விழியன் பக்கம் » வாழ்த்து

அது என்ன?
இறுக்கமான  நேரங்களில் சின்ன சிரிப்பு, ஒரு தொடுதல், பழைய நினனவுகள், கடந்த உறவுகள் ஏதேனும் ஒன்று மனதை தளர்த்திவிடும். அது தளர்த்தலோடு நில்லாமல் சில நேரங்களில் கண்களில் மழைவர செய்துவிடும். இன்று காலை ஒரு குறும்படம் பார்க்க நேர்தது. ஐந்த நிமிடங்களுக்கு குறைவாக ஓடியது, ஆனால் மனதை பிசைந்துவிட்டது.

அது என்ன?

ஒரு காம்பெளண்டின் மீது கேமரா நகர்ந்து வீட்டின் வாசல் வழியே பூங்காவிற்குள் நுழைகின்றது. வயதான அப்பாவும் மகனும் அமர்ந்திருக்கின்றார்கள். மகன் தினசரி வாசித்துக்கொண்டிருக்க அப்பா அமைதியாக இருக்கின்றார். மகனிடம் ஏதாவது பேச வேண்டும் என்பது போல இருக்கின்றது அவர் முகம். ஒரு சிட்டுக்குருவி செடிகளின் மீது அமர்கின்றது. மெதுவாக அப்பா “அது என்ன?” என கேட்கின்றார். “சிட்டுக்குருவி” என்கின்றான் சற்றே எரிச்சலுடன் மகன். இன்னும் சிறிது நேரம் கழித்து “அது என்ன?” என வினவுகின்றார். “அது தான் சொன்னேனே சிட்டுக்குருவி” என அலுத்து தினசரியில் மூழ்கின்றான். அப்பா எழுகின்றார். “எங்க போறீங்க?”. அமைதியா இரு என கைகாட்டிவிட்டு மெல்ல வீட்டினுள் செல்கின்றார். மகன் படித்துக்கொண்டே

இருக்கின்றான். தந்தை மீண்டும் பூங்காவிற்கு வருகின்றார் கையில் ஒரு டையரியுடன். பக்கம் ஒன்றை எடுத்து படிக்க கொடுக்கின்றார். அதில் இவ்வாறு எழுதி இருக்கின்றது. “என் இளைய மகனுக்கு மூன்று வயது நிரம்பி சில நாட்களாகின்றது. இன்று நாங்கள் இருவரும் பூங்காவிற்கு சென்றோம். எங்கள் எதிரே சிட்டுக்குருவி அமர்ந்தது. இது என்ன இது என்ன என 21 முறை கேட்டான். நானும் சிட்டுக்குருவி என சொல்லி ஒவ்வொரு முறையும் அவனை கட்டியணைத்தேன். அவனுடைய வெகுளித்தனம் என்னை எரிச்சறுற செய்யவில்லை…”. படித்து முடித்ததும் மகன் மெளனமாக இருக்கின்றான். தன் தந்தையை கட்டியணைத்து உச்சந்தலையில் முத்தமிடுகின்றான். கேமரா அவர்கள் அமர்ந்திருக்கும் பெஞ்சிற்கு பின்னே சென்று மரத்தை காட்டி சிட்டுக்குருவி பறப்பதோடு முடிகின்றது.

இசை என்பது சிட்டுக்குருவியின் சத்தம் மட்டும் தான். கேமரா கையாடல் அற்புதம்.

இன்று தந்தையர் தினமாம். அப்பாவிடன் காட்டினேன், அவரின் பிறந்தநாள் வேறு. பூரித்தார். குழலி என்னிடம் 50 முறை கேட்டாலும் அதை முதல் முறை சொன்னது போல சொல்லும் பொறுமை வரவேண்டும், வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து தந்தைக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

http://www.youtube.com/watch?v=mNK6h1dfy2o

- விழியன்

வா வா & தா தா
வா வா  & தா தா

இனி எங்கள்  வாழ்வில்

அகமலர்ச்சி  தான்

ஆனந்த பெருக்கு தான்

இன்ப வெள்ளம்  தான்

உற்சாக ஊற்று தான்

எக்களிப்பு  தான்

ஏமம்  தான்

ஒக்கலிப்புகள்  தான்

ஓகை  தான்

மொத்தமாக சில்லரையாக  சுருக்கமாக

எங்கும் எதிலும்  சந்தோஷம் தான்

வா வா புத்தாண்டே வா  வா

தா தா புத்துணர்வினை  தா தா

புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள் 2008

-  விழியன்

இந்தியாவின் சிறந்த கல்லூரிகள் – இந்தியா டுடே
இந்த வாரம் இந்தியா டுடே, இந்தியாவில் சிறந்த கல்லூரிகள் எவை என்ற கருத்து  ஆய்வு  ் எடுத்துள்ளது. சர்வே எடுக்க உதவியது சமீபத்தில் புகழ் பெற்ற AC NIELSEN நிறுவனம் தான். நான் இரண்டு முறை படித்த (இளநிலை மற்றும் முதுநிலை) வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பதிநான்காவது இடத்தை பெற்றுள்ளது. கணக்கெடுப்பு எப்படி நடந்தது பற்றி நமக்கென்ன கவலை

என்ன இருப்பினும் நாம் படித்த கல்லூரியின் பெயர் நாடுமுழுக்க நல்ல பெயர் பெற்று இருக்கின்றது என்றால் சந்தோஷம் தான்.  வி.ஐ.டிக்கு மனப்பூர்வ்மான வாழ்த்துக்கள்.

வி.ஐ.டியில் இருந்து வெளி வந்த முன்்்னாள் மாணவர்களின் வலைப்பூக்களை இங்கே தருகிறேன்.

http://pesalaam.blogspot.com/ – வா.மணிகண்டன். ஐதராபாத்தில் பணிபுரிகின்றார். முதுநிலை பட்டம் பயின்றார் வருடம் 2005

http://manicks.wordpress.com – மாணிக்கம். பூனேவில் பணிபுரிகின்றார். இளநிலை. EEE. 2003

http://bragadesh.wordpress.com/ – பிரகதீஷ். பெங்களூரில் பணி புரிகின்றார். முதுநிலை பட்டம் M.Sc 2003

இன்னும்யாரேனும் இருந்தால் இங்கே இடுங்கள்.

- விழியன்

Wishes to VIT

வரவேற்க..
Keywords: Tamil New Year Kavithai

நண்பர்கள் மூவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னங்கப்பா இது அதிசயமா இல்ல இருக்கு?

இன்று என்னுடைய மூன்று நண்பர்களுக்கு பிறந்த நாள். அதுல என்ன அதிசயம்? அட அந்த  நண்பர்கள் மூன்று பேருடைய பெயரும் “சிவா”

முதல் சிவா:

இந்த சிவா என் கல்லூரி தோழன். ஆத்மாத்்தமான நண்பன். எல்லா வலிகள் , சந்தோஷங்கள்  கூட இருந்து இருக்கான். நன்றாக நடனம் ஆடுவான். கவிதைகள் எழுதுவான். வித்தியாசமான  சிந்தனைகள்.  ஒவ்வொரு முறை சந்திக்கும் போது முதிரச்்சி வளர்ந்து கொண்டே போவதை  கண்கூடாக கண்டுவருகின்றோம்.திருமணமாகாத வாலிபர்.சொந்த ஊர் : மாதனூர் அருகே ஒரு  கிராமம்

இரண்டாம் சிவா:

அலுவலகத்தில் நண்பர்களானோம். ஒரே குழு. இரவு பகல் என்று என்னேரமும் உழைக்க  தயாராக இருக்கும் இளைஞர்.(Past Tense). ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு திருமணமாகி  பொட்டி பாம்பாக அடங்கியுள்ளார். அழகிய பெண் குழந்தை பிறந்த சந்தோஷமாக வாழ்க்கை  நடத்தி வருகின்றார். சொந்த ஊர் சத்தியமங்கலம். பணி புரிவது பெங்களூரில்

மூன்றாம் சிவா:

சித்தம் சிவா என்றால் இணைய மக்களுக்கு எல்லோருக்கும் தெரியும். சித்தம்  என்னும் குழுவை நடத்தி வருகின்றார்.அஸாமை கலக்கிவிட்டு இந்த வாரம் பெங்களூருக்கு  வந்துள்ளார். விப்ரோவில் இணைந்துள்ளார். என் எழுத்துக்களுக்கு அடித்தல் திருத்தலில்  பெரும்பாலும் உதவும் நண்பர். வலைசிலந்தி என செல்ல பெயரும் உண்டு. என்னேரமும்  இணையத்தில் காணலாம். சொந்த ஊர். செங்கம்.

“உமாநாத்”- உமாவின் நாதன் இதுவும் சிவன் பெயர் தான். அதனால எங்களுக்குள்ள ஒரு  கெமிஸ்டிரி பயாலஜி இருக்கான்னு தெரியல…:-)

“சிவா”க்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

விழியன்