Skip to content

கலங்காதே கண்ணே!

March 9, 2006

கலங்காதே கண்ணே!

என் மனதை கொள்ளை கொண்ட பெண்ணே!!

கலக்கங்கள் நம் வேகத்தை குறைத்துவிடும்

உள்ளிருக்கும் வெப்பத்தை அழித்துவிடும்

சாதியென்னும் சதி பிரித்துவிடும் என்ற வருத்தமா?

மனங்கள் இணையும் திருமணத்தில் சாதிக்கென்ன வேலை

ஊரார் நம்மீது தொடுக்கும் வழக்குகளுக்கு அச்சமோ?

நம் நற்செயல்கள் மாற்றிவிடும்

அவர்கள் வழக்குகளை வாழ்த்துக்களாய்

சோதனைகள்..

நம் வேதனைகள் அல்ல

நம் சாதனைக்காக எழுந்த மேடைகள்..

நீயும் நானும் இணைவது உறுதி..

ஆனால் அதுவேயல்ல இறுதி..

அது ஓர் இனிய ஆரம்பம் தான்.

அதன் பின்னர் வசந்தம் தான்

சுகந்தம் தான்

சுகம் தான்

கலங்காதே கண்ணே!

என் மனதை கொள்ள கொண்ட பெண்ணே!!

4 Comments leave one →
  1. March 9, 2006 12:15 pm

    கலக்கலான காதல்
    கூடிய விரைவில் இந்த காதல் நிறைவேறட்டும்.

  2. Prakash permalink
    March 9, 2006 2:48 pm

    mmmmm …. i also try to like this kind of poems to my XXXXX …. wht can i do … i am not that much fluent in writing poems …. anyway congrats for the hero of the poem for getting sucess in the love life.

  3. March 11, 2006 8:52 am

    kalakku kanna,kalakku!!!

  4. விழியன் permalink*
    March 13, 2006 8:34 am

    நன்றி மஞ்சூர், பிராகாஷ் மற்றும் நடேசன் அவர்களே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: