Vizhiyan Photography – Ooty Natural Special – 3
September 2, 2010
ஊட்டி சந்திப்பின் போது சந்திப்பு நடந்த குருகுலத்தைவிட்டு வெளியே செல்ல காலை, மாலை நடைபழகும் நேரம் மட்டுமே இருந்தது. அந்த கொஞ்ச நேரத்திலும் வந்திருந்தவர்களுடனே பேசிக்கொண்டிருக்க மனம் சென்றது. அறிய உரையாடல்கள். அவைகளுக்கு நடுவே எடுத்தவை இந்த படங்கள். ஊட்டி சந்திப்பு பற்றி நிறைய எழுத வேண்டும். .. அதுவரை படங்கள் பார்த்து ரசிக்கவும்.
(இடையில் தூத்துக்குடி, பாளையம்கோட்டை சென்ற பயணத்தை பற்றி எழுத வேண்டும் என நினைத்து அதையும் கடந்து போயாகிவிட்டது. அடுத்த வாரம் செப்டம்பர் 9,10 மேட்டூர் & அதை சுற்றியுள்ள பகுதிக்கு பயணம்.)
2. தலை குனிந்தாலும் அழகு

3. இலைபனி

- விழியன்
21 Comments
leave one →






Awesome pix Vizhiyan… Hope u make a blog entry on our Tirunelveli, Toothukudi trip too… i know u took some beautiful shots with u’r cam…
நன்றி கீர்த்தி. தூத்துக்குடியில் நிறைய சுற்றினோம். படங்கள் எடுத்தது குறைவு.
முதல் படம் பிணைப்பு க்ளாசிக்……
வாழ்த்துகள் விழியன்…….
நன்றி கந்தவேலரே.
wow.. kalakkal..
Very nice..
Nandri Surya
நன்றாக வந்திருக்கின்றன. ஆறாவது படத்தின் சட்டம் அருமை. ஏழாவதுபடத்தின் சட்டத்தை மாற்றியிருக்கலாமோ?
As usual wow
அஹா விளையாட்டு . . தருணம் வாழ்ந்து இருக்கிறது.
Vannangal entrum savathillai..ungal camara kangalin parvai irukkumvarai….arbutham..asathungal vizhiyarey…
Anbudan
G.Sundaram
பொருத்தமான வெட்டலும், சட்டமிடுதலும் கூட படத்தை அழகூட்டச் செய்திருக்கிறது.
ayyya… How is that Canon 75-300mm lens? Sila shots are not sharp… Lens.oda contributiona???
Uma .. How is that Canon 75-300mm lens? Sila shots are not sharp… Lens.oda contributiona???
Praveen, Sigma is my preference
too good.. first two are awesome
நன்றி ராகவன். ரொம்ப நாளாச்சு பார்த்து.
very impressive photos ,.. congrats
‘Theedum Nandrum’…different/nice thinking! kutti amazon..konjam too much!
கேள்விக்கான பதில்கள் சிறப்பு . மிகச்சிறப்பு எல்லோர் மீதும் அன்புண்டு . வாழ்க நலமும், வளமும் பெற்று .
உங்களின் ஒளிப்பதிவைப் போல் நல்ல தரமான படைப்புகளைத்தர எண்ணம் சூழ்கிறேன் . வாழ்த்துங்கள் …. நன்றி !
its very nice