Skip to content

Puthir – 6

June 8, 2006

புதிர் 6.

இரண்டு கயிறு இருக்கின்றது. எரிய வைத்தால் இரண்டும் எரிவதற்கு சரியாக 1 மணி நேரம் பிடிக்கும். முதல் கயிறு 1 மணி நேரம்,இரண்டாம் கயிறும் 1 மணி நேரம். இப்படி இருக்கும் போது எப்படி 45 நிமிடங்களை கணக்கிடுவீர்கள். உங்களிடம் கடிகாரம் இல்லை, அளப்பானும் இல்லை.

விடை தாங்கோ..

(இப்ப என்ன பண்னுவீங்க?..ஆ,,இப்ப என்ன பண்னுவீங்க?)

நடனமுடன்

விழியன்..

2 Comments leave one →
  1. பாலராஜன்கீதா permalink
    June 8, 2006 2:47 pm

    ஒரு கயிறே போதுமே . அந்தக் கயிறை 4ஆக மடித்து மூன்று பாகம் எரிந்தால் 45 நிமிடங்கள் ஆகிவிட்டன என்று சொல்லிவிடலாமே:-)

  2. சுந்தரராமன் permalink
    June 8, 2006 4:17 pm

    ஒரு க‌யிற்றை இரு ப‌க்க‌ங்க‌ளிலும் ஒரே ச‌ம‌ய‌த்தில் எரிய‌ விட‌வும்.அதே ச‌ம‌ய‌த்தில் ம‌ற்றொறு க‌யிற்றையும் எரிய‌ விட‌வும்.முத‌ல் க‌யிறு 30 நிமிட‌ங்க‌ளில் எரிந்து விடும். அது எரிந்த‌வுட‌ன் ம‌ற்றொறு க‌யிற்றின் ம‌ற்றொறு முனையை எரிக்க‌வும். இர‌ண்டாம் க‌யிறு 45 நிமிட‌ங்க‌ளில் எரிந்து விடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: