Skip to content

Crying

May 17, 2006

அழுகிறேன்

 

ஏன் அடிக்கடி அழுகிறீர்கள் என்றாய்
அழுகிறேன்
உறவுகள் நிரந்தரமாய் பிரியக் கண்டு,
இதயங்கள் நொறுங்கும் ஓசை கேட்டு,
ஏழை விவசாயி ஏமாறக் கண்டு
இரவு உணவு கிட்டா மழலையைக் கண்டு..
வரன் கிடைக்கா முதிர்கன்னிகள் கண்டு..
போரில் தன் ஒரே மகனை இழந்த விதவைத் தாய் கண்டு..
ஸ்டவ் இல்லா வீடுகளில் ஸ்டவ் விபத்துக்கள் கண்டு….
தெருவோடு முதியோர்கள் கையில் திருவோடு கண்டு
சுனாமிகள் நாட்டை சுருட்டக்கண்டு,
பூகம்பம் உயிர்களை முழுங்கக் கண்டு
இதற்கெல்லாம் அழுவேனடி
என் கண்களில் ஈரம் கண்டு..
வருந்தாதே !!!
சந்தோஷப்படு
என் நெஞ்சில் இன்னும் ஈரம் இருக்கிறதென்று..

– விழியன்

3 Comments leave one →
  1. Linga permalink
    May 22, 2006 12:35 pm

    Really this is nice man….

  2. Parameswary permalink
    May 24, 2006 5:31 am

    ம்ம்ம் என மனதையும் அழ வைத்து விட்டீர் தோழா…..:(

  3. arockia permalink
    May 24, 2006 4:38 pm

    nalla kavithai.
    ennai ariyamaleye en kangal kasinthuvitathu.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: