Skip to content

+6.5

June 8, 2006

+6.5

பாதங்கள் பயணிப்பது 

மண்ணிலா பாதாளத்திலா?

பால்காரன் தண்ணீரில்லா

பால் தருகிறானே?

இதென்ன அதிசயம்

தினசரியில் ஏதும் அச்சிடாமல்

வெறும் வெண்தாள்களாய்..

நாட்டில் கொலை, கொள்ளை

ஊழல், வழக்கு

ஏதும் இல்லையா..?

அட யாரிது அழகாய் என் முன்னே

"இந்தாங்க அங்கயே தான் இருந்தது"

விழியன்


* +6.5 என் கண்ணாடி பவர்.

One Comment leave one →
  1. பரமேஸ்வரி permalink
    June 11, 2006 4:20 pm

    ஹா ஹா…. சிரித்தேன் தோழா…… லென்ஸ் போட்டால் இந்த பிரச்சனை இருகாதுனு நினைக்கிறேன்..கண்ணாடி பவர் ரொம்ப ஜாஸ்திங்க…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: