Skip to content

Three Days at Pattanam

October 10, 2006

ஒரு சின்ன முயற்சி – என் சென்னை பயணத்தினை சுருக்கமாக எழுதியுள்ளேன். உங்கள் பார்வைக்கு…

மூன்று நாள் பட்டணத்தில்

—————————————–

வியாழன் மதியம் – மைசூர் பெங்களூர் சதாப்தி ரயில் பயணம் – முதல் முறை – கன்னிகள் கனவு – இரண்டு பாட்டிகள் – புத்தகம் – பேனா – அலைபேசி – சின்ன உறக்கம் – காபி – சாப்பாடு – சென்னை – கென் சந்திப்பு – ஆட்டோ பயணம் – போரூர் – பேச்சுக்கள் – 11 மணி தோசை இருவரும் – சித்தி வீடு – கென் டாட்டா – சிக்குன் குனியா சித்திக்கு – உறக்கம்.

வெள்ளி – சவரம் – தினசரிகள் – வித்யா தங்கை டாட்டா – சான்றிதழ்கள் சரிபார்த்தல் – லேசான பயம் – விசா நேர்முகம் 2 மணிக்கு – உணவு – ஆட்டோ பயணம்- ஓட்டுனர் வாழ்கை புராணம் – பதட்டத்தில் நான் – நானும் பேச – அமெரிக்கதூதரகம் – ஓட்டுனர் என் கைகளில் முத்தம் – இந்தியா வந்து மக்களுக்கு நிறைய செய்யுங்கள் – பூரிப்பு – வரிசையில் – வித வித மனிதர்கள் – தாத்தா பாட்டி – அம்மா அப்பா – வேறு மொழி – கணினி வல்லுனர்கள் – சான்றிதழ்கள் சோதனை – உள்ளே அனுமதி – விரல் ரேகை பதிப்பு – நேர்முகம் -ஹவ் ஆர் யூ – புன்னகை – அவரும் – மீண்டும் புன்னகை – வெற்றி – வெளியே – சென்னை வெயில் – அலுவலகத்திற்கு அழைப்பு – நண்பர் +ve ராமருடன் மதிய உணவு – உடுப்பி உணவகம் – சென்னை பேருந்தில் போரூர் பயணம் – வியர்வை – வெயில் – கல்லூரி மாணவர்கள் கலாட்டா – மாலை -காழியூரன் அழைப்பு சந்திக்க – காந்தி சிலை மெரினா – ஆட்டோவில் நானும் வித்யா – வித்யா தங்கை முதல் ஆண்டு டாக்டரம்மா – கடற்கரையில் 2 மணி உரையாடல் – சிரிப்பு – ஆன்மீக கேள்விகள் – விளக்கங்கள் – நண்பர்கள் விசாரிப்பு – சரவண பவனில் உணவு – நடக்கமுடியவில்லை – கேக் – சோக பிரிவு

சனி – டிவி – சிறுகதை துவக்கம் – வேளச்சேரி பயணம் – மூன்று குட்டிகளுடன் விளையாட்டு – சாப்பாடு – 2 மணி மதிய உறக்கம் – நீண்ட நாட்கள் கழித்து – நண்பர் தியாகுவிடம் உரையாடல் – போரூர் – தொல்லைக்காட்சி

ஞாயிறு – சிறுகதை முன்னேற்றம் – வண்டியில் டி.நகர் – நான் ரம்யா- தங்கை – மக்கள் கூட்டம் பார்க்க – அம்மாடி – கூட்டாமா அது – ஏசி அறையில் வியர்வை குளியல் – எங்கும் மக்கள் வெள்ளம் – இடம் இல்லை – போத்தீஸ் – பெற்றோர்களுக்கு ஆடை தேடல் – 4 மணி நேரம் – மதிய உணவு 3.30 – பாப்பா பாவம் – நிலாரசிகனுக்கு அழைப்பு – “மச்சி நானும் டி.நகர் தான். சைதையில் சந்தித்து ஒன்றாக பெசண்ட் நகர் போகலாம்” – வழியில் பெட்ரோல் காலி – 1 கி.மி தள்ளு(ம்)படி – நிலா வருகை – முதல் சந்திப்பு – ஒன்றாக பயணம் -இரண்டு வண்டி – பெசண்ட் நகர் கடற்கரை – விக்கி என்ற பிரியன் அழைப்பு – மூவரும் அமர்வு – இரண்டு இளம் கவிதை ஜாம்பான்களுடன் அடியேன் நான் – சந்தோஷம் – புத்தக பரிமாற்றம் – சுற்றி பார்வை – இளம் ஜோடிகள் – கடலை பொறி – மீன் – நிலா – கடல் அலை – குழந்தைகள் ஓட்டம் – யாரோ குழந்தை கேக் – மற்றொரு நண்பர் அரவிந் வைத்தியா வருகை – அவர் நண்பர் – அறிமுகம்- ஐவர் – எழுத்து – கவிதை – புத்தகம் – ஜெயகாந்தன் – சுஜாதா – புதுமைபித்தன் – ஆங்கில படம் – ஆனந்த விகடன் – குங்குமம் – கெளதம் – சிறுகதை – எஸ்.ராமகிருஷ்ணன் -உறுபசி நாவல் விமர்சனம் -பின்நவீனத்துவம் – புத்தக வெளியீடு – அடுத்த முயற்சிகள் – கிண்டல் -கேலி – அரட்டை – அமர்க்களம் – சிக்குன் குனியா – நேரமாச்சு ரயில் பிடிக்க – டாட்டா – நானும் நிலாவும் ஐஸ்கிரீம் – சட்டையில் – வண்டி நிறுத்துமிடத்தில் உரையாடல் – சந்திக்கும் முன்னரே மச்சி போடும் நெருக்கம் – கையசத்து விடை – போரூர் – குளியல் – ஆட்டோ – ரயில் – உறக்கம்..


விழியன்

Advertisements
23 Comments leave one →
 1. K R Srinivasan permalink
  October 10, 2006 4:14 am

  This one is different and nice to read…It good especally because…fast like DHARANI movie’s…and suits the readers who want to read less and get most of the information fast.
  Vizhiyan…Good work.

 2. Raja permalink
  October 10, 2006 4:20 am

  ippadium oru sirukathiya….

  super-a than irukku..

  Raja

 3. Prakash permalink
  October 10, 2006 4:22 am

  Hi Umanath,
  You gave me a super idea to write a diary.
  Good Article..Do continue..

 4. Manickam permalink
  October 10, 2006 4:23 am

  m… Wow… So nice of you Vizi bro… Keep it up… different thinking… Ya… You are an engineer know…(Master of engineer)…

  Its like a small maths formula… which is giving many more explanations… Well done

 5. October 10, 2006 4:25 am

  On Prakash
  நிறைய எழுதுங்கள் பிரகாஷ்..வாழ்த்துக்கள்

 6. October 10, 2006 4:26 am

  On Raja,
  மச்சி விரைவில் எழுதி முடிக்குறேன்..

  ஒரு ஒரு அதிவேக ரயில் பயணக்கதை

 7. நாந்தேன்... permalink
  October 10, 2006 4:34 am

  நல்ல முயற்சி_பாராட்டுக்கள்_ஆங்காங்கே குழப்பம்_ செதுக்கல் தேவை

 8. கோபு permalink
  October 10, 2006 4:51 am

  ஒரு குயர் நோட்டில் எழுதவேண்டியதை ஒரு பக்கத்தில் முடித்து – இந்திய எழுத்து வரலாற்றில் புதிய சாதனை தான்…
  ஒவ்வொரு நாளும் ஒரு மைல்கல் தான்……….

  கோபு

 9. October 10, 2006 4:57 am

  வேகமா எழுதினேன்..செதுக்கிடறேன்..இது ஒரு முயற்சிக்கான ட்ரெய்லர் 🙂

 10. Poovannan permalink
  October 10, 2006 5:26 am

  hi,

  nandru. oru pudumaiyana muyarchi… vazthukkal.

 11. October 10, 2006 5:31 am

  ஒரு போன் போட்டிருந்தா நானும் வந்து ஜோதில ஐக்கியமாகி இருப்பேனே! தீபாவளி சிறப்பிதழ் வேலைகளால் உங்கள் வருகையை மிஸ் பண்ணிவிட்டேன் நண்பரே.. பரவாயில்லை. இன்னும் இருக்கிறது (சென்னை) ஆகாயம்!

 12. October 10, 2006 5:33 am

  தட தட வேகம். நிஜமாகவே புதுமையான முயற்சி. வாழ்த்துக்கள்

 13. October 10, 2006 5:40 am

  சீக்கிரம் சந்திப்போம் வாத்தியாரே. குங்குமம் சிறப்பிதழ் சிறப்பாக வெளை வர வாழ்த்துக்கள்..

 14. gnanavelu permalink
  October 10, 2006 5:56 am

  i found a new way to note my everyday activities… and use it for my personal improvement….

  Good

 15. October 10, 2006 7:22 am

  கலக்குறியே ராசா 🙂 நல்ல வடிவம் பா.. அப்படியே அந்த சிறுகதை வேளையையும் சீக்கிரம் பாரு…

 16. October 10, 2006 8:39 am

  hi vizhiyan

  nanum annaiku ungalai meet panradha irundhadhu but ennal vara mudiyalai..priyan koopirundhar .nila rasiganaiyum unglaiyum ean priyanaiyum mudhal murai sandhikalam endrirundhane..but mudiyalai..next time ippadi oru vaipu kidaithal vidamatane..bye

 17. Samuel permalink
  October 10, 2006 10:13 am

  ada paavi, 4th standardla padicha comprehensive writingkku ippidiyum oru use irukka? kalakku da. appadiye oru TamilF7 podu.

 18. Parameswary permalink
  October 10, 2006 2:57 pm

  Nice Design for ur blog.. Ur Town days short notes is superb.. Keep It up..

 19. rnat permalink
  October 10, 2006 3:47 pm

  supper super!!

 20. meena permalink
  October 11, 2006 10:27 am

  எழுதினது உமா அல்லவா(இதில்)அதிசயமா அதிசயப்பட என்ன இருக்கு? 🙂

 21. October 13, 2006 9:30 am

  நன்றி பரமேஸ்வரி, நடேசன் அண்ணா மற்றும் மீனா அம்மா..

  இதேல்லாம் ஓவரா தெரியலை?

 22. bagya permalink
  January 17, 2008 1:29 am

  superb umanath.. nice way of writing.. short and very sweet…

Trackbacks

 1. கில்லி - Gilli » சென்னை - பயணக்குறிப்புகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: