என்னை பற்றி
இயற்பெயர் உமாநாத். தந்தை கு.செந்தமிழ் செல்வன். தாய் குணசுந்தரி. மனைவி வித்யா. மகள் ரஞ்சன குழலி.
புனைபெயர் விழியன். பிறந்தது ஆரணி. வளர்ந்தது வேலூர். மேலும் வளர்ந்து பெங்களூர்.
வாழ்வது சென்னை.
படித்தது முதுநிலை பொறியியல் வேலூர் தொழில்நுட்ப பல்கலை கழகத்தில்.
எழுதி உள்ள புத்தகங்கள்:
1. தோழியே உன்னைத்தேடுகிறேன் – கடித இலக்கியம் – கற்பனை தோழிக்கு எழுதிய கடிதங்கள். (2005)
2. காலப்பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே – இரண்டு சிறுவர் நாவலகள். (2009)
41 மறுமொழிகள்
leave one →
Its the day with, SUN is hugged by a spongy clouds!
Frangrance of sand is eluding me, while there is no peacock to dance like last decades…
I come across a WordPress….. Which impressed me, whereas i got suppressed to be a Thamizhan.
“Unnakku Yen Veera Vanakkam”
“Tamizh ini mella chaagum” – Bharathi.
“Can be survived by Surgeons Like Vizhiyan” – Saran.
tyhrtuty
Hi,
All of your padaippugal are superb,
Good
Veerukondu vetrinadai podu.. Vizhiya!!
Naalai mattumalla.. indrum namathey!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தாலே இலக்கிய ஊற்றெடுக்கும் என்பதற்கு நீயும் ஒரு உதாரணம்.
Lovely site, it seems that your creativity is not alone in Tamil literature but also in computer technology as well. All the best.
Naan Illangkumaran Ayyaavin muthanmai maanavan…
Padangal migavum thelivagavum arumaiyaagavum irukkirathu… Vaazhthukkal! Mellum paarka aasai.. Niraiverthungal!
Nadri,
ilayaraja.v
Anbu Vizhiyanukku,
En iniya vaazthukkaL!!
Anbudan… Anand
Umanath…which batch are u…in VIT….are u a 2001 batch..what are u doing in b’lore…i hope u remember me……
Eththanai Azhagana Varthaigal! Eththanai Arivu neer veezhchigal!
Eththanai Viyakkum Vannangal!!!
Padaippugal Arumai!
Vaazhga Valamudan!!!
Anbu Thozhi,
Viji
Hi boss,
all very nice photos,hard work pays. Keep it up. I am very proud of you because u also a tamizhan.
All the best.
S.Ravindra Kumar
HCL Technologies Limited…
Chennai – 6
Thozha,
Vanna Pugaipadangal anaithum kannukkum and manathirkkum kulirchiyaai irunthathu.
Ungal aadutha padaippirku kathirukkum ungal aanbu thozhan
Karuppu Nila
the blog is superb and neatly maintained.. keep it up bro…
pongal nalvazhthukal
your work is amazing
Hi Viziyan(Umanath),
Thanks for visiting and commenting on my article.
Praveen.
விழியன்! உங்களுடைய ‘இ மெயில்’ முகவரி என்ன?
நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்கள்
//இயர்பெயர் உமாநாத்.
புனைப்பெயர் விழியன்.
//
இயற்பெயர்
புனைபெயர்
சமீபத்திய படங்கள் நல்லா இருக்கு!
புகைப் படங்கள் மிகச் சிறப்பா இருக்கு. flickr.comல் கணக்கு ஏதும் உள்ளதா?
பிளிக்கரில் ஏதும் ஏற்றம் செய்வது இல்லை நண்பரே.
வருகைக்கு மிக்க நன்றி
புகைப்படங்கள் மிகச் சிறப்பா இருக்கு. flickr.comல் கணக்கு ஏதும் உள்ளதா?
vengaayam.wordpress.com
neenga enga ooru,
photos romba azhagaa irukku.,
unga kozhanthaiyaaa?
விழியன் விழியில் விழிக்கும் அத்தனையும் மாட்டிக்கொண்டு விழிக்கிறது. அருமை நண்பா. வாழ்த்துகள்.
மிகுந்த ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி.
இன்னமும் உங்களை திரைப்படத்துறை மற்றும் இலக்கியத்துறை சுவீகாரம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது?
வேர்ட் ப்ரஸ் ல் இப்படி ஒரு உன்னத படைப்பு நிரம்பி வழிந்த உங்களை அத்தனைக்கும்
தேவியர் இல்ல பூங்கொத்து.
வழிகாட்டுங்கள்.
வேறு வந்து விழுகின்ற எந்த வார்த்தைகளுக்கும் தகுதி இல்லை உங்களை பாராட்ட?
முன்பதிவு செய்கின்றேன் உங்கள் புகைப்படங்களை தேவை என்றால் உருமாற்றம் இல்லாமல்
என் உருவங்களுக்கு ஆடையாக்கி அலங்காரம் செய்ய?
வாழ்த்துக்கள். ரமணர் பெருமையடுவார்.
வியப்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்.
http://texlords.wordpress.com
நிழல் படங்கள் சிறப்பு. வாழ்த்துக்கள் விழியன். DSLR எந்த கம்பெனி camera வை பயன்படுத்துரீங்க. என்னிடம் Nikon D90 உள்ளது. நன்றி அன்புடன் :கோவையிலிருந்து துரை.வேலுமணி
நண்பா நானும் திருவண்ணாமலை தான் …….உங்க நட்பு தேவை …..அருமையான கவிதைகள் …..உங்கள மாதிரி சாதிக்க துடிக்கும் ஒருவன்
உங்களது படைப்புகள் அனைத்தும் அருமை அண்ணா..!
தொடருங்கள்
Thanks Siva.
இன்னும் நிறைய எழுதி சாதிக்க வாழ்த்துக்கள் விழியன்!
மிக்க நன்றி வித்யாசாகர்.
Hi Vizhiyan,
I am Gugan. Can you sent your “thozhiliye unnai thedugiren” book. Your kavithagal is nice. I wish to read your book also… Could you please sent a soft copy to my email. It would be great. Thanks in Advance.
Once i was very interest to read all type of storey books..kavithaigal..also weekly megazines…at this moment i have no time to spent especially for reading of books..After long time for a while i have seen your website..wow..really missing out last 13 years…
I try to keep in touch with your website at regular basis..
What to say!!! I was reallly taken aback on seeing our awesone photography!! Hats off to your artistic skills!!
உங்களின் வலைத்தொடர்புக்கு அழைத்து வந்த நண்பருக்கு நன்றி சொல்ல
கடமைப்பட்டுள்ளேன் . தொடர்புகள் தொடரும் ….. ஆக்கங்களுக்கு நன்றி !!!
தாங்கள் எழுதிய “தோழியே உன்னைத் தேடுகிறேன்” புத்தகத்தை நான் படிக்க வேண்டும். அனுப்பித்தருவீர்களா? அல்லது கிடைக்குமிடம் தெரிவிப்பீர்களா?
Umanath… this is balaji, ramesh’s friend. Your website is superb. Keep rocking!!!!
Good post. I be taught something more difficult on completely different blogs everyday. It would at all times be stimulating to learn content from different writers and practice somewhat something from their store. I’d choose to use some with the content on my blog whether or not you don’t mind. Natually I’ll give you a link in your web blog. Thanks for sharing.
It’s nice to meet you in VIT Alumni meet yesterday. I would like to read your novels, poems, books. Pls include me in your literature circle.
S. Balagurunathan, +91- 9940440411, balagurunathans@gmail.com
hai iam praburaj in attayampatty salem distric studiying in sengunthar arts and science college tiruchengode