Skip to content

Arasiyal Kadal – 413

May 3, 2006

அரசியல் காதல் 413

அபிமானவளே

இணைந்தது நம் மனம்

அடுத்த மாதம்  மணம்

"அம்மா" தருகிறார்கள் தாலி தங்கத்தில்

அழுகிறது சிரிக்காமல் மனம் ஆதங்கத்தில்

என் மனதை திருடிய செல்லம்மா

கோமணத்துக்கு என்ன வழி சொல்லம்மா

விழியன்

One Comment leave one →
  1. Sundararaman permalink
    May 3, 2006 3:57 pm

    அரசியல் இன்று அரிசியில் ஆனது …
    பதவி தாகம் தான் கண்னை மறைக்குது …
    வாக்குறுதிகள் கனவாய் போகுமோ …
    ஆசை வந்தது அறிவு போனது …
    தேர்தல் திருவிழா வருது …
    வாக்கை செலுத்து , தமிழகம் நிமிர்ந்திட ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: