Skip to content

Vizhiyan Photography – Objects

April 5, 2010

நண்பர் ஒருவரின் புகைப்படங்களை பார்த்து, பொருட்களை புகைப்படம் எடுக்கும் ஆர்வம் கிளம்பியது. வெளிச்சத்திற்கும் ஏதும் விசேஷமான கருவிகள் ஏதும் இல்லை. 12 ரூபாய்க்கு எங்கோ சென்ற போது மனைவி வாங்கிய ஒரு சின்ன பேட்டரியின் வெளிச்சத்தில் எடுத்தவை இவை. இதோ உங்கள் பார்வைக்கு.

1. வெள்ளி மயிலே வெள்ளி மயிலே..

2. என்னை கட்டுப்படுத்தும் கைகடிகாரம்

3. கோப்ரா – வாசனை திரவியம்

4. அது அப்ப, இது இப்ப.

5. என் பெண் சொல்லும் முதல் பழப்பெயர்

6. கண்ணாடியில் தெரியும் வளையல்கள்

7. மின்னும் தங்கம்

8. வெளிச்சத்தில் மாறிடும் எல்லாம்

9. இது வந்து..

10. இது வெயிலுக்காக

11. இன்பத்தின் நுழைவாயில்

(இடம்: கிஷ்கிந்தா)

12. மணி ஓசை கேட்டு எழுந்து

(இடம்: மகாபலேஷ்வர்)

13. பயணம்

14. பாலம்

15. பூனே ஹைவே.

– விழியன்

40 Comments leave one →
  1. April 5, 2010 6:59 am

    5, 10 and 12 are really nice…

  2. Natarajan Kalpattu Narasimhan permalink
    April 5, 2010 7:09 am

    படங்கள் நன்றாக இருக்கின்றன.

    Table top studies என்றழைக்கப் படும் சிறிய வஸ்துக்களைப் படம் பிடிக்கும் போது வெளிச்சத்திற்கும் பின் திரைக்கும் (back ground) இன்னும் அதிக கவனம் தேவை. முயற்சி திருவினையாக்கும்.

    • April 5, 2010 7:11 am

      ஐயா, உங்களை போன்ற பெரிய புகைப்படகாரர் என் புகைப்படத்தை பார்த்து விமர்சிப்பதே பெருமையாக இருக்கின்றது. நிச்சயம் முயற்சிக்கிறேன்.

  3. ஓம் ஸ்ரீ permalink
    April 5, 2010 7:10 am

    படங்கள் வித்தியாசமா நல்லாதான் இருக்கு விழியன் ஜி.

    தர்பூஷினியை பார்த்தாவே தாகம் தீரும் போல இருக்கே,

  4. April 5, 2010 7:17 am

    முதல் படத்தில் ஊதா நிற பேக் ரவுண்டு சூப்பர்!

    • April 6, 2010 1:22 am

      நன்றி வால்பையன். அது ஒரு சேலை.

  5. Elango permalink
    April 5, 2010 7:27 am

    good one

  6. April 5, 2010 7:52 am

    படங்கள் எல்லாம் ரொம்ப நல்ல வந்திருக்கு உமாநாத். அந்த வளையல் படத்துக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் இருந்திருந்தா நல்ல வந்திருக்கும்…

    இன்னும் நெறைய எதிர்பார்கிறேன் உங்ககிட்ட இருந்து 🙂

    • April 6, 2010 1:23 am

      ஆமாம் மோகன், கொஞ்சம் வெளிச்சம் இரண்டு புகைப்படத்தில் மிக குறைவா இருந்தது.

      வந்து கருத்திட்டமைக்கு ரொம்ப நன்றி.

  7. மகி permalink
    April 5, 2010 8:04 am

    அழகாய் இருக்கின்றன உமாநாத் ஜீ… நானும் முயற்ச்சிகள் செய்திருக்கிறேன்,, இப்படி வர எவ்வளவு பிரயத்தனப்பட வேண்டும் என தெரியும்.. உங்கள் உழைப்புக்கு வந்தனங்கள்

  8. Velvizhi permalink
    April 5, 2010 8:19 am

    Eppadiyo Pune photos poduveenganu edhirparthutu irundhen…Y did u leave that temple pic?

    • April 6, 2010 1:25 am

      பூனே படங்களில் நிறைய குழந்தைகள் படம் தான். நீங்க எந்த கோவில் படத்தை சொல்லீங்கன்னு தெரியல..தேடிப்பாக்கறேன்..

  9. வாணி permalink
    April 5, 2010 9:50 am

    கலக்கல் புகைப்படங்கள் மகி அண்ணா சொன்ன மாதிரி இந்தப்படங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்

    மிகவும் அருமை

  10. Parames permalink
    April 5, 2010 10:22 am

    I like the apple photo. I think the perfume with black color background missing something [ The bottle and the background very dark ].

    • April 6, 2010 1:26 am

      நன்றி பரம்ஸ். அது பர்பஸாக இருட்டாக எடுக்கப்பட்டது.

  11. Sashidharan permalink
    April 5, 2010 10:23 am

    very nice photos.. especially 6, 9, 10

    • April 6, 2010 1:27 am

      நன்றி சசி. நீங்க ரசித்தீர்கள் எனில் மிக்க சந்தோஷம்.

  12. April 5, 2010 11:52 am

    படம் பார்த்து ரொம்ப நாளாச்சு!நன்றி.

    • April 6, 2010 1:28 am

      பாப்பாவை வெச்சுகிட்டு நிறைய வேலை/ வெளியே செல்ல முடிவதில்லை..

  13. muthalib permalink
    April 5, 2010 1:43 pm

    enakkum oru (kadikkaadha) dharpoosani parcel…

    • April 6, 2010 1:28 am

      அனுப்பிட்டேனே தம்புடு..வந்து சேர்ந்ததா?

  14. April 5, 2010 1:52 pm

    payanam padam alaku

  15. April 5, 2010 1:56 pm

    மின் வெட்டுக் கடுமையா இருக்கு, அதான் வர முடியலை, மயில் மிக அழகு. எல்லாப் படங்களுமே அருமையான உழைப்பு. என்றாலும் மயிலே கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. நன்றி. மத்தபடி தொழில்நுட்பம் எல்லாம் ஒண்ணும் தெரியாது.

    • April 6, 2010 1:29 am

      ரொம்ப நன்றி கீதா அம்மா..

  16. April 5, 2010 4:13 pm

    valakkam pola arumai da

  17. ganesh kumar rajappa permalink
    April 5, 2010 11:34 pm

    romba nalla irukku.. vazhthukkal..

  18. April 6, 2010 8:03 am

    கண்களுக்கு மிகவும் அழகான விருந்து உங்கள் புகைப்படங்கள்… மிகவு ரசித்தேன் நண்பரே.. வாழ்த்துக்கள்…


    அன்புடன்
    கவிநா…காயத்ரி…
    “Every little smile can touch somebodies heart”
    என் எண்ணங்களைக் காண.. – http://www.kavina-gaya.blogspot.com/

  19. April 6, 2010 9:39 am

    Ellaa padangalum arumai… En kanavar karuthukku maru karuththu irukka mudiyuma?
    2. என்னை கட்டுப்படுத்தும் கைகடிகாரம்,
    11. இன்பத்தின் நுழைவாயில்
    mattrum
    13. பயணம் mikka arumai…

  20. April 10, 2010 2:17 am

    அன்புடன் விழியனுக்கு அருமையான படங்கள். எல்லா படங்களும் அழகாக உள்ளன. தலைக் குஞ்சம் மிக அழகாக உள்ளது.

  21. மீனா permalink
    May 5, 2010 8:06 am

    உமாவின் புகைப்படக்கருவி எப்போது பேசாமல் இருந்திருக்கிறது!அருமை!

    (உமா இன்றுதான் பார்த்தேன்

  22. May 5, 2010 8:58 am

    Very Nice… All of them!

Leave a comment