விழியன் பக்கம் » மொழிபெயர்பு

அன்பு – குறுங்க‌தை
அன்பு – குறுங்க‌தை

நான் ஒரு செவிலி.அது ப‌ர‌ப‌ர‌ப்பான‌ காலைப்பொழுது.ம‌ணி 8.30. என்ப‌து வ‌ய‌து ம‌திக்க‌த்த‌க்க‌ வ‌ய‌தான‌ பெரிய‌வ‌ர் ஒருவ‌ர் த‌ன் க‌ட்டைவிர‌லில் இருக்கும் தைய‌ல்க‌ளை பிரிக்க‌ வ‌ந்திருந்தார்.தான் அவ‌ச‌ர‌த்தில் உள்ள‌தாக‌வும், 9.00ம‌ணிக்கு முக்கிய‌ ப‌ணி இருப்ப‌தாக‌ தெரிவித்தார். அவ‌ர‌து அவ‌ச‌ர‌த்தை க‌ண்க‌ளில் உண‌ர்ந்தும் வரிசையில்  அம‌ர்த்தினேன்.எப்ப‌டியும் ம‌ருத்துவ‌ர் பார்க்க‌ ஒரு ம‌ணியேனும் ஆகும். அவ‌ர் த‌ன் கைக‌டிகார‌த்தை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தார்.

நான் அவ‌ரிட‌ம் சென்று அவ‌ரின் காய‌த்தை பார்வையிட்டேன். ஆறிப்போய் இருந்த‌து.ம‌ருத்துவ‌ர் ஒருவ‌ரிட‌ம் ஆலோசித்து, தைய‌ல்க‌ளை பிரித்துவிட்டு மீண்டும் சாதார‌ண‌ க‌ட்டுக‌ளை போட‌ ஆர‌ம்பித்தேன்.இப்ப‌டி செய்யும் போதே அவ‌ரிட‌ம் பேச்சுகொடுக்க‌லானேன்.

“என்ன‌ காலையில் அவ‌ச‌ர‌ம், வேறு ஏதேனும் முக்கிய‌ ந‌ப‌ரை ச‌ந்திக்க‌னுமா” என்றேன்.

இல்லை, தான் வேறு ம‌ருத்துவ‌ம‌னைக்கு சென்று த‌ன் ம‌னைவியுட‌ன் காலை உண‌வு உண்ணவேண்டும் என்றார்.

விசாரித்த‌தில் த‌ன் ம‌னைவிக்கு தீவிர நோய்தாக்கி க‌ட‌ந்த ஐந்து வ‌ருட‌மாக மருத்துவமனையில் இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.பேசிய‌ப‌டியே க‌ட்டு போட்டு முடித்தேன்.

“தாம‌த‌மாகிவிட்ட‌தா? ம‌னைவி கோவித்து கொள்வார்க‌ளா” என‌ கேட்டேன்..சிரித்துக்கொண்டே..”அவ‌ள் கோவித்துக்கொள்ள‌ மாட்டாள்.அவ‌ளுக்கு என்னை யார் என்றே தெரியாது.எல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌து. என்னை அவ‌ளுக்கு அடையாள‌ம் தெரிய‌வில்லை. ஐந்து வ‌ருட‌மாகின்ற‌து..” என்றார்.

ஆச்ச‌ரிய‌த்தில் உறைந்திருந்தேன்.”உங்க‌ளை யார் என்றே தெரியாத‌வ‌ரிட‌ம் தின‌மும் காலை உண‌வு உண்டு, நாள் முழுக்க‌ க‌ழிக்கின்றீர்க‌ளா?” என‌ வின‌வினேன்.

“அவ‌ளுக்கு தெரிய‌வில்லை என்றால் என்ன‌? என‌க்கு அவ‌ளை தெரியுமே..”

அவ‌ர் போன‌ பின்ன‌ர் உட‌ல் முழுக்க‌ ஏதோ செய்வ‌து போல‌ ஓர் உண‌ர்வு.உண்மையான‌ அன்பை த‌ரிசித்த‌ ஆன‌ந்த‌ம்.ம‌ன‌ம் க‌ன‌த்த‌தா இல்லை லேசாகி போன‌தா என‌ தெரிய‌வில்லை.

உண்மையான அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. அது உடல் சம்பந்தப்பட்டதோ வசீகரமானதோ அல்ல.உண்மையான‌ அன்பு அனைத்தையும் ஏற்றுக்கொள்வ‌து இருப்ப‌தையும் இல்லாத‌தையும்.

(ம‌ட‌லில் வ‌ந்த‌தை மொழிபெய‌ர்த்துள்ளேன்)

-    விழிய‌ன்

வார்த்தை விழும் முன்..
இரயில் கிளம்பியது. கூட்டம் வழிந்தது. அனைத்து தரப்பட்ட வயதினரும் இருந்தனர். கல்லூரி மாணவர்கள். இளம் ஜோடிகள். வயதானவர்கள். குழந்தைகள். அங்கிருந்த அனைத்து கண்களும் இரண்டு நபர்களையே மாறி மாறி மொய்த்துக்கொண்டிருந்தது. வயதான முதியவரும் அவரின் மகனும். சன்னலுக்கு வெளியே வேடிக்கைபார்த்தபடி இருந்தான் அந்த இளைஞன்.

இரயில் சற்றே வேகம் கொண்டது. இரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த இளைஞனின் உற்சாகமும் அதிகரித்தது. வெளியே கடக்கும் காட்சிகளை கண்டு ஆனந்தம் கொண்டவனாய் இருந்தான்.

“அப்பா, அங்க மரங்கள பாருங்க.எவ்வளவு வேகமா பின்னாடி போகுது…”

அவனின் நடவடிக்கைகள் முப்பது வயது இளைஞனுக்கு உரியதாக இல்லை. வேடிக்கை பார்ப்பதை வேடிக்கையாய் பார்த்தனர். முனுமுனுப்புகள் அங்கும் இங்கும். புதிதாய் திருமணமான சரவணனும் அவன் மனைவியும் அந்த இளைஞனுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். தன் மனைவியிடம் அவன் பைத்தியமாக இருப்பான் என சைகை செய்தான். இருவரும் புன்னகையினை பரிமாறிக்கொண்டனர்.

திடீரென மண் மீது நேசம் கொண்ட மழை, வானிலிருந்து பூமியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது, சன்னல் திறந்து வைத்திருந்த எல்லா இடங்களிலும் தூறல் உட்புகுந்தது. அந்த இளைஞன் மேலும் உற்சாகம் கொண்டான். ” அப்பா..மழை எவ்வளவு அழகா இருக்கு பாருங்கப்பா..அய்யோ…”

சன்னல் திறந்தே இருந்ததால், சரவணன் மனைவி ஆடை நனைந்துவிட்டது. எரிச்சலுற்றாள். புது மனைவிக்கு எரிச்சல் என்றால் கணவன் என்ன செய்வான்?

“யோவ் மழை வரது தெரியல…இவ்வளவு வயசாச்சு, உன் பையனுக்கு புத்தி சரியில்லைன்னா எங்காச்சும் பைத்தியக்கார ஆஸ்பத்திரில விட வேண்டியது தான. ஏன் இப்படி எல்லார் உயிரையும் வாங்குற…”

இரயிலின் தடக் தடக் சத்தமும், மழையின் தாளம் மட்டும் கேட்டது. உள் இருந்தவர்கள் அனைவரின் கவனமும் அந்த பெரியவர் மீதே.

பெரியவர் தயங்கியபடி தாழ்வான குரலில்…”நாங்க ஆஸ்பத்திரியில இருந்து தான் வரோம் சார். காலையில தான் டிஸ்சார்ஜ் பண்ணாங்க. சின்ன வயசுல உடம்புக்கு முடியாம போனப்ப பார்வையும் போயிடுச்சு, போன வாரம் தான் ஒரு புண்ணியவான் தயவால பார்வை கிடச்சுது என் புள்ளைக்கு. இந்த மழையும் உலகமும் அவனுக்கு புதுசா இருக்கு…”

அனைவரிடமும் கை கூப்பி “உங்களுக்கு ஏதாச்சும் சிரமம் ஏற்படுத்தி இருந்தா மன்னிச்சிக்கோங்க…”

இளைஞன் தூறலுடன் நட்பு கொண்டு உறவாடிக்கொண்டிருந்தான்…

உண்மை உணரும் வரை நாம் பார்ப்பது மட்டுமே சரி என நினைத்திருப்போம். எது உண்மை என புரிந்த உடன் நம் எண்ணமே நம்மை சுட்டுவிடும். ஆத்திரம் கொண்ட வார்த்தைகள் கொட்டுவதற்கு முன்னால் சற்றே சந்திப்போம்.

