Skip to content

Kalaizhan

April 20, 2006

கலைஞன்


எத்தனை கலைநயம்
வால் இல்லாத நாய்க்குட்டி,
துள்ளி ஓடும் மான்குட்டி,
தந்தம் நீண்ட யானை,
தவழும் சின்ன மழலை,
வளைந்து நெளிந்த கோபுரம்,
எல்லாம் அழகு ..
வானத்தை தன் வரைபலகையாக்கி,
மேகத்தை அங்கு தட்டி இங்கு தட்டி,
நித்தம் நித்தம் வரைந்து கொண்டே…
போகும் இடமெல்லாம் கலைப் பிரச்சாரம் செய்யும்
உலகின் முதல் கலைஞன்
அந்த மெல்லிய காற்றே!!!
-விழியன்

3 Comments leave one →
  1. Sundararaman permalink
    April 20, 2006 7:16 pm

    azhagaana Nalla Kavithai.kidaiththuvittaar ulagiRKu oru puthu siRpi.

  2. Sundararaman permalink
    April 20, 2006 7:17 pm

    «Æ¸¡É ¿øÄ ¸Å¢¨¾.¸¢¨¼òÐÅ¢ð¼¡÷ ¯Ä¸¢üÌ ´Õ ÒÐ º¢üÀ¢.

  3. Sundararaman permalink
    April 25, 2006 3:47 pm

    அழகான நல்ல கவிதை.கிடைத்துவிட்டார் உலகிற்கு ஒரு புது சிற்பி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: