2012 புத்தக கண்காட்சி பட்டியல் – 2
ஜனவரி 17, 2012
அடுத்த பட்டியல். ஒரு திருப்திகரமான வேட்டையாக இருந்தது. காமிக்ஸ் புத்தகங்களுக்கு மட்டும் தடை விழுந்து இருந்தது (வீட்டில்).
| S.NO | புத்தக பெயர் | ஆசிரியர்/பதிப்பகம் | வகை |
| 1 | குழந்தைகளுக்கு கதை சொல்வது எப்படி | ரேவதி | கட்டுரைகள்/கதை |
| 2 | Malgudi school days | R K Narayanan | நாவல் |
| 3 | Grandmother’s Tale | R K Narayanan | நாவல் |
| 4 | Mr. Sampath | R K Narayanan | நாவல் |
| 5 | சாமியாட்டம் | பாலபாரதி | சிறுகதைகள் |
| 6 | வீட்டுக்கு ஒரு மருத்துவர் | உமர் பரூர்(பாரதி) | கட்டுரைகள் |
| 7 | கலிலியோ | பேரா.வி.முருகன்
(பாரதி) |
கட்டுரைகள் |
| 8 | தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் | பாரதி புத்தகாலயம் | |
| 9 | இரா.நடராசன் சிறுகதைகள் | பாரதி புத்தகாலயம் | |
| 10 | அறியப்படாத தமிழ் உலகம் | பாரதி புத்தகாலயம் | கட்டுரைகள் |
| 11 | உலகை குலுக்கிய பத்து நாட்கள் | வி.பத்மநாபன் | கட்டுரைகள் |
| 12 | தம்தம் – தம்பி புத்தகம் | பாரதி புத்தகாலயம் | சிறுவர் |
| 13 | பள்ளிக்கூடம் | அர்க்காதிய் கைதார் | ருஷ்ய நாவல் |
| 14 | Parent’s Circle | Magazine | |
| 15 | ஆடுவோமே பாட்டு பாடுவோமே | நமசிவாயம் | |
| 16 | +2க்கு பிறகு என்ன படிக்கலாம் | K. Sathyanarayan | |
| 17 | Swami Vivekananda & Success of students | ||
| 18 | Awakening India | Swami Vivekananda | |
| 19 | குழந்தை வளர்ப்பு விதிகள் | Richard Templar | |
| 20 | சிறப்பான வாழ்கைக்கு 700 எளிய வழிகள் | Robert Ashton | |
| 21 | உடல் பருமனை குறைப்பது எப்படி | இரா.பூபதி | அவ்வ்வ் |
| 22 | எனது குழந்தை பருவம் | மாக்ஸிம் கார்க்கி | கட்டுரை |
| 23 | டயர் சமையல் | கிழக்கு | |
| 24 | கருத்த லப்பை | கீரனுர் ஜாக்கிர்ராஜா | நாவல் |
| 25 | நவீன தமிழ் சிறுகதைகள் | சாகித்திய அகாடமி | |
| 26 | கு.அழகிரிசாமி கதைகள் | சாகித்திய அகாடமி | |
| 27 | கண் தெரியாத இசைஞன் | விளாதீமிர் கொரல்ண்டெ | |
| 28 | பழைய கதை புதிய பார்வை | கட்டுரை | |
| 29 | கதாநாயகன் மரணம் | ராஜன்குறை | சினிமா கட்டுரை |
| 30 | ஏழு தலைமுறை | நாவல் |
புத்தக கண்காட்சி அனுபவம் விரைவில்..
- விழியன்
2 மறுமொழிகள்
leave one →
நிறைய நல்ல புத்தகங்கள் வாங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
Good Purchase