(தமிழாக்கம் மட்டும்)

-விழியன்

இங்கு நாய்கள் விற்கப்படும் – (மொழிபெயர்ப்பு)
“இங்கு நாய்கள் விற்கப்படும்”

கிச்சான் ஒரு ஏழை விவசாயி.அவனுக்கு இருந்த சின்ன நிலத்தில் உழுது வாழ்ந்து வந்தான். வீட்டிலே செல்லப்பிராணியாக டோஜோ என்ற நாயை வளர்த்து வந்தான். அந்த நாய் ஐந்து குட்டிகளை ஈன்றது. ஒரு நாய்க்கு மட்டுமே உணவு போடும் நிலையில் இருந்தான். அதனால் மற்ற நாய்களை விலைக்கு விற்றுவிடலாம் என்ற முடிவிற்கு வந்தான் கிச்சான்.

“இங்கு நாய்கள் விற்கப்படும்” என்று பலகை ஒன்று எழுதி. தன் வீட்டு வாசலில் எழுதி தொங்கவிட்டான் கிச்சான்.அடுத்த நாள் காலை அவன் வீட்டு வாசலில் அழைப்புமணி அடித்தது. வெளியே வந்த கிச்சான், சின்னஞ்சிறிய அழகான சிறுவன் தன் வீட்டு இரும்பு வாசற்கதவிற்கு பின்புறம் நின்றுகொண்டிருந்தான். என்ன என்று பார்வையால் வினவ..”அங்கிள் நாய்கள் கிடைக்குமா?. நான் பார்க்கலாமா?”

“ஓ தாராளமா..” என்று சொல்லிவிட்டு வினோதமான விசிலடித்தார். டோஜோ வாலை ஆட்டிக்கொண்டு வெளியே வந்தது. அதன் பின்னாலே வெண்மையாக ஒரு நாய்குட்டி. அதன் பின்னர் கருப்பு நிறத்தில் ஒரு நாய்குட்டி. இவற்றை பின் தொடர்ந்து இரண்டு நாய்குட்டிகள்.ஒன்று வெள்ளையும் கோதுமை நிறத்திலும் மற்றொன்று கருப்பும் வெள்ளையுமாக வந்தது. நான்கும் நன்கு கொழுகொழுவென இருந்தது.கடைசியாக இளங்கருப்பு நிறத்தில் நாய்குட்டி ஒன்று தத்தி தத்தி வந்தது. அதன் கால்களில் ஏதோ கோளாறு. மற்றவைகளை விட சற்றே மெலிந்து காணப்பட்டது.மெதுவாக வந்து மற்ற நாய்களுடன் சேர்ந்தது.

“எந்த நாய்குட்டி வேணும் தம்பி?” என்றார் கிச்சான். அவன் கைநீட்டி காண்பித்தான். அவன் காட்டியது இளங்கருப்பு நாயினை. “அட அந்த நாய் வேண்டாம்பா.உன்னுடன் ஓடி ஆடி விளையாடாது. மற்ற நான்கில் ஏதேனும் ஒன்றினை எடுத்திக்கொள்ளேன்.”

“இல்லை அங்கிள். என்னால் கூட ஓடி ஆடி விளையாட முடியாது. என்னை யாரும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அந்த நாயுடன் நான் விளையாடுவேன். அதற்கும் வலி வேண்டாம்” என்றான். தான் போட்டிருந்த ஆடையினை தூக்கி வலது காலில் முட்டியில்  இருந்து தரை வரை இருந்த இரும்பு ஷூக்களை காண்பித்தான்.பிறந்த சில நாட்களில் இளம்பிள்ளை வாதத்தால் வலது கால் சிறுத்துவிட்டதாம்.

கிச்சான் அந்த நாய்க்கு எந்த காசும் வாங்காமல், அந்த நாயுடன் இரண்டு பழங்களையும் அந்த சிறுவனுக்கு கொடுத்து அனுப்பினான். சிறுவனும் கையில் நாய்குட்டியை ஏந்தியபடி ‘சிக்கி’…’சிக்கி’ என அழைத்தபடி, கதைகளை சொல்லிக்கொண்டு நடந்து சென்றான் மெதுவாக.

