Skip to content

சென்னையில் சந்திக்கலாமா?

January 12, 2007

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..

30ஆம் புத்தக கண்காட்சி சென்னையில் நடக்கின்றது. அதனை முன்னிட்டு ஜனவரி 13,14,15 ஆகிய மூன்று தேதிகள் சென்னையில் இருக்கிறேன். மூன்று நாட்களும் மதியம் முதல் மாலை வரை கண்காட்சியில் இருப்பேன்.

அவசியம் புத்தக கண்காட்சிக்கு சென்று புத்தங்கள் வாங்குங்கள். இந்த மூன்று நாட்களில் எப்போதாவது நீங்கள் வந்தால் 9894110534 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். சந்திக்கலாம்.(ஒரு புத்தகமாவது பரிசாக தரேங்க🙂 )

-விழியன்

6 Comments leave one →
  1. January 12, 2007 3:34 am

    unnai santhipathodu illamal.. unnodu than intha 3 natkalum irupen anna😀😀

  2. January 12, 2007 4:00 am

    thalai.. this template looks so cool and professional..

    if i dont meet or call you in chennai, dont i deserve a book?😉 (ice ice..)..

  3. January 12, 2007 4:24 am

    வலைபூ அமைப்பை மாற்றி விடீர்கள் ??
    ஈதுவும் நன்றாக இருக்கிறது…
    கொஞ்சம் சிம்பிளாக இருக்கிறத் போல் எனக்கு தோன்றுகிறது ..
    உங்கள் படங்கள் அனைத்தும் அருமை… இன்னும் நிறைய படங்கள் பதியுங்கள் ..
    -தனசேகர்

  4. January 16, 2007 6:10 am

    நன்றி தனசேகர்

  5. January 16, 2007 6:54 am

    உமா,
    அடுத்தமுறை வரும்போது தவறவிட மாட்டேன்! தகவல் கொடுங்க!

  6. January 16, 2007 9:37 am

    அன்பு உமா நான் புத்தகக் கண்காட்சியை விட உங்களைப் பார்க்கும் ஆவலில் போன் செய்து கிடைக்காமல் ஸ்ரீராமாவுக்குப் போன் செய்தேன் .அவர் நீங்கள் உங்கள் உறவினரைப் பார்க்கப் போயிருக்கலாம்
    என்றுகூறி அன்று இரவே பெங்களூர் போவதாகவும் சொன்னார் .புத்தகம் அழகாக வரிசையில் அமர கீழே உங்கள்
    கையெழுத்து மின்ன மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்த்துக்கள்
    அன்புடன் விசாலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: