Skip to content

தியாகிகளின் நிலைமை..??

February 1, 2007

அடையாரில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் புகைப்படங்களை தமிழக அரசு காட்சிக்காக வைத்துள்ளது. அந்த கட்டிடம் மற்றும் உள்ளரங்கும் சரியாக பராமரிக்கப்படாமல் போனது கவலைக்குரிய விஷயம். உள்ளரங்கில் பிளாஸ்டிக் டீ கோப்பைகளும், உடைந்த கண்ணாடி வளையல்களும், பான்பராக் தாள்களும் எங்கும் சிதறிக்கிடந்தது. மேலும் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் மற்றும் மர அலமாரிகளையும் கரையான்கள் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வேதனைக்குரிய விஷயத்தை புகைப்படமெடுத்து, அம்புக்குறியிட்டு காட்டியுள்ளேன்.

நன்றி ஹலோ தமிழா

2 Comments leave one →
  1. சுந்தரராமன் permalink
    February 1, 2007 2:44 pm

    சுகந்திரம் காத்த தியாகிகள் நிழற்ப்படம் காக்க தவறியது சுகந்திரத்தின் தவறோ ?

  2. February 4, 2007 10:07 am

    அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: