Skip to content

பருத்திவீரனும் நானும்

January 17, 2007

பருத்திவீரனும் நானும்..

30வது புத்தக கண்காட்சியில் 13ஆம் தேதி நடிகர் சூர்யாவின் “இப்படிக்கு சூர்யா” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. மேடையில் சூர்யா, அவர் தந்தை சிவக்குமார், சாலமன் பாப்பையா ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். கூட்டத்தின் நடுவே அமைதியாக “பருத்திவீரன்” கார்த்திக் நின்று கொண்டு இருந்தார். மிகுந்த அடக்கமானவராக காணப்பட்டார். “மேடை ஏறுங்க” என்றதற்கு..இருக்கட்டும்.நமக்கு இது தான் சரி என்றார். இந்த அடக்கம் உச்சத்தை அடைந்த பின்னும் தொடரட்டும்.வாழ்த்துக்கள் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து வந்துவிட்டோம்..

புகைப்படம் எடுத்த ஹலோ தமிழருக்கு மிக்க நன்றி..

இதில விழயன் யாரு பருத்தி வீரன் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்🙂

11 Comments leave one →
  1. மாணிக்கம் permalink
    January 17, 2007 9:07 am

    நீலநிற அடர்கதர் சட்டையும் மூக்கு கண்ணாடியும் போட்டுட்டு இருக்கிறவர் பருத்திவீரன்… அடுத்தது யாருன்னு கண்டுபிடிக்க முடியல, அடுத்து வரும் நண்பர் கண்டுபிடிப்பார்… !!!!!

    கலக்குங்க அண்ணே நீங்க….!!!

  2. senshe permalink
    January 17, 2007 10:07 am

    //நீலநிற அடர்கதர் சட்டையும் மூக்கு கண்ணாடியும் போட்டுட்டு இருக்கிறவர் பருத்திவீரன்… அடுத்தது யாருன்னு கண்டுபிடிக்க முடியல, அடுத்து வரும் நண்பர் கண்டுபிடிப்பார்… !!!!!//

    எங்கள என்ன எட்டப்பன் பரம்பரைன்னு நினைச்சீங்களா, உசுருள்ளவரைக்கும் தன்மான தமிழன்- பருத்தி வீரனையோ, விழியனையோ காட்டிக் கொடுக்க மாட்டோம்.

    சென்ஷி

    இப்ப என்ன செய்வீங்க…

  3. January 17, 2007 10:10 am

    இதில விழயன் யாரு பருத்தி வீரன் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்

    – Unaku manasaatchiye illaye.. Vizhiyan yaaru avan machan yaarunu kudava makkaluku teriyathu?? Puriyaravangaluku purinja sari..

  4. January 17, 2007 10:11 am

    இதில விழயன் யாரு பருத்தி வீரன் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்

    – Unaku mansaatchiye illaya????
    Unakum un machanum ellarukum kandippa vithyaasam teriyum…

    ippona purinjutho???

  5. Loveish permalink
    January 18, 2007 2:04 am

    Over pa !!!

  6. Ramya permalink
    January 18, 2007 4:09 am

    Adapavi paathi photo tha iruku…

  7. January 18, 2007 5:33 am

    நல்லா இருக்கு தலை..

    தன்மானத் தமிழன் சென்ஷிக்கு ஒரு ஓ.. போடுங்கப்பா!!

    நானும் அவர் வழி!😉

    புகைப்படம் நல்லாயிருக்கு தலை.. பருத்திவீரனும் அழகாயிருக்காருங்கோ ஒருவேளை விழியன் பக்கத்துல இருக்கறதுனாலயோ என்னவோ…😉

  8. January 19, 2007 8:44 am

    காட்டிக்கொடுக்காதவர்களுக்கு நன்றி..

  9. hello.thamizha permalink
    January 20, 2007 1:05 pm

    ஆமாம் கண்ணாடி போட்டிருப்பவர்தானே பருத்தி வீரன்

  10. January 22, 2007 4:49 pm

    Where to get online guidance for creating a Tamil Blog? Can anyone help witha link mailed to me
    raghavan.pk@gmail.com

  11. Shyam permalink
    February 27, 2007 10:24 am

    Kalakiteengale annachi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: