Skip to content

தமிழில் இதெல்லாம் ஜகஜமா?

March 1, 2007

5 Comments leave one →
  1. மாணிக்கம் permalink
    March 2, 2007 4:27 am

    ஹ… ஹா… நாம இதுக்கு சிரிக்கிறதுக்கு பதிலா, இந்தமாதிரியான தகவல் பலகையை அச்சிடுபவர்களுக்கு ஒரு நல்ல மொழியறிவு ஏற்படுத்தலாம்… ஏன்னாக்கா இன்னைக்கு பாத்தீங்கனா ஒரு சாதாரன தமிழ் குடிமகனிடம் போய் தூய தமிழ்ல பேசினீங்கன்னா நாம்மள ஏற இறங்க பாப்பாங்க… என்னடா உனக்கு மர-கிர கழண்டு போச்சான்னு… அதே கொஞ்சம் ஆங்கிலத்துல கலந்து பேசினீங்கன்னா, ஓ இவரு கொஞ்சம் வெவரம் தெரிஞ்சவருப்பான்னு சொல்லுவாங்க… காரணம் 1.அறியாமை/தெரியாமை 2.சமூக கலாச்சார மாற்றம் 3.நம் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறைகள்(காரணம் ஆசிரியர்கள் பயின்ற விதம்)… இதெல்லாம் நம்முடைய உணர்வுகள்ள ஊறிபொய்விட்டன… எனவே இப்படிப்பட்ட தவறுகள் மேற்போக்காக பாக்கும்போது ஒரு சாதாரன அச்சுத்தொழிளாலிக்கு ஒரு பெரிய தவறாக தெரிவதில்லைனு நெனக்கிறேன்…

  2. March 2, 2007 4:40 am

    Nalla vishayam thaane?

  3. March 2, 2007 4:48 am

    Those who are interested can read it …

  4. மாணிக்கம் permalink
    March 2, 2007 9:50 am

    Nalla vishayam thaane?

    Those who are interested can read it…

    இவங்க என்ன சொல்றாங்கனு புரியலயே…! விழி அண்ணே கொஞ்சம் விளக்குங்களேன்…!

  5. March 7, 2007 12:06 am

    இது ஒரு வகையில் மொழியின் சிறப்பைக் குறைக்கிறது… வாடிக்கையாளர்களைக் கவர இது போல் பிற மொழி வாக்கியங்களை உபயோகப்படுத்துகிறார்கள்.. ஒருவகையில் பார்த்தோமென்றால் பிற மொழி வார்த்தைகள் பலவற்றை எடுத்துக்க்கொண்ட ஆங்கிலம் இவ்வளவு புகழ் அடந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: