Skip to content

Meeting with Vaasanthi – 2

August 24, 2006

வாஸந்தியுடன் ஒரு சந்திப்பு – 2

வலைப்பதிவர்கள் உலகம் என்று உருவாகி இருப்பது தெரியுமா என்றேன். சொல்லுங்க என்றார். வலைப்பதிவர்கள் உலகம்,யார் எல்லாம் எழுதுகின்றார்கள், அவர்களின் தரம் என்ன? வலைப்பதிவில் என்ன செய்யலாம்? என்ன மாற்றங்கள் தேவை பற்றி அவரிடம் விவரித்தேன்.

இணையக்குழுமங்கள் பற்றியும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. எவற்றிளாவது சேர விருப்பமா என வினவிய போது அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் வேண்டாம் என்றார். மேலும் அடிக்கடி மடலிடவும் முடியாது. சில நல்ல எழுத்துக்கள் வந்தாலும் பல குப்பைகள் இருக்கின்றது. மடல்களை படித்து இவை வெட்டியா என முடிவுக்கு வருவதற்குள் நேரம் போய்விடுகின்றது என்றார்.

சில கேள்வி பதில்கள்

சித்தார்த் கேள்வி

தமிழில் என்றுமே ஒரு பலமான பொதுமக்கள் இலக்கியமும் அதற்கு இணையான தீவிர இலக்கியமும் இருந்து வந்துள்ளது. கல்கி, ந.பா, ஜெயகாந்தன், பாலகுமாரன் என, பெரும்பாண்மை மக்களின் ஆதரவை பெற்ற இலக்கியவாதிகள் இருந்து வந்துள்ளனர். ஆனால் இப்போது அப்படி சொல்லிக்கொள்ளும்படி ஒருவரும் இல்லையே… இதை பொதுமக்களின் படிக்கும் பழக்கம் குறைந்ததன் எதிரொலியாக பார்க்கலாமா? இதில் நமது ஊடகங்களின் பங்களிப்பு என்ன?
படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதே காரணம். மக்கள் படித்தால் மீண்டும் எழும். டீ,வி சீரியல்கள் முக்கிய காரணம். பெண்களை தாண்டி ஆண்களும் இரவுகளில் காண்கின்றனர். தொடர்கதைகள் வருவதில்லை

————————–

தங்களது சமீப கால பெங்களூர் வாசத்தை கொண்டு, தமிழ் கலை இலக்கிய சூழலுக்கும் கன்னட கலை இலக்கிய சூழலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன என நினைக்கிறீர்கள்.

கன்னட இலக்கிய உலகோடு எந்த தொடர்புமமில்லை. தமிழகத்தில் ஒரு புத்தக வெளியிட்டுக்கு அனைத்து எழுத்தாளர்களும் வருவார்கள். இங்கு அப்படி இல்லை.

————————–

மஞ்சூர் கேள்விகள்

அரசியல்வாதிகளுடனான உங்களின் பல பேட்டிகள் கசப்பிலேயே முடிந்திருப்பதாக அறிகிறேன். அவர்களின் சுயத்தை வெளிப்படுகையில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதில் மிக கசப்பானதாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்
\n\n

\n

சமீபத்திய தீராநதி கட்டுரையால் வந்த விமர்சனத்தை கூறினார். விமர்சகர்கள் விமர்சனத்தை எழுத்துக்கள் மீது திருப்பாமல் எழுத்தாளர்கள் மீது திரும்புகின்றது.

\n

————————–

\n

சமீப காலமாக நீங்கள் பெரிய அளவில் நாவல்கள் எதுவும் எழுதவில்லையே ஏன், அல்லது எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?

\n

\n

ஒரு ஆங்கில புத்தகம் எழுதியுள்ளார்.

\n

இந்தியா டுடேவிற்கு consulatant ஆக பணியாற்றுகின்றார்.

\n

————————–

\n

\n

தொடரும்…

\n

(நான் கேட்ட கேள்விகள், பெங்களூர் கணினியாளர் வாழ்கை, சிறுவர் இலக்கியம்..இன்னும்….)

\nவிழியன்
https://vizhiyan.wordpress.com

\n

\n

“,0] ); D([“ce”]); //–>

சமீபத்திய தீராநதி கட்டுரையால் வந்த விமர்சனத்தை கூறினார். விமர்சகர்கள் விமர்சனத்தை எழுத்துக்கள் மீது திருப்பாமல் எழுத்தாளர்கள் மீது திரும்புகின்றது.

————————–

சமீப காலமாக நீங்கள் பெரிய அளவில் நாவல்கள் எதுவும் எழுதவில்லையே ஏன், அல்லது எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?

ஒரு ஆங்கில புத்தகம் எழுதியுள்ளார்.

இந்தியா டுடேவிற்கு consulatant ஆக பணியாற்றுகின்றார்.

————————–

தொடரும்…

(நான் கேட்ட கேள்விகள், பெங்களூர் கணினியாளர் வாழ்கை, சிறுவர் இலக்கியம்..இன்னும்….)விழியன்

Advertisements

Rate this:

from → சந்திப்பு, Uncategorized
One Comment leave one →

Trackbacks

  1. புதிய வருடம் - பழைய கட்டுரை - உத்வேகம் « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: