Skip to content

Silicon Adimaigal – 2

April 21, 2006

குட்டி குட்டி நாய் குட்டி

(Rhymes ராகத்தில் படிக்கவும்)

குட்டி குட்டி நாய் குட்டி
வாலை ஆட்டும் நாய் குட்டி
வேளா வேளைக்கு சோறு
நல்லா வேலை பார்க்கும் பாரு

ஐய்யா காலை சுத்தி வரும்..
இரவும் பகலும் கண் விழிக்கும்..
குட்டி குட்டி நாய் குட்டி
வாலை ஆட்டும் நாய் குட்டி

அடுத்த வீட்டு எலும்பு துண்டுக்கு அலையுமாம்..
நன்றியின் அர்த்தம் மறந்தே போச்சுதாம்….
குட்டி குட்டி நாய் குட்டி
வாலை ஆட்டும் நாய் குட்டி

குளு குளு அறைகள் வேண்டுமாம்..
லொள் லொள்ளுக்கு பதில்
 "Cool !! Cool !!" என குரைக்குமாம்
குட்டி குட்டி நாய் குட்டி
வாலை ஆட்டும் நாய் குட்டி
கழுத்தில் சங்கலி தொங்குதே..
அடடா!! என் கழுத்திலும் அடையாள அட்டை பட்டையில் தொங்குதே!!!
குட்டி குட்டி நாய் குட்டி
வாலை ஆட்டும் நாய் குட்டி

– 

One Comment leave one →
  1. perumal permalink
    April 21, 2006 12:38 pm

    Hi
    How to write TAMIL? please explain me mail me@ gaperumal@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: