Skip to content

Vizhiyan Photography – Moon

September 23, 2010

நேற்று சம நாள். அதே சமயம் பெளர்ணமி. நிலா பிராகாசமாக இருந்தது, அதுமட்டும் இல்லாமல் ஜூப்பிட்டரும் நிலாவினுடன் பயணம் செய்தது. வெறும் கண்களால் ஜூப்பிட்டர் தெரிந்தது. கேமராவில் அதன் துணை கோள்களும் தெரிந்தன. ஆஹா. அற்புதமான உணர்வு.

நிலாவினை முதல் முறையாக படம் பிடித்தேன். அட இத்தனை நாள் இதனை விட்டுவிட்டோமே என எண்ணத்தோன்றியது. நிலா முழுதும் வெள்ளையான பந்து என நம்மை இத்தனை நாள் ஏமாற்றியது நன்றாக தெரிந்தது. ஒவ்வொரு முறை க்ளிக் செய்து பார்த்த போது ஒவ்வொரு உருவம் அதனும் தெரிந்தது.  ஒரு நாய் குட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு இருப்பது நன்றாக தெரிந்தது. பாட்டி யாரேனும் வடை சுடுகின்றார்களா என வெகுநேரம் பார்த்தேன். ம்கும். சிக்கவில்லை. பல இடங்கள் (மலைகள்) கருமையாக இருந்தது. நம்மூர் அரசியல்வாதிகள் அங்கே போய் வெட்டி எடுத்து வந்துவிட்டார்களோ என தோன்றியது.

கேமரா செட்டிங்க்ஸ்

நிறைய வெளிச்சம் நிலாவில் இருந்து வருவதால் 1/800 அல்லது 1/1000 அல்லது 1/1600 ஷட்டர் ஸ்பீடில் எடுத்தால் சரியாக வந்தது. 1/4000லும் முயற்சித்தேன். படம் சரியாக வரவில்லை. இன்னும் குறைத்தால் வெள்ளை பந்துபோல தெரிந்தது. போகல் லெந்த் 300mm. f-Number f5.6 வைத்திருந்தேன்.

Shutter Speed: 1/800, 1/1000 or 1/1600

Focal Length : 300mm

F-Number :f /5.6

1. இதை பாடாத கவிஞன் இல்லையாம்

2. வெள்ளை பூசணிக்காய்

3. திருட்டு

4. ஐ!!

(தகவல் – விஞ்ஞானி – TVV)

5. போனஸ் !

– விழியன்

34 Comments leave one →
  1. September 23, 2010 4:59 am

    யுரேனஸ்ன்னு போட்டிருக்குற இடத்தில் ‘உமா நாத்’ ன்னு போட்டாலும் சரியாத்தான் இருக்கும் .. அவ்ளோ உயரத்தில் இருக்கீங்க பாஸ்

    வாழ்த்துகள்

  2. கார்த்திக் permalink
    September 23, 2010 5:01 am

    கடசிப்படம் ரொம்ப அழகு 🙂

  3. வாணி permalink
    September 23, 2010 5:03 am

    அண்ணா நிலாவை சூப்பரா உங்க கேமராவிலே பிடிச்சிட்டீங்க

    அருமையான படங்கள்!!

  4. Velvizhi permalink
    September 23, 2010 5:07 am

    Nilavai vida nilavoliyil theriyum veetin pragasam arumai…

  5. September 23, 2010 5:10 am

    நமக்கு எப்பவும் போனஸ் மேல் தான் விருப்பு போகுது 🙂

  6. Elango permalink
    September 23, 2010 5:31 am

    Super Machi !!!

  7. September 23, 2010 5:34 am

    அருமை விழி.அதிலும் 3வதும் கடைசியும்.

    • September 23, 2010 1:55 pm

      நன்றி ப்ரியன். ரொம்ப மாதம் கழிச்சி உங்களை இந்த பக்கம் பார்ப்பதில் மகிழ்ச்சி.

  8. சேர்ம ராஜா அ permalink
    September 23, 2010 5:38 am

    கொள்ளை அழகு.. 🙂 உமா..

  9. yourfriendpr permalink
    September 23, 2010 5:56 am

    My vote is for 3rd & the last!.. excellent!!

  10. selvaraj permalink
    September 23, 2010 5:57 am

    suppppper anna….. i amazed about that camera and your good work……. I hope we can expect another book from you “how to click” (photography book)…

    enjoyed….

    • September 23, 2010 1:54 pm

      அதுக்கு ரொம்ப தூரம் இருக்கு செல்வா.

  11. Senthil Nathan permalink
    September 23, 2010 6:32 am

    Thallla… Scientist agitinga poonga… !!! Pics are so gud..!

  12. ganesh kumar rajappa permalink
    September 23, 2010 6:49 am

    vizhiya.. camera thaan un vizhiya ???

  13. September 23, 2010 7:06 am

    ஹைய்யோ!!!!!!

    • September 23, 2010 1:54 pm

      என்னாச்சுங்க டீச்சர்?

  14. September 23, 2010 7:21 am

    பூசணிக்காய் படத்தில் நிலவில் கோடுகள் தெரிகின்றதே அது எப்படி. உண்மையில் இல்லாத கோடுகள் அங்கே எப்படி வந்தன?

    ஐந்தாவது படம் அருமை.

    • September 23, 2010 9:25 am

      கோடுகள் எல்லா நிலவின் படத்திலும் இருக்குங்க.

  15. September 23, 2010 1:48 pm

    நிலவு படங்கள் எல்லாமே அருமையாக வந்திருக்கு உமா.. முதல் முயற்சி மாதிரி தெரியவில்லை, வாழ்த்துக்கள்

  16. September 23, 2010 2:21 pm

    ஒன்றுக்கொன்று அழகு!அற்புதமான படங்கள் !
    எனக்கென்னவோ பெரிய நெல்லிக்காயை பார்க்கிற மாதிரி இருக்கு!
    எனக்கு ரொம்ப பிடிக்கும் நிலாவும் நெல்லிக்காயும் 🙂

  17. kiran permalink
    September 24, 2010 6:01 am

    Anna garu pics are awesome…

  18. September 24, 2010 10:51 am

    போனஸ் பிரமாதம், நிலா நிலா ஓடிவானு குழலிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கலாமே!

  19. September 25, 2010 5:18 am

    வணக்கம்… வந்தனம்… எப்படி இருக்கீங்க?

    “வா வா நிலவை பிடிச்சு தரவா” என்ற பாடலை கேட்ட முதல் முறையே ரொம்ப பிடிச்சு போச்சு அண்ணன்…

    அதே மாதிரி இந்த படங்களை முதல் முறை பார்த்த உடனே ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு அண்ணன்… save பண்ணிக்கிட்டேன்,

    நல்லது

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

  20. Arcjama permalink
    September 27, 2010 10:22 am

    ஒரு நாய் குட்டி கண்ணாடி போட்டுக்கொண்டு இருப்பது நன்றாக தெரிந்தது-I appreciate that..மிகவும் அற்புதமான காட்சிளகள்.
    வாழ்த்துக்கள் அண்ணா.

  21. September 27, 2010 11:17 am

    மிகவும் ரசனையுடன் எடுக்கப்பட்டவை. வாழ்த்துகள்.

  22. G.Sundaram permalink
    September 28, 2010 1:57 am

    Hi Vizhi,

    Nalam…Padagal arumai…

    “Antha Nilaa Thottu Vidum Thuramthan… vizhiyan Pugai Padathil”…

    Ennainum kavigan akividathey Vizhiyan..

    Anbudan,
    G.Sundaram

  23. G.Sundaram permalink
    September 28, 2010 2:00 am

    Hi Vizhiyan,

    Antha Nilaa..Thottuvidum thuramthan..un pugai padam vazhi..

    Anbudan,
    G.Sundaram

Leave a reply to துரை. ந.உ Cancel reply