Skip to content

Kavithai – 28

January 3, 2007

மனித காட்சிசாலை

“இந்தியன்”

“அமெரிக்கன்”

“வெள்ளையன்”

“ஆப்ரிக்கன்”

கூண்டிலடைத்து

அட்டையெழுதி

வரிசையாய் மிருகங்கள் வந்து

சீண்டும் போது

புலப்படுமோ அதன் வலி?

விழியன்
https://vizhiyan.wordpress.com

4 Comments leave one →
  1. January 3, 2007 8:33 am

    அருமையான ஒரு கவிதை. வாழ்த்துக்கள்

  2. கோபு permalink
    January 3, 2007 9:54 am

    நினைத்தாலே வலிக்கிறது……

  3. Prakash.A permalink
    January 3, 2007 10:08 am

    I hope the animals are think like that only…The difference is we are out side of the Tent..But the animals are inside the tent..Otherwise no difference.

  4. January 10, 2007 9:45 pm

    I have been boycotting circuses and zoos for quite sometime.. your words semm to echo my feelings.
    nalla karpanai..

Leave a comment