Vizhiyan Photography – Kasi -Jageshwar
சரியாக 3 வருடம் முன்னர் காசி-ஜாகேஷ்வர் பயணம் மேற்கொண்டேன். செப்டம்பர் 2007.அப்போது தான் என்னுள் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இன்று அந்த பழைய படங்களை பார்த்த போது வெகு சில படங்களை மட்டுமே வலைப்பூவில் இட்டது தெரிந்தது. விடுபட்டவையில் சிறந்ததை இங்கே பகிர்கின்றேன்.
காசியினை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவ்வளவு அழகு. க்ளாஸ்.அதிகாலை 4 மணியில் இருந்து படம் பிடித்து வந்தால் அனேகமாக எல்லா நிறங்களையும் பிடித்துவிடலாம். படம் பிடிக்க அத்தனை அற்புதமான இடம். அங்குள்ள மக்கள், துறவிகள் என படம் பிடிக்கவும் சிறந்த இடம்.
1. சூர்யோதயம்

2. இது தான் நீலம்.

3. வளர்ந்த பைன் மரங்கள்

4. பழமையான ஜாகேஷ்வர் கோவில்

5. காலைன்னா அது இங்க பார்க்கனும்.

6. ஏதோ செய்யுதுங்க

7. தியானம்

8. வனப்பு

9. எலோ எலோ எலோ….

- விழியன்
முன்னர் பதித்த புகைப்படங்களை கீழே உள்ள சுட்டியில் சுட்டி பார்க்கவும்.
Clicks @ Jageshwar @ Himalayas
ஜாகேஷ்வரில் தங்கிய அனுபவம் ஒரு கட்டுரையாக
5 and 6 are kavidhai ….kavidhai….
kim-ki-duk location madiri irukku
Beautiful shots!!! Patent them…
சூப்பரோ சூப்பர் …அந்த ஏதோ செய்யுது படம் …என்னென்னமோ செய்யுது விழீஸ் !
6th one is superb
Pumiyil pala athisayam…
engalukkaka..ungal muyarchiyil..
Anbudan,
G.Sundaram
இப்பொதுதான் உங்கள் வலைப்பக்கத்திற்கு முதன் முதலில் வருகிறேன்.அருமையான காட்சிகள்.எடுத்ஹ்டிருக்கும் விதமும் மிக நன்றாக உள்ளது.பாராட்டுக்கள்.
Super !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Super!
உங்கள் விழிகொண்டு பார்க்க
எங்களை ஆட்சிசெய்கிறது ஒவ்வொரு பார்வையும் .
உலகமொழி : கண்ணோடவா வருது
கண்காட்சி ? என்பார்கள்
உங்கள் ஒளிப்பதிவை காணாதவர்கள் .
நான் சொல்வது : கண்னோட மட்டுமல்ல மனதோடும் வரும் .
பகிர்வுக்கு நன்றி !