Vizhiyan Photography – Diwali 2009
2009 அக்டோபர் 21
தீபாவளி 2009 புகைப்படங்கள்.
1. இது ஒரு பொன் மாலைப்பொழுது

(இடம்: செண்பகத் தோப்பு : படவேடு அருகில்)
2. சிதறும் பொறிகள்

3. தொருவில் ஓர் நட்சத்திரம்

4. குழந்(தை)த குழலி

5. ஜாட்டியில் ஒரு கோலம்

6. பச்சை இலைகள்

7. ஜமுனாமத்தூர் மலை அடிவாரம்

8. சங்கிலி விளக்கு

9. பின்நவீனத்துவ மத்தாப்போவியம்

10. பால்வெளி அண்டம்

11. ஹி ஹி..

12. நட்சத்திரங்களை கக்கும் புஸ்வானம்

13. பிம்பம்

14. அடிக்கடி வாய்க்கவேண்டும் இம்மாதியான நிமிடங்கள்

- விழியன்
படங்கள் அனைத்தும் அழகு … பட்டாசு ஒளியில் எடுத்த புகைப்படங்கள் சிறப்பாக வந்துள்ளது .. எங்களுக்கும் அந்த கலையைக் கற்றுக் கொடுங்கள்
what was the shutter speed on the aperture rate???
இது மாதிரி புகைப்படம் எடுப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுகிறேன் டென்னி
Amazing pics.. only u can show london or thames beautifully even vellore tooo
நன்றி செந்தில்நாதன்.
அய்யா…. கால கொஞ்சம் காட்டுங்க….
ஆசை தோசை..
really nice…..
நன்றி குட்டிசாமி.
அருமையான புகைப்படங்கள் ..
நன்றி சேர்மராஜா.
Wow… Nice pics… Waiting for your post about camera usage to experiment with new KODAK 10.2 MP camera…
Very nice photos.
Thanks Sasi
Mathappu photos Superb!!!
நன்றி காய்த்ரி
சூப்பர்!
எங்கே (மத்தாப்பில்)அம்மாவை காணும்? பிண்ணனியில் மட்டும்தானா
ஆமாம்
படங்களெல்லாம் அருமை விழியன்!
!!! Super !!!
நன்றி இளங்கோ. உன்னைத்தான் வெகுநாள் படம்பிடிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
அழகான படங்கள் விழியன், இது மாதிரி படங்கள் எடுப்பது பற்றி சீக்கிரம் பதிவு போடுங்க,வாழ்த்துக்கள்
நிச்சயம் விரைவில் முயற்சிக்கிறேன் நண்பரே
amazing photographs…..best wishes
நன்றி நண்பரே.
இதுக்கு பேருதான் பட்டாசு கிளப்பறதா.., அருமை..!
படங்கள் அனைத்தும் அருமை …
Hi,
Very nice snaps. Especially those fire work photos. Did you click them with ‘fire-works’ mode in your camera?
Regards,
Shriram
Tiruchy.
Hello Mr.Vizhiyan, The photography of the senpagathoppu was realy very nice I had visited that place many times but you had revealed the real beauty please keep doing dont stop untill your life ends.
Super photo anna….
Semma effort…
Diwali photos are very nice