- விழியன்

பறக்கிறேன்… (மொழிபெயர்ப்பு)
பறக்கிறேன்…

(சிறிதாக ஒரு மொழிபெயர்ப்பு)

அனாதை இல்லம் ஒன்றில் சிறுவன் ஒருவன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் ஒரே  சிந்தனை தான். தன்னால் ஏன் பறக்க முடியவில்லை என்பதே அது.தான் பறக்க முடியாமல்  போனது ஏன் என்ற பெரிய குழப்பம் அவனுக்குள் எப்போதும் நிலவி வந்தது. பறவைகள்  பறக்கும் போது தன்னால் ஏன் பறக்க முடியவில்லை என்ற கவலை. தன்னிடம் ஏதோ தவறு  இருக்குமோ என்று நினைத்து வருத்தப்பட்டான்.

அதே ஊரில் மற்றொரு சிறுவன் இருந்து வந்தான். அவனுக்கு கால் முடங்கி இருந்தது.  அவனுக்கு மற்ற சிறுவர் சிறுமியர் போன்று ஓடி ஆடி விளையாட முடியவில்லையே என்று கவலை  எப்போதும். “என்னால் ஏன் முடியவில்லை” என்பது அவன் சிந்தனை.

ஒரு நாள் அனாதை இல்லத்தில் இருந்து பறக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட சிறுவன்  வெளியே பார்க்கும் ஆசையில் அங்கிருந்து நைசாக வெளியில் வந்துவிட்டான். அவன்   அருகில் இருந்த பூங்காவிற்குள் சென்றான்.அங்கே கால் ஊனமுற்ற அந்த சிறுவன் மணலில்  விளையாடிக்கொண்டு இருப்பதை பார்த்தான். அவனிடம் சென்று “உனக்கு பறவை போல பறக்க ஆசை  இருக்கின்றதா?” என்று வினவினான்.

“இல்லை” என்றான் அமர்ந்திருந்த சிறுவன்.” ஆனால் நான் நடந்தால், ஓடினால் எப்படி  இருக்கும் என்று ஆச்சரியப்படுவதுண்டு” என்றான் மணலில் விளையாடியபடி.

“ரொம்ப வேதனையாக இருக்கின்றது..” என்று சொல்லிவிட்டு தன் கையை நீட்டி..”நாம்  நண்பர்களாக இருப்போமா?” என்றான் பறக்கத் துடித்தவன்.

“கண்டிப்பாக…” என்றான் மற்ற சிறுவன். இரண்டு சிறுவர்களும் நீண்ட நேரம்  விளையாடினார்கள்.மணலில் கோட்டைகள் கட்டினார்கள். வித்தியாசமான குரல்களை எழுப்பி  மகிழ்ந்தனர்.மனம்விட்டு சிரித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த சிறுவனின் தந்தை  சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்தார் தன் மகனை கூட்டி செல்ல. அதை பார்த்த  பறக்க நினைத்தவன், அந்த சிறுவனின் தந்தையிடம் சென்று அவரது காதில் ஏதோ  சொன்னான்.

அவரும் அதை கேட்டு “சரி”  என்று தலை ஆட்டினார்.

உடனே அவன் தன் நண்பனிடம் சென்று “நீ தான் என் முதல் நண்பன். ஒரே நண்பன்.  உன்னை எங்களைப் போல நடக்கவும் ஓட வைக்கவும் என்னால் முடியாது, ஆனால் என்னால் உனக்கு  ஒன்று செய்ய முடியும்” என்று கூறி தன் முதுகை காட்டி, தன் புது நண்பனிடம்  “ஏறிக்கொள்” என்றான். நண்பனை முதுகில் தூக்கியபடி அந்த பூங்காவில் ஓடினான்.  வேகமாக..மிக வேகமாக. பூங்காவை சுற்றி சுற்றி வந்தான். தன்னால் முடிந்த வரை வேகமாக  ஓடினான். மெல்லிய எதிர் காற்று அவர்கள் முகங்களில் பட்டு தெரித்தது.

சிறுவனின் தந்தை அழத்துவங்கினார், தன் மகன் இரண்டு கைகளையும் பறவைபோல  ஆட்டி தன் உச்ச குரலில்..”அப்பா நான் பறக்கிறேன்.. நான் பறக்கிறேன்” என்பதை  கேட்டு..

(மடலில் அனுப்பிய சதிஷ் ராஜாமணிக்கு நன்றி)

- விழியன்