 2009 ஜூலை 2

    படங்கள் அனைத்துமே அருமை அண்ணா… முன்பொருமுறை நான், நீங்கள், நிலா, ஜெயக்குமார் நால்வரும் பெசண்ட் நகர் கடரற்கரையில் சந்தித்தோமே அந்த படங்கள் கிடைக்குமா ????

  10. 2009 ஜூலை 2

    Excellent fotos.

  11. 2009 ஜூலை 2

    arumai,super,bakka,

  12. 2009 ஜூலை 2

    nice..

  13. 2009 ஜூலை 2
    rajini permalink

    We will give U Best Photography Award.. good keep it up

  14. 2009 ஜூலை 2

    எல்லா படங்களும் ரொம்ப அருமையாக உள்ளது.

    =இஸ்மாயில்

    • 2009 ஜூலை 2

      நன்றி இஸ்மாயில், ரஜினி, சிநேகிதி, சாகிர், ஸ்ரீனி,சார்லஸ், தேனுசா.சத்யா, ஸ்டாலின்.

  15. 2009 ஜூலை 2

    மிகவும் அழகான படங்கள். அருமை எல்லாமே !

    • 2009 ஜூலை 2

      நன்றி ரிஷான்.

      நன்றி கெளசல்யா. கவிதைக்கும்..

      நன்றி கீதா பாப்பா.. :)

  16. 2009 ஜூலை 2
    kousalya permalink

    11th snap …
    Veezhvadhum pinbu yezhuvadhum,
    Alaigalin latchiyangaldhaan yenna?
    Karaiyai thodavaa? illai
    Karaigali thudaithidavaa???

  17. 2009 ஜூலை 2
    anitha permalink

    eveything is gr8… parkka rendu kangal pothathu…

  18. 2009 ஜூலை 2
    Ramkumar permalink

    ippo puriyudhu..photographyngradhu Camera la illa adha edakuuravanagala poruthudhannu….

    Nice pics asusual….

  19. 2009 ஜூலை 2

    பாப்பாவை அருமையாப் படம் பிடிச்ச பாப்பாவுக்குப் பாப்பாவின் வாழ்த்துகள். :D

  20. 2009 ஜூலை 2

    அருமையான படங்கள் !!!!!!!

  21. 2009 ஜூலை 2

    vedikkak kaaththiruppathu kodumai- poetic display.

  22. 2009 ஜூலை 2
    திகழ்மிளிர் permalink

    அருமையான படங்கள்

  23. 2009 ஜூலை 2
    munisamy permalink

    superrrrrrr jiii……………

  24. 2009 ஜூலை 2
    சா.கி.நடராஜன். permalink

    அத்தனைப் படங்களும் படைத்தன கண்ணுக்கு விருந்து
    விழியா ! நின் விழி வழியே கண்டதெல்லாம் புது மொழியா ?
    புது வழியா ? எதுவாயினும் அற்புதம் அற்புதமே
    என்றும் அன்புடன்
    சா.கி.நடராஜன்

  25. 2009 ஜூலை 2

    அட்டகாசம் விழியன் ;)

  26. 2009 ஜூலை 2
    tvskrishnan permalink

    superb. vaalgha valamudanum nalamudanum.

  27. 2009 ஜூலை 2
    Maru permalink

    Balloon was simply super shot !!

  28. 2009 ஜூலை 2

    romba super pics!! neenga professional photographeraa??

  29. 2009 ஜூலை 3

    அம்மாவும் அழகு பாப்பாவும் வெகு அழகு :)

  30. 2009 ஜூலை 6

    2, 3, 7, 13 and 15 are super duper… :)

  31. 2009 ஜூலை 6

    படங்கள் அருமை.அம்மாவும் பாப்பாவும் ரம்யப் பொழுது மிகவும் அழகு.

  32. 2009 ஜூலை 6

    cholak kadai and maalai mayakkam – superb!

  33. 2009 ஜூலை 6
    karthik permalink

    எல்லாமே அட்டகாசமா வந்திருக்கு தல

  34. 2009 ஜூலை 8
    நள‌ன் permalink

    மிகவும் அழகான படங்கள் :)

  35. 2009 ஜூலை 9
    G.Ramesh permalink

    Your photography is excellent…. All the best

  36. 2009 ஜூலை 17
    shuns permalink

    wonderful photos. If you would have put some more photos of the sea and shore it will be appreciated

  37. 2009 ஜூலை 22

    Arumai
    :)
    Deepa

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS