Skip to content

Vallunar Kuripugal – 5

June 26, 2006

வல்லுனர் குறிப்புகள் – 5

வேண்டாத வளர்ச்சி

ஆடாமல்
அசையாமல்
ஒட்ட வைத்தாற் போல
ஓரிடத்தில் பச்சென அமர்ந்து
காலால் நடப்பதை மறுத்து
படிக்கட்டுகளை மறந்து
குப்பை உணவால்
ஊரில் வளருது
வித வித அளவில்
சின்னதாகவும் பெரியதாகவும்
வட்ட  வட்ட தொப்பைகள்

விழியன்

2 Comments leave one →
  1. Parameswary permalink
    June 28, 2006 1:57 am

    கணினியின் முன் வேலை செய்பவர்களுக்கு இந்த அவஸ்தை உண்டு தோழா…

  2. Raju permalink
    August 31, 2006 12:07 pm

    unavu pazhakam sarielladhudhu mattrum udarpayirchi elladadhunallum varum vilaivu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: