Skip to content

விழியன் பக்கத்தின் முதல் பிறந்தநாள்

February 23, 2007

விழியன் பக்கத்தின் முதல் பிறந்தநாள்

புத்தகம் ஓரம் ஒன்றில் கிறுக்கியதை பார்த்து “நல்லா இருக்குடா” என்று முதல் கவிதை (அது கவிதையே இல்லை என்றாலும் அது தான் முதல் கவிதை) பிரசவித்தது. அங்கு துவங்கிய என் கிறுக்கல்கள், சில தூரம் கடந்துள்ளது.

இன்று கடப்பது விழியன் பக்கத்தின் முதல் வருடத்தினை. பிப்ரவரி -23 – 2006 அன்று இந்த வலைப்பூ முதன்முதலாக வலையேறியது. இந்த வலைப்பூ என்னுள் பல்வேறு மாற்றங்களை என்னையறியாமல் மாற்றியமைத்ததுள்ளது.

அடப்பாவி இதுக்கா இத்தனை பில்ட்அப் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கின்றது. தாய்க்கு தன் குழந்தையின் பிறந்த நாள் எவ்வளவு பெருமையான விசயமோ,அதே போல இந்த நாள் எனக்கு முக்கியமான நாள். விழியன் பக்கம் உலகிற்கு வந்து ஒரு வருடம் முடிகின்றது.

பலதரப்பட்ட மக்களின் உறவு, ஊக்கம், நட்பு, புதிய விடயங்கள், புதிய நோக்குகள்,புதிய பார்வைகள்,புதிய எண்ணங்கள்,வரம்பு மீற வரவேற்புக்கள், விவாதங்கள், சண்டைகள்,மனக்கசப்புகள்,வாழ்த்துக்கள், இன்னும் எண்ணில் அடங்காதவை. ஆனாலும் எது நடந்தாலும் என்னுள் ஒரு முதிர்ச்சியையும், பக்குவத்தையும் அளித்ததாகவே நம்புகிறேன். ஆனாலும் இன்னும் வெகுதூரம் கடக்கவேண்டும்.

விழியன் பக்கம் இரண்டாம் ஆண்டை அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் எங்கு சருக்குகிறேன், நான் எங்கு வழுக்குகிறேன், எதை தவிர்க்கலாம், எதை எதிர்கொள்ளலாம்,எதை தொடலாம் போன்ற உங்கள் விமர்சனங்களை முன் வையுங்கள்.கண்டிப்பாக செயல்படுத்துவேன்,செயல்படுத்தியும் வருகின்றேன்.

நன்றி சொல்ல கடமைபட்டவர்கள்

முத்தமிழ், நம்பிக்கை , அன்புடன் இணையக்குழுமங்கள்

பாஸ்டன் பாலா – என் வலைப்பூவை 2006 ஆம் ஆண்டின் சிறந்த பத்து வலைப்பூவில ஒன்றாக தேர்ந்தெடுத்து ஊக்கப்படுத்தியமைக்கு

முத்துகுமார்(SK) – வலைப்பூ என்பதை என்ன என்று சொல்லி, ஆங்கிலத்தில் ஆரம்பிக்க தூண்டியவன்.

தங்கள் வலைப்பூக்களின் எனது வலைப்பூ முகவரியையும் சேர்த்துள்ள அனைத்து நண்பர்களுக்கும்.

அதைவிட நான் என்ன எழுதினாலும் நித்தம் ஊக்கம் தரும் இணையவாசகர்களான உங்களுக்கு.

-ஒரு வருடத்தின் முடிவில் சில கணக்குகள்

மொத்தம் பார்வையிடப்பட்டது – 18250 முறை

மொத்த பதிவுகள் – 170

விழியன் பக்கம் இன்னும் வேறு வேறு தளங்களுக்கு உங்கள் ஆதரவிலும், அன்பிலும் விரியும் என்பதில் எனக்கு நிறையவே நம்பிக்கை உள்ளது.

நன்றியுடன்

விழியன்

Advertisements
39 Comments leave one →
 1. பரமேஸ்வரி permalink
  February 23, 2007 3:57 am

  பிறந்த நாள் வாழ்துக்கள்.. உங்கள் எழுத்து மென் மேலும் மெருகூட்ட… வாழ்துக்கள்…

 2. Prakash.A permalink
  February 23, 2007 4:04 am

  Heartiest wishes to have a very long journey in this…

  With luv
  Prakash.A

  Note:
  I expected a great poem on Valentine’s day..But You and Nila did not do that..

 3. February 23, 2007 4:12 am

  வாழ்த்துக்கள் விழியன் !!!

  முதல் பின்னூட்டம் இடனும்னு காத்திருந்த்தேன் .. அதுக்குள்ள் முந்திட்டாங்கபா !!!

  நான் ஏற்கனவே என் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதைப் போல என்னை எழுதத் தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர் …;)

  தினமும் உங்கள் பதிவைப்பாராமல் தூங்குவதில்லை 😉

  மேலும் நிறைய எழுதுங்கள் ….;)

  (சரி மேட்டருக்கு வருவோம் .. எப்ப எங்க ட்ரீட் ??)

 4. February 23, 2007 4:26 am

  நன்றி பரமேஸ்வரி..

 5. February 23, 2007 4:27 am

  நன்றி பிரகாஷ்.

  காதலுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்..:-(

  நிலாவும் எழுதவில்லையா? அவனை கேட்கிறேன்.

 6. February 23, 2007 4:29 am

  தனசேகர்,
  என்னால ஒருத்தர் எழுத ஆரம்பித்து இருக்கார் என்பது பெருமை தர விஷயமா இருக்கு, ஆனா இப்படி சொல்லிட்டு ட்ரீட் எல்லாம் கேட்ககூடாது 🙂

 7. dhatchanamoorthy permalink
  February 23, 2007 4:35 am

  wish u happy birth day nanba

 8. February 23, 2007 4:43 am

  மிக்க மகிழ்ச்சி தலை…

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் விழியன் பக்கத்துக்கும், விழியன் பக்கத்தில் இருப்பவர்களுக்கும்…

  பயணம் தொடரட்டும்!

  பாராட்டுதல்களுடன்,
  இராகவன் என்ற சரவணன் மு.

 9. February 23, 2007 4:58 am

  On this wonderful occasion i will join VIZHI to thank our parents to give us this wonderful kid ( sari sari azha kudathu) to this beautiful world. They have been much more than parents for us.

  Not everyday we realize the worth of Sun. Irrespective of where we are it always showers us with bright light. Not only that.. In nights to help us it gives some light to Moon as a back up ( Lets not go deep into Physics) ..

  Like that though we dont think about the blessing for getting such a beautiful parents.. without them nothing is possible..

  Now.. I join with Amma and Appa to Wish Vizhi many more successful journeys like this..

  By the way.. Heartfelt Congrats for the forecoming MileStone too!!!

 10. February 23, 2007 5:22 am

  முதலாம் ஆண்டில் தத்தி தவழும் குழந்தையை வாழ்த்தலாம் என்று ஓடிவந்தால் அடடே,,இங்கிருப்பது அறிவால் முதிர்ந்த ஞானப்பழம் அல்லவா?

  சிகரம் பல எட்ட வாழ்த்துக்கள்

 11. Dev Anand permalink
  February 23, 2007 5:34 am

  Hey… I didn’t notice that you were doing such a wonderful job all these days… sorry that I overlooked your website in your profile… Congratulations on your success and wish you more to come…

  And… today is my dear Mom’s Birthday too…

 12. Ganessh permalink
  February 23, 2007 5:36 am

  Many More Happy Returns of the Day

 13. Ganessh permalink
  February 23, 2007 5:37 am

  Many More Happy Returns of the Day

  With Love

  Ganessh Veerappan

 14. bala permalink
  February 23, 2007 5:41 am

  Wish you many more happy returns of the day!

  Prakash.. that great poem might have sent to a personal id!

  Vizhian might have decided to keep that as karpulla kavithai!

 15. February 23, 2007 5:59 am

  நன்றி ராகவன்.

  என் அன்பு தங்கை திவ்யா, நன்றியம்மா..
  (மேல எத்வும் போட்டு குடுக்காததற்கு நன்றி)

 16. February 23, 2007 5:59 am

  செல்வன் நன்றி,

  நான் இன்னும் குழந்தை தான். Infact பாப்பா.

 17. February 23, 2007 6:01 am

  தேவ் ஆனந்த்,

  அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

  தம்பி எப்படி இருக்கிறான்.? கேட்டதாக சொல்லவும்.

  நன்றி

 18. February 23, 2007 6:01 am

  யூத் கணேஷ்,

  நன்றி.

 19. Anitha Navaneethan permalink
  February 23, 2007 6:01 am

  Many more happy returns of the day and wishing u a long journey in ur service.

  Regards
  Anitha Navaneethan

 20. February 23, 2007 6:03 am

  பாலா,

  ஏன் உங்களுக்கு இந்த வேலை :-). பிரகாஷ் நான் ஒன்னும் எழுதல, அப்படி எதுவும் , யாருக்கும் அனுப்பல..

  நன்றி பாலா.

 21. Loveish permalink
  February 23, 2007 7:32 am

  May Every minute of your blogging be happy, warm and bright. May all your special hopes and dreams turn out exactly right.
  Happy Birthday – Vizhiyan Pakkam!.

  By the way, i started my blog following…. Sorry for not writing anything: http://loveish.wordpress.com/

 22. February 23, 2007 8:16 am

  நன்றி அனிதா நவநீதன்.

  நன்றி சரவணன்.

 23. N Suresh permalink
  February 23, 2007 8:29 am

  Dear Thambi,

  Wish you all the very best

  May God bless you.

  Sincerely yours
  N Suresh Annan

 24. February 23, 2007 8:49 am

  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.விழியன், மேன்மேலும் உங்கள் எழுத்துச் சிறக்கவும் பிரார்த்திக்கிறேன்.

 25. மாணிக்கம் permalink
  February 23, 2007 10:11 am

  ஹோ ஹோ… ஹோ ஹோ… இதுக்குதான் அவ்ளோ சஸ்பென்ஸா…? கலக்குங்க… எங்கருந்தாலும் கலக்குவோம்… ஒரு ரவுண்டு வந்தாச்சி… அடுத்த ரவுண்டுல வெளுத்து வாங்குங்க…!

 26. சிவா permalink
  February 23, 2007 11:47 am

  வாழ்த்துக்கள் விழியன்!!

  வல்லுனர் குறிப்புகள் தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..

 27. Aravind permalink
  February 23, 2007 12:44 pm

  Hearty Congrats.

  I wish you a very gr8 success in all your future works 🙂

 28. February 23, 2007 1:31 pm

  பிறந்த நாள் வாழ்துக்கள்.. உங்கள் எழுத்து மென் மேலும் மெருகூட்ட… வாழ்துக்கள்…
  Wish you all the very best

  May God bless you.

  -சரவணன்.

 29. மதி permalink
  February 23, 2007 2:12 pm

  வாழ்த்துக்கள் விழியன்…

 30. சுந்தரராமன் permalink
  February 23, 2007 4:12 pm

  வாழ்த்துக்கள் நண்பா.இன்னும் பல நல்ல விஷயங்கள் இவ்வுளக்கிற்கு அளித்திட வாழ்த்துக்கள்.

 31. February 23, 2007 11:44 pm

  வாழ்த்துக்கள் 🙂

 32. திருமால் permalink
  February 24, 2007 5:06 am

  உண்மையிலேயே மகிழ்ச்சியான‌ விஷயம் உமா..,
  போன பதிவ பாத்தவுடனேயே “mild” ஆ ஒரு doubt”வந்துச்சு(நம்புங்க அப்பு)
  இந்த வருடம்(மும்) முழுவதும் சிறப்பான பதிவுகளாக அமைய வாழ்த்துக்கள்…

 33. Arun G permalink
  February 24, 2007 5:21 am

  ungal intha sevai men melum valara vaazhthukkal.

  Arun G

 34. Sudhakar permalink
  February 24, 2007 5:33 am

  பிறந்த நாள் வாழ்துக்கள்..

 35. February 24, 2007 6:04 am

  வாழ்த்துக்கள் விழியன் 🙂

  அன்புடன்
  அரவிந்தன்.

 36. R.Poovannan permalink
  February 24, 2007 8:21 am

  Hello… ungallai parthu romba perumai padugiran. ungal vaziyil malum pala maiel karkkali kadakka en vazthukkal.

 37. Pranav permalink
  February 24, 2007 12:05 pm

  Dear Vizhiyan, I never realised I studied with such a wonderful gifted poet. Wish you a happy birthday! (I consider u and ur page as same!!) – Pranav.

 38. February 26, 2007 10:07 am

  neengal menmelum vaazhvil uyara enadhu vazhthukkal

 39. Shobana Nehru permalink
  February 27, 2007 5:15 am

  Hi anna,

  Congrats….. Keep on rocking….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: