விழியன் பக்கம் » கிறுக்கல்

ஈ(ர)ழத்துளிகள்
ஈ(ர)ழத்துளிகள்

பதுங்கியிரு இப்பதுகுழியில்

அப்பா வந்தாலும் வருவேன்

கணக்குப் பாடம்

ஒன்று

இரண்டு

மூனு

நாலு

அம்மா மொத்தம் நாலு குண்டுகள்

உன் மீது?

மழை வேண்டாமென வேண்டும்

விசித்திர மனிதர்கள் நாங்கள்..

குண்டுமழை வேண்டாமென வேண்டும்

மனிதர்கள் நாங்கள்.

சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது

நாங்கள் மனிதர்கள் தானா?

அப்பா எனக்கு

பேய் பூதம் பிசாசு என

வரைந்தேதும் காட்டியதில்லை

நேரில் நிறைய பார்த்ததுண்டு

இயலாமையின் உச்சத்தில்

வழிவதெல்லாம் மெளனம் தான்

அழுவதற்கும் சக்தியெல்லாம்

என்றோ போய்விட்டது

ஆற்றின் நிறமென்னவென கேட்டதற்கு

சிகப்பு என்கின்றான்.

என்னிடம் இனி கேள்வியில்லை.

- விழியன்

தீர்ந்த முத்தங்கள் – கவிதை
தீர்ந்த முத்தங்கள்

முத்தக்ங்களை பிரித்தெடுத்து

தனித்தனியே ஒற்றிக்கொள்கின்றேன்

இனிமையாய் கழிகின்றன பொழுதுகள்

இது எழுந்தவுடன்

இது குளிக்கும் முன்னர்

இது எப்பொழுதோ

தீர்ந்தே போய்விட்டன.

அவளுக்கும் இந்நேரம் தீர்ந்திருக்க கூடும்

நாளை இன்னும் நிறையவே

கொடுத்து வாங்கிடனும்

இதோ வந்திடுவாள்

முதல்நாள் பள்ளிவிட்டு

- விழியன் (05/02/09)

தேசபக்தி என்றால் என்ன?
தேசபக்தி என்றால் என்ன?

சுதந்திர தினம் வருகின்றது. வீதியெங்கும் மூவண்ண கொடிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. சட்டையில் மாட்டிக்கொள்ளவும், மேஜையில் வைக்குவும், வண்டிகளில் மாட்டிக்கொள்ளவும் கொடிகள் வகைவகையாக கிடைக்கின்றன். பள்ளிகளில் சொன்னது நினைவிற்கு வந்தது. அனைவருக்கும் தேசபக்தி இருக்க வேண்டும் தேசபக்தி இருக்கவேண்டும் என்று.

திடீரென ஒரு சந்தேகம். இந்த தேசபத்தி தேசபத்தின்னு சொல்றோமே அப்படி என்றால் என்ன? அதுற்கு வரைமுறை ஏதேனும் இருக்கா. இந்த சந்தர்பத்தில இப்ப நடந்துகொள்ளனும்னு இருக்கா? அப்படியே யோசித்தபோது எழுந்த சில கேள்விகள் இவை

* எது தேசபத்தி?

* சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இரு நாட்கள் மட்டும் கொடி ஏற்றி அதற்கு வணக்கம் வைப்பது தேசபத்தியா? அந்த இரு நாட்களும் விடுமுறை கிடைத்துவிட்டது என காலைமுதலே தொலைக்காட்சிகளில் மூழ்குவது சரியா? பள்ளியோடும் கல்லூரியோடும் முடிந்துவிடுமா அந்த பழக்கம்?

* அன்னிய பொருட்கள் வேண்டாம், தேசத்தில்  உற்பத்தி செய்யும் பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதா தேசபத்தி?

* இந்திய அணி கிரிக்கெட் விளையாடும் போது அந்த அணியினை உற்சாகப்படுத்து மட்டும் தேசபத்தியா?

* எங்கேனும் ஜனகன பாடல் கேட்டால் அந்த பாடல் முடியும் வரை அமைதியாக நிற்பது தேசபத்தியா? ஜனகனமன பாடலில் முழு வரிகளும் தெரியாமல் இருப்பதலால் எனக்கு தேசபத்தி இல்லை என்றாகிவிடுமா?

* இந்தியாவை பற்றி தரக்குறைவாக யாரேனும் பேசும் போது என்ன செய்ய வேண்டும்? எனக்கு தேசபத்தி இருக்கிறது என்றால் என்ன செய்யவேண்டும்? அமைதி காக்க வேண்டுமா? அவர்களுக்கு விளக்கம் தரவேண்டுமா?

* வீதியில் ஓர் அநியாயம் நடக்கின்றது. அதை தட்டிக்கேட்காமல் செல்கின்றேன். அட வீதி தானே என்று விட்டுவிடலாம் தானே. இதற்கு தேசபத்திக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

* தேசபத்தி என்றால் தேசத்தை நேசிக்க வேண்டும் என்கின்றார்கள். தேசத்தில் இருக்கும் மக்களை நேசிக்க வேண்டும். எனக்கு என் குடியிருப்பில் எதிர்வீட்டில் இருப்பவர் பெயர் கூட தெரியாதே. அவருக்கும் என்னை தெரியாதே. எங்களுக்கு தேசபத்தி இல்லை என்றாகிவிடுமா?

* எல்லைகளில் நிற்கும் வீரர்களுக்கு தேசபத்தி உண்டு என்கின்றார்கள். நாட்டில் வாழும் நாம் எப்படி தேசபத்தியினை வெளிப்படுத்த வேண்டும்?

* தேசபத்திக்கும் தேசவெறிக்கும் என்ன வித்யாசம்? என்ன வேறுபாடு? என்ன வரைமுறை?

இவை எதுவுமே இல்லை. தேசபத்தி எல்லாம் வெறும் ஏட்டு வார்த்தைகள். அவை சுதந்திரம் கிடைத்தபோதே நீர்த்து போய்விட்டது. சுத்த ஹம்பக் என்ற நிலைக்கு சென்றுவிட்டதா? அய்யோ யாராச்சும் சொல்லுங்களேன் தேசபத்தி என்றால் என்னவென்று? தேசபத்தியினை நான் எப்படி வெளிப்படுத்த வேண்டும்?

-விழியன்

எழுதுகோல் – ஒரு பழைய சிந்தனை புதிதாக
எழுதுகோல் – ஒரு பழைய சிந்தனை புதிதாக

சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று வாரத்தில் இரண்டு பென்சில்களும் மேஜையிலேயே இருக்கின்றது எங்கும் தொலையாமல், யார் கண்ணும் படாமல், யார் கண்ணிலும் படாமல்.

மூன்றாம் வகுப்பு முடித்து எப்போது நான்காம் வகுப்புக்குள் காலெடுத்து வைப்போம் என்று ஆவலாக இருந்த நாட்கள் உண்டு. காரணம் நான்காம் வகுப்பில் தான் பேனாக்கள் மூலம் நோட்டுகளில் எழுதலாம். அதுவரையில் பென்சில் தான். அப்படி பென்சில்களால் எழுதினால் தான் கையெழுத்து நான்றாக வரும் என்றது பள்ளி நிர்வாகம். பள்ளிகளில் பேனா என்பது மிக குறைந்ததாகவே இருந்தது. அதுவும் மை பேனா தான் அதிகம். பால்பாயின்ட் பேனாக்கள் புழக்கம் அன்றைய காலகட்டத்தில் மிக அரிது. ஒரே மை பேனா வருடக்கணக்கில் கூட வரும். ஹீரோ பேனாக்கள் மிக பிரபலம். இன்று உலகமே பால்பாயிண்ட் பேனாவில் சுழல்கின்றது. (இனி பேனாக்கள் என்பது பால் பாயிண்ட் பேனாவினை குறிக்கும்)

இணையத்தில் பேனா பயன்படுத்துவது நல்லதா பென்சில் பயன்படுத்துவது நல்லதா என ஏதேனும் கட்டுரை இருக்கின்றதா என தேடிய போது ஏதும் சரியாக சிக்கவில்லை.ஆனால் சில பல தகவல்கள் சற்றேனும் சிந்திக்க வைத்தது. சராசரியாக ஒரு பேனா நிறுவனம் தினமும் தயாரிக்கும் பேனாக்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் ஒரு மில்லியன் பேனாக்கள். 1 மில்லியன் என்றால் பத்து லட்சம் பேனாக்கள். அந்த நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேனா நிறுவனம் மட்டும் போட்டியில் இருந்தது. குறிப்பாக ரெனால்ட்ஸ். ஆனால் இன்றோ சந்தையில் ஏகப்பட்ட நிறுவனங்கள். செல்லோ,ரோடோமேக், பார்கர், ரெனால்ட்ஸ், ஆட்ஜெல் என்று நிரம்ப. பேனாவிற்கு நடிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் வைத்து விளம்பரம் செய்கின்றார்கள் என்றால் எத்தனை இலாபம் சம்பாதிக்க வேண்டும்.

சரி, கணக்கிற்கு வருவோம். புகழ்பெற்ற தேசிய அளவிலான நிறுவனங்கள் பத்து (10) இருக்கின்றது என்றால், உள்ளூர் பேனா நிறுவனங்கள் மொத்தம் பத்து என வைத்துக்கொள்வோம்.ஆக மொத்தம் இருபது நிறுவனம். நம் தோராய கணக்கிற்கு.

ஒரு நாளைக்கு – 10 லட்சம் * 20 நிறுவனம் = 200 லட்சம் = 2 கோடி பேனாக்கள் தயாராகின்றது.

2 கோடி * 365 = 730 கோடி பேனாக்கள் ஒரு வருடத்தில் தயாரிக்கபடுகின்றது. தாயாரிக்கபடுகின்றது என்றால் அதே அளவு விற்பனையும் நடக்கின்றது. அதே அளவு கழிவுகளாகவும் வெளிவருகின்றது. எழுதி முடித்த பேனாக்களாகவோ, பாதி எழுதி முடித்த பேனாவாகவோ. இதுவரையில் நாம் பேனாவினை ஒழுங்காக அப்புறப்படுத்தி உள்ளோமா?

இந்த 730 கோடி பேனாக்கள் மீள் உபயோகம்(recycle) செய்யப்படுவது இல்லை. அதற்கான ஏற்பாடுகள் இதுவரை இல்லை. அது அரசின் கவனத்தில் இருக்கின்றதா என தெரியவில்லை. பேனாவின் அனைத்துப்பகுதியும் ப்ஸாஸ்டிக் பொருளில் தான் செய்யப்பட்டு இருக்கின்றது. பேனா மூடி, பேனா பின் மூடி, பேனா நடுபகுதி, பேனா முனை (ஸ்டீல்), பேனா ரீபில் பகுதி என அனைத்தும் ப்ளாஸ்டிக்கால் தான் செய்து இருக்கின்றார்கள். குவிந்து இருக்கும் குப்பைகளில் இதெல்லாம் ஒரு கணக்கா அட விடுப்பா என எண்ணலாம்.

ஏதோ நம்மால முடிந்தது. எல்லா சுற்றுசூழல் பாதிப்பிற்கும் ஒரு மாற்று தீர்வு இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் நடைமுறை சாத்தியங்கள், ஏற்கனவே பழக்கப்பட்டு சோம்பேறிகளாகிவிட்டதன் காரணமாகவும் மாற்றுத்தீர்வுகளுக்கு மாறுவதே கடினமாகிவிடுகின்றது. பேனாவிற்கு மாற்று தீர்வு என்ன?

அட பேனாவிற்கு முன்னர் வந்த பென்சில் தான் இருக்கே. பென்சில் விலை குறைவு. அதன் மீதப்பகுதி எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. பேனாவின் அதே அளவு எழுதும். விரல்களுக்கு அழுத்தம் அதிகம் இல்லை. வேண்டுமானால் திருத்திக்கொள்ளலாம். ம்ம் புரிகின்றது பென்சில் பற்றி உங்களுக்கு தெரியாதா என்ன அதையும் விளக்க வேண்டுமா ? பென்சில்கள் தயாரிக்கவும் மரங்கள் பயன்படுத்துகின்றார்களே என ஒரு கூட்டம் நினைப்பது கேட்கின்றது.

வெட்டிய இடத்தில் மரத்தை வளர்க்கலாமுங்க ஆனால் ப்ளாஸ்டிக் கொட்டிய இடத்தில் ஏதும் வளர்க்க இயலுமா?

அத்தனை கழிவுகளையும் என்ன செய்ய? அது வீட்டின் சந்துகளிலும், முடுக்குகளிலும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இன்று கூட ஒவ்வொரு வீட்டின் உள்ளும் தேடிப்பாருங்கள் குறைந்தது 20 பேனாவாவது கிடைக்கும்.

கணினியின் பிரவேசம் எழுதுவதை அதிகமே குறைத்துவிட்டது. இப்போது எழுதுவதே குறைவு தான். அங்கும் பேனாவில் எழுத வேண்டாம் என்றால் எப்படி? பேனாவின் பயன்படே வேண்டாம் என சொல்லவில்லை, அது சாத்தியமும் அல்ல. நிரந்தரமாக இருக்க வேண்டிய எழுத்துக்கள், கையெழுத்துக்கள் போட மட்டும் பேனா பயன்படுத்தலாம். அதிக அளவு பென்சில்களால் எழுதுவோம். பாதி அளவு கழிவினை குறைத்தாலும் அது நமக்கு வெற்றி தான்.

இந்த தகவல் சரியென தோன்றினால் இன்றே செயல்பட துவங்குங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம். நம்மால் முடிந்த சிறு காரியம். ஒவ்வொரு அலுவலகத்திலும் அறிவுறுத்தலாம். ஆனால் தனிமனித புரிதல்களின்றி எந்த மாற்றமும் சாத்தியமன்று. முடிப்போம். வாருங்கள் எழுதுவோம் புதிய வரலாறுகளை !!!

- விழியன்

இந்நேரம் அழுதுகொண்டிருக்கும் குழந்தை
இந்நேரம் அழுதுகொண்டிருக்கும் குழந்தை

பசி வந்திருக்கும்

கேஸ்காரன் வந்திருப்பான்

மேகமூட்டமாயுள்ளது துணிகள் காய்ந்திருக்குமோ

பேருந்தில் இடம் கிடைக்கனும்

டப்பென சத்தமிட்டு அடங்கியது

அமைதி

இந்நேரம் அழுதுகொண்டிருந்தது குழந்தை

அம்மாவை எல்லோரும் சூழ்ந்து அழுகையில்

- விழியன்

(செய்தி : வெள்ளிக்கிழமை 25-07-08 மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் மடிவாளா பேருந்து நிலையத்தில் குண்டுவெடித்து ஒரு பெண் மரணம்)

க.பி கவிதைகள் – 4
க.பி கவிதைகள் – 4

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாப்பா… 1

அவளில்லா இரவில்

அளவில்லா சோகத்துடன் நித்திரைக்கு செல்ல…

நினைவுகள் நிஜத்திலிருந்து கனவுக்கு தாவின

கனவிலிருந்து என்னை காண்கிறேன்.

நிஜத்தில் நிம்மதியாய் உறங்குவதை கண்டு

கனவிலும் உறங்க செல்கிறேன்.

நினைவுகள் எங்கோ உலாவி

விழிக்கையில் நிஜத்தோடு தழுவின.

ஏதோ கனவு கண்டாதாய் நினைவு

-விழியன்

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாப்பா… 2

அருகாமையில் அடித்துக்கொள்ளும் பொழுதும்

அணைத்துக்கொள்ளும் கணங்களும்

அறியமுடியவில்லை..

ஓர் நாள் பிரிதலில்

நமக்கான அன்பின் உயரங்களையும்

பிரியங்களின் ஆழங்களையும்

உணர்த்தியது இல்லத்தின் வெறுமை

-விழியன்

குறிப்பு: இந்த இடுகை இடும் போது மனைவி வீடு வந்தாச்சு

க.பி. கவிதைகள் – 2
க.பி. கவிதைகள் – 2

அவளன்பு

காட்டாறொன்று

அடித்து செல்கின்றது

முந்தைய மழை

விட்டுச்சென்ற சுவடுகளையும்

-விழியன்

வாழ்கை பயணம்

திசை

இலக்கு

வேகம்

மாற்றம் கொள்கின்றது

பெண்ணின் சிரிப்பிலும்

மரணத்தின் சிரிப்பிலும்

-விழியன்

கவிதை – 39
போராட்டத்தின்  நடுவே

எதிர்பாரா முடிவுகள்  எடுத்து

பொருந்தும்  காரணங்கள் ஊர் சொல்லி

புன்முகத்துடன் அமைதி  கொண்டாலும்

உண்மைகள் உள்ளுக்குள்  புதைந்து குடைந்து

யாருக்கும்  தெரியாமல்

யாருமில்லாத  தருணங்களில்

பெருமிதம் கொள்கிறது

வலிகொண்ட  மனது

ஈரத் துளிகளுடன்

-விழியன்

கவிதை – 38
அடர்ந்த  காடொன்றில்

அழகாய் ஒர் குகை

ஒளிபடா இடமென்று  உட்புகுந்து

கல்லும் முள்ளும்  கடந்து போகையில்

தூரத்தே…

மெருகேரும்  அற்புத சிற்பம்

யாரின் கைவண்ணம்  தெரியவில்லை

சுற்றும் யாரையும்  காணவில்லை

உற்றுப் பார்த்தபின்  தெரிந்தது

அங்கே சிற்பமாய்  நிற்பது நானென்று

திரும்ப வருகையில்  புரிந்தது

உளியின் சத்தம் ஊர்  அறியாது

-விழியன்

கவிதை – 37
அனுபவ அறிவுரைகள்

அறிவியற்பூர்வ  ஆய்வுகள்

பதமான எடுத்துக்காட்டுக்கள்

விதவிதப்  புரிதல்கள்

அனைத்தையும்  வீழ்த்தி

அழுத்தமாய்  ஆழமாய்

கற்றுக்கொடுக்கின்றது  தோல்வி

எனும்  நிகழ்வு

-விழியன்