Skip to content

Bangalore Tamizh Bloggers Meet

July 4, 2006

பெங்களூர் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு

 

நாள் – ஜூலை 9,2006  (ஞாயிறு)

 

இடம் : லால் பாக் கார்டன்ஸ்

 

நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 வரை (உங்கள் விருப்பம் தான்)

 

பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஒரு நாள் முன்னராவது iyappan_k@yahoo.com   அல்லது umanaths@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து தங்கள் வரவை தெரியப்படுத்தவும்.

சந்திப்பின் இடையே சின்ன சின்ன விவாதங்களும் இருக்கும்.

1.வலைப்பதிவுகளின் வரலாறு (புதிய வலைப்பதிவர்களுக்கு ஏதுவாக இருக்கும்)

2. வலைப்பதிவுகள் ஏன், அதன் எதிர்காலம்?

3. வலைப்பதிவுகள் வலிமை என்ன? அது இன்னும் என்ன விஷயங்களை வலுவாக செய்யலாம்?

4. வலைப்பதிவுகள் எப்படி சாதாரண மனிதனை சென்றடைய போகின்றது. அச்சில் வெளிவர என்ன வாய்ப்புலள் உள்ளது?

இதுவரை எழுத்துக்கள் மூலம் மட்டுமே சந்தித்த நாம்,நேரிலே சந்தித்து,  உரையாடி, தமிழ் பேசி, விளையாடி மகிழ்வோம்.

நேரில் சந்திக்க காத்திருக்கிறோம்.

விழியன்
https://vizhiyan.wordpress.com

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: