Skip to content

Please Accept

October 12, 2006

நண்பர்களே,

தீபாவளி நெருங்கிவிட்டது.புது துணிமனி, பலகாராம் என அமர்க்களப்படுமே.

ம்ம்..

நானும் உங்க எல்லோருக்கும் ஒரு பரிசு தரலாம் என்று நினைக்கிறேன். இத்துடன் அந்த பரிசினை அனுப்புகிறேன். தாரளமாக பயன்படுத்தவும். காலியாகிவிட்டால் மீண்டும் கேட்கவும், மீண்டும் அனுப்புகிறேன்.

சண்டையேல்லாம் போடவேண்டாம். புரிஞ்சுதா !!

வந்ததை எல்லாம் இப்படி நாட்டு மக்களுக்கு கொடுத்து கொடுத்தே தேய்ந்துவிட்டது கை !!😦
diwaligift.jpg
விழியன்
https://vizhiyan.wordpress.com

3 Comments leave one →
  1. October 13, 2006 5:04 am

    பாரி வள்ளல் விழியன் வாழ்க, வாழ்க-))

  2. October 13, 2006 5:16 am

    இப்படி எல்லாம் புகழ்ந்தால் இன்னொரு முறை அனுப்பி வைப்பேன்..

  3. Loveish permalink
    October 27, 2006 4:56 am

    Yeppo Irrundhu Sondha Thozhil Arambicheenga (Note adikiradhu)!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: