விழியன் பக்கம் » கவிதை

நிறைவேறிய பயணம் – கவிதை
நிறைவேறிய பயணம்

சில நூறு மையில்கள் கடந்து

நண்பனவன் மனம் குளிர

மணமதனை காண விழைந்தேன்.

வியர்வையின் நறுமண குளியலில் பயணம்.

கொசுவின் ரீக்காரமுடன் அறையில் உறக்கம்

சொக்கும் கண்களுடன் முதல்வரிசையில் இடம்

சடங்குகளின் போர்வைக்குள் மணமக்கள்

மாங்கல்யம் அணியும் பொழுது

மனமார ஆசீர்வதிக்க மகிழ்கையில்

புகைப்படகாரர்களின் பின்புறம் பார்த்தபடி

இனிதே நிறைவுற்றது பயணம்.

விழியன்

துவ்வு – கவிதை
துவ்வு

தலை கனத்த மதியமொன்றில்
புத்தகம் கையில் வரப்பெற்றதும்
வாசல் கதவை தட்டினார் முதியவர்
புன்முறுவலுடன் அறையில் ஒன்றினார்
மெளனித்தே கடந்தன நிமிடங்கள்
சடாலென சட்டை பிடித்து உலுக்கி
சன்னலை கடந்து வெளியை வெறித்தார்

பகிராத என் மனதின் நினைவுகள்

நாணியபடி வெளியேற

மெல்ல தலை கோதினார்
திகைப்பு
கண்ணீர்
இன்முகம்
மாலை சூரியனை உண்டு முடிக்க

பளிச்சிட்ட மின்னலில் மறைந்தார்
கடைசி பக்கம் மின்னியது
அவரின் இளவயது புகைப்படத்துடன்

- விழியன்

வாய்மையே வெல்லும் – கவிதை
வாய்மையே வெல்லும்

என்றுமே போராட்டம் தான்

வாய்மைக்கும் பொய்மைக்கும்

வெகு இயல்பாய் வெல்கிறது

வாய்மையை அடக்கியபடி பொய்மை

சப்பை காரணங்களை தனதாக்கியபடி

முதல்வரிசை இருக்கையில் அமர்கிறது

பளபளக்கும் முகம் காட்டி பல்லிளிக்கிறது

தொடர் போராட்டத்தில்

எங்காவது தவறி ஜெயம் கொள்கிறது வாய்மை

விழியன்

கேலி(ளி)ர் – கவிதை
உறவினரின் மணப்பேச்சுகள் எரிச்சலுற

அடுத்த வீதி கோவிலுக்கு நடக்கலானேன்

தரிசனம் முடித்து வெளிவர

யாசகம் கேட்டபடி அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்

உறவினர்கள் போன்றே தோன்றியது

உறவினர்கள் அல்ல.

- விழியன்

நெரடுதல் – கவிதை
நெரடுதல்

காகித கப்பலின் கவிழ்பிற்கே

கலங்கி நிற்கும்  குட்டிக்கு

கண்முன்னே அரங்கேறும் அவலங்களை

கண்டும் காணாமல் அமைதியாய் நழுவும்

கல்மனம் எப்போது வளரும்

விழியன்

குழலியால்..(3)
அம்மாவின் கைகளில்

விளையாடிக்கொண்டே இருந்தவள்

வீலென அலறினாள்

அம்மு அழகுவென கொஞ்சியும்

அழாதேவென கெஞ்சியும் அடங்கவில்லை

அம்மாவின் கைகளில் தாவி

அடக்கமாய் உணர்ந்து அடங்கினாள்

தாய்மை எனும் உன்னதத்தால்

உள்ளத்தில் உயர்கிறாள் உயிர்த்துணைவி

-விழியன்

குழலிக்காக..(2)
பிதூரி

பாகிஸ்தான் சதியிருக்குமோவெனவும்

எண்ணம் தோன்றிற்று

சொல்லிக்கொடுத்து கேட்டுக்கொள்ளும்

வயதும் அவளுக்கில்லை

கடுஞ்சூழ்சிக்கு காரணம் யாரென ஆராய்ந்து

கடும் தலைவலியே மிச்சம்.

எப்படி என் மீது மட்டும்

சூச்சூ போகின்றாள்?

-விழியன்

(பிதூரி – சதி, சூழ்ச்சி)

குழலிக்காக..(1)
யாசகம்

ஏதேதோ சமிஞ்சைகள் செய்தேன்

முகத்தை அஷ்டகோணத்தினல் வைத்தேன்

பார்ப்பவர்கள் பைத்தியக்காரன் என்பார்கள்

ங்கேவென பார்வையினை பதிலாய் கொடுத்து

திளைத்தாள்

சற்றே அலுத்து

திரும்பும் தருணம் உதிர்த்தாள்

திருட்டு புன்னகையை தாமதமாய்

தாரம் கொடுத்த தங்கம் அவள்.

-விழியன்

ஈ(ர)ழத்துளிகள் – 2
அக்கா

இது அம்மாவின் விரல் தானே?

அக்கா

இது அம்மாவின் விரல் தானே?

அக்கா..அக்

மகளை நேற்று கொன்றுவிட்டேன்

எதற்கு அந்நாய்கள் கைகளால்

கசங்கி கிழிய

ஒருநாள் மகளை நேற்று கொன்றுவிட்டேன்

எதற்கு அந்நாய்கள் கைகளால்

கசங்கி கிழிய

அச்சோ ஒருவேளை எம்

அழுகுரல் உலகிற்கு கேட்டுவிட்டால்?

எனக்கும் அண்ணனுக்கும் சண்டை.

கற்பனை வீட்டின்

மேல்மாடி யாருக்கென்று.

எங்கள் சண்டை வலுக்காதென

அமைதிகாத்தன முகாம் முகங்கள்.

கால்கள் வலிக்கின்றன

நல்லவேளை இன்றுவரை

எனக்கு கால்கள் இருக்கின்றன

தங்கையின் விரல் கீறலுக்கே

தாங்கமுடியாமல் தவிப்பவர் அப்பா

ம்..எப்படி சொல்ல அவரிடம்?

-விழியன்

ஈ(ர)ழத்துளிகள்
ஈ(ர)ழத்துளிகள்

பதுங்கியிரு இப்பதுகுழியில்

அப்பா வந்தாலும் வருவேன்

கணக்குப் பாடம்

ஒன்று

இரண்டு

மூனு

நாலு

அம்மா மொத்தம் நாலு குண்டுகள்

உன் மீது?

மழை வேண்டாமென வேண்டும்

விசித்திர மனிதர்கள் நாங்கள்..

குண்டுமழை வேண்டாமென வேண்டும்

மனிதர்கள் நாங்கள்.

சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது

நாங்கள் மனிதர்கள் தானா?

அப்பா எனக்கு

பேய் பூதம் பிசாசு என

வரைந்தேதும் காட்டியதில்லை

நேரில் நிறைய பார்த்ததுண்டு

இயலாமையின் உச்சத்தில்

வழிவதெல்லாம் மெளனம் தான்

அழுவதற்கும் சக்தியெல்லாம்

என்றோ போய்விட்டது

ஆற்றின் நிறமென்னவென கேட்டதற்கு

சிகப்பு என்கின்றான்.

என்னிடம் இனி கேள்வியில்லை.

- விழியன்