Skip to content

Puthepettai – Vimarsanam

June 7, 2006

புதுப்பேட்டை – சின்ன பட விமர்சனம்

* படம் ஆரம்பிக்கும்போதே ஒலிக்கும் "படிச்ச நாயே கிட்ட வரதே" பாடலிலேயே தெரிகின்றது இது யாருக்கான படம் என்று.

* பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு தாதாவாக மாறும் கதை தான் புதுப்பேட்டை.

* படத்தை முதல் பாதியோடு முடித்திருந்தால் நன்றாக விறுவிறுப்பாக இருந்திருக்கும்.இரண்டாம் பாதி சொதப்பல்.

* மீண்டும் உம் என்று முகத்தை வைத்துக் கொண்டு நடிக்கும் வாய்ப்பு சோனி அகர்வாலுக்கு.

* இறுதி கட்ட காட்சிகளில் நிறையவே குழம்பி இருக்கிறார் செல்வராகவன்.

* நிறைய அவிழ்க்கப்படாத முடிச்சுகள் படத்தில் இருக்கின்றது.

  1. அரசியல் புள்ளியை பார்க்க போகும் போது முதுகில் கத்தில் இருப்பது கூட அனுமதிப்பது

  2. அதே போல தனுஷை போட்டத்தள்ள சொல்லி இருக்கும் நிலையில், கத்தியோடு தாதாவை (அன்புச்செல்வனை) பார்க்க அனுமதிப்பது?

  3. அரசியல்வாதி மகளுக்கு உதவிப் புரிந்ததை, கட்சி சீட் கொடுக்கும் போது மிரட்டாமல் இருந்தது.

*செல்வராகவன், தனக்கான டச்சுகளை விட்டு தான் சென்றுள்ளார். ஜெயில் காட்சி,கொலை செய்யும் காட்சி, திருமணம் முடிந்த பின்னர் சோனியா பெற்றோர்களுடன் பேசும் காட்சி, குழந்தையிடம் கடைசியாக பேசும் காட்சி, முக்கிய வில்லனை (ஹீரோவே வில்லன் தான்) கொல்லும் காட்சி குறிப்பிடும்படி அமைந்துள்ளது.

*தனுஷ் மீது ஆசிட் ஊற்ற வரும் போது பயம் வருவது படத்தின் திருப்பம்.

*பாடல்களும் வரிகளும் நன்று. கமல் பாடியிருக்கும் பாட்டிற்கு காட்சியமைப்பு நன்றாக வந்துள்ளது.

*சென்னையில் நிழல் உலக வாழ்வை படம்பிடிக்க தொடர்ந்து நான்கு படம் "பட்டியல்", "புதுப்பேட்டை","கொக்கி", சுந்தர்.C படம் வந்துள்ளது.

*ஆ.வி இந்த படத்திற்கு 40திற்கு மேல் கொடுத்தது ஆச்சர்யம் தான்.


விழியன்

